Written by: "CyberSimman"

டிவிட்டரில் சேர மாமியாருக்கு ஐஸ் அழைப்பு

அமிதாப் குடும்பத்தை கலை குடும்பம் என்றும் அழைக்கலாம்.டிவிட்டர் குடும்பம் என்றும் அழைக்கலாம்.காரணம் அமிதாப் அவரது மகன் அபிஷேக் மருமகள் ஐஸ்வர்யா அகிய மூவருமே டிவிட்டரில் உறுப்பினராக இருக்கின்றனர். ஆனால் மாமியார் ஜெயா பச்சன் தான் இது வரை டிவிட்டர் பக்கம் வரவில்லை. அந்த குறையும் விரைவில் நீங்கி விடும் போலிருக்கிறது.மாமியார் ஜேயாவும் டிவிட்டருக்கு வரவேண்டும் என்று மருமகள் ஐஸ் ஆசைப்படுகிறார்.இந்த விருப்பத்தை அவர் டிவிட்டர் பதிவு மூலமே வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் ஜெயா தனது 62 வது பிறந்த […]

அமிதாப் குடும்பத்தை கலை குடும்பம் என்றும் அழைக்கலாம்.டிவிட்டர் குடும்பம் என்றும் அழைக்கலாம்.காரணம் அமிதாப் அவரது மகன் அப...

Read More »

டிவி நிகழ்ச்சிகளுக்கான யூடியூப்

யூடியூப் தெரியும்.டிவி டியூப் தெரியுமா? டிவியூடியூப்பை டிவி நிகழ்ச்சிகளுக்கான யூடியூப் என்று சொல்லலாம். இந்த இணையதளம் வாயிலாக டிவி நிகழ்ழ்ச்சிகளை இலவசமாக பார்க்கலாம். சும்மா இல்லை;உலகம் முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிவி சேனல் நிகழ்ச்சிகளை பார்க்க முடியும். டிவி நிகழ்சிகளை இணையத்தில் திரட்டித்தரும் சேவையான டிவி டியூப் அகண்ட அலைவரிசை மற்றும் இண்டெர்நெட் டிவி நிகழ்ச்சிகளில் இருந்து சிறந்தவற்றை திரட்டித்தருவதாக சொல்கிறது. இத‌ற்காக‌ ட‌வுண்லோடு செய்ய‌வோ அல்ல‌து எதாவ‌து சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்ய‌வோ தேவையில்லை நிக‌ழ்ச்சிகளை […]

யூடியூப் தெரியும்.டிவி டியூப் தெரியுமா? டிவியூடியூப்பை டிவி நிகழ்ச்சிகளுக்கான யூடியூப் என்று சொல்லலாம். இந்த இணையதளம் வா...

Read More »

படித்த பின் தானாக மறைந்துவிடும் இமெயில்

இமெயிலால் எத்த‌னையோ அனர்த்தங்கள் நிகழ்ந்திருக்கின்றன.இமெயிலில் தவறான வாசகங்கள் இடம்பெற்றிருந்தாலோ அல்லது இமெயில் தவறாக வேறு ஒரு நபருக்கு அனுப்பபட்டு விட்டாலோ பிரச்ச‌னைதான். இந்த பிரச்ச்னைக்கு எளிமையான தீர்வாக ஒரு புதிய இணையதளம் உருவாக்க‌ப்பட்டுள்ளது.இந்த தளத்தை பயன்படுத்தி மெயில் அனுப்பினால் அது தவறான நபரின் இன்பாக்சுக்கு சென்றுவிடுமோ என்ற அச்சமோ தேவையில்லை. அதே போல் அனுப்பபட்ட நபரை தவிர யாராலும் படிக்க முடியாது. காரணம் அந்த மெயில் படிக்கப்பட்டதுமே தன்னைத்தானே அழித்துக்கொண்டு விடும். அதன் பிறகு அனுப்பியவரே நினைத்தாலும் […]

இமெயிலால் எத்த‌னையோ அனர்த்தங்கள் நிகழ்ந்திருக்கின்றன.இமெயிலில் தவறான வாசகங்கள் இடம்பெற்றிருந்தாலோ அல்லது இமெயில் தவறாக வ...

Read More »

மேலும் விவரங்களுக்கு ஒரு இணைய‌தளம்

உங்கள் அபிமான செய்தி தளங்கள் எவையாக வேண்டுமானாலும் இருக்கட்டும்! அவற்றில் நீங்கள் தேர்வு செய்யும் செய்திகளை வாசித்த பிறகு அந்த செய்தி தொடர்பான கூடுதல் விவரங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், நீங்கள் செல்ல வேண்டிய இணையசேவை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது தெரியுமா? . “டெல் மீ மோர்’  இதுதான் அந்த இணைய சேவையின் பெயர். மேலும் கொஞ்சம் சொல்லுங்கள் என்று பொருள் படும் இந்த தளம் உண்மையிலேயே அதைத்தான் செய்கிறது.குறிப்பிட்ட செய்தியில் விடுபட்டு போன விவரங்கள் (அ) அந்த […]

உங்கள் அபிமான செய்தி தளங்கள் எவையாக வேண்டுமானாலும் இருக்கட்டும்! அவற்றில் நீங்கள் தேர்வு செய்யும் செய்திகளை வாசித்த பிறக...

Read More »

நீங்களே சொந்தமாக இணையதளம் அமைக்கலாம்.

சொந்தமாக இணையதளம் அமைப்பதை எதோ தொழிநுட்ப கம்பசூத்திரம் என்று நினத்துக்கொண்டிருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள்.இனி நீங்களே கூட சொந்தமாக இணையதள‌த்தை வடிவமைத்துக்கொள்ளலாம். இத‌ற்காக‌ புரோகிராமிங்கோ எஹ் டி எம் எல் அறிவோ அவ‌சிய‌ம் இல்லை. இணைய‌த‌ள‌ம் உருவாக்க‌ வேண்டும் என்ற‌ ஆர்வ‌ம் இருந்தால் போதும்.ம‌ற்ற‌தை க‌பாபா இணைய‌த‌ளம் பார்த்துக்கொள்கிற‌து. இணையத்தில் உலாவினால் மட்டும் போதுமா அதில் பங்கேற்க வேண்டாமா என்று கேட்கும் இந்த இணையதளம் நீங்களே சொந்தமாக இணையதளம் வடிவமைத்துக்கொள்ள உதவி செய்கிறது. சொந்தமாக இணையதளத்தை வடிவமைத்துக்கொள்ள தேவைப்படும் எந்த […]

சொந்தமாக இணையதளம் அமைப்பதை எதோ தொழிநுட்ப கம்பசூத்திரம் என்று நினத்துக்கொண்டிருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள்.இனி நீங்களே கூட...

Read More »