இந்திய பொதுத்துறை வங்கிகளுக்கும் தனியார் வங்கிளுக்கும் உள்ள வேறுபாடு என்ன? இந்த கேள்விக்கான பதில் மூலம் இந்திய வங்கி துறை வரலாற்றையே சுருக்கமாக தருகிறது டிபரன்ஸ் பிட்வீன் இணையதளம்.அதைவிட முக்கியமாக இரண்டுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை அழகாக உணர்த்தவும் செய்கிறது. இத்தகைய வேறுபாட்டை புரிய வைப்பது தான் இந்த தளத்தின் நோக்கம்.அதாவது எந்த இரண்டு விஷயங்களுக்கும் இடையிலான வேறுபாட்டையும் விளக்குவது தான் இதன் குறிக்கோள். எந்த இரண்டு விஷயங்களை ஒப்பிட்டு பார்த்து அவற்றுக்கு இடையிலான வேறுப்பாட்டை அறிய […]
இந்திய பொதுத்துறை வங்கிகளுக்கும் தனியார் வங்கிளுக்கும் உள்ள வேறுபாடு என்ன? இந்த கேள்விக்கான பதில் மூலம் இந்திய வங்கி துற...
