Written by: "CyberSimman"

2010 எப்படி இருக்கும்?அறிய உதவும் இணையதளம்

உங்களுக்கு ஜாதகம் மற்றும் ஜோஸியத்தில் நம்பிக்கை இருந்து புதாண்டு பலன்களை தெரிந்து கொள்ளும் விருப்பமும் இருந்தால் அதற்காக என்றே அருமையான இணையதளம் இருக்கிறது.அந்த தளத்தின் பெயரும் அழகானது ;ஆஸ்ட்ராலிஸ் .  ஜோஸியம் சார்ந்த இனையதளங்கள் அநேகம் இருந்தாலும் ஆஸ்ட்ராலிஸ் தளத்தின் சிறப்பமசம் என்னவென்றால் இதில் உங்களுக்கான தனிப்பட்ட பலன்களை பிரத்யேகமாக தெரிந்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரஙக‌ளை சமர்பிக்க வேண்டியது தான்.அதன் பிறகு உங்களுக்கான ஜாதகம் […]

உங்களுக்கு ஜாதகம் மற்றும் ஜோஸியத்தில் நம்பிக்கை இருந்து புதாண்டு பலன்களை தெரிந்து கொள்ளும் விருப்பமும் இருந்தால் அதற்காக...

Read More »

2010 ல் தொழில்நுட்பம்

வரும் 2010 வது ஆண்டில் தொழில்நுட்பம் எப்படி இருக்கும் என்று க‌ணிப்பின் அடிப்படையில் விளக்கும் வீடியோ கார்டியன் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. ஆர்வ‌ம் உள்ளோர் சென்று பார்க்கலாம். ———— http://www.guardian.co.uk/technology/video/2009/dec/29/technology-look-ahead-2010

வரும் 2010 வது ஆண்டில் தொழில்நுட்பம் எப்படி இருக்கும் என்று க‌ணிப்பின் அடிப்படையில் விளக்கும் வீடியோ கார்டியன் இணையதளத்த...

Read More »

சூப்பர் ரெஸ்யூம் ரெடி செய்ய ஒரு இணையதள‌ம்.

ஆள் பாதி ஆடை பாதி என்று சொல்வதைப்போல வேலை வாய்ப்பை பொருத்தவரை திறமை பாதி ரெஸ்யூம் மீதி என்றே சொல்ல வேண்டும்.ஒரு நல்ல ரெஸ்யூம் என்பது வேலைக்கான தகுதி,திறமைகள் இத்யாதிகளை பட்டியலிடுவதோடு தோற்றம் மற்றும் வடிவமைப்பிலும் நேர்த்தியானதாக இருக்க வேண்டும். அப்படி,பார்த்தும் சூப்பர் என்று சொல்லக்கூடிய ரெஸ்யூமை உருவாக்குவது என்பது ஒரு கலை.அதற்காக மெனக்கெட வேண்டும்.ஆனால் எல்லோருக்கும் அதற்கான நேரமே ஆர்வமே இருப்பதில்லை.இருப்பினும் உள்ளபடியே அசத்தலான ரெஸ்யூமை உருவாக்க சுலபமான வழி உள்ளது.ஜாப்ஸ்பைஸ் இணையதளம் இதற்கு உதவுகிற‌து. […]

ஆள் பாதி ஆடை பாதி என்று சொல்வதைப்போல வேலை வாய்ப்பை பொருத்தவரை திறமை பாதி ரெஸ்யூம் மீதி என்றே சொல்ல வேண்டும்.ஒரு நல்ல ரெஸ...

Read More »

டிவிட்டர் மூலம் கிடைத்த வேலை

தினமும் எத்தனையோ பேருக்கு வேலை கிடைக்கிறது.இருப்பினும் அமெரிக்காவின் ஹால் தாமசுக்கு வேலை கிடைத்த விதம் குறித்து வைத்து கொள்ளக்கூடியது. மனிதர் டிவிட்டர் மூலம் வேலைக்கு விண்ணப்பித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். வேலை வாய்ப்புக்கு என்று சில விதிகளும் இலக்கணமும் இருக்கின்றன அல்லவா?ஒரு நல்ல அறிமுக கடிதம் எழுத வேண்டும்.பயோ டேட்டா என்று சொல்லப்படும் தன் விவரக்குறிப்பு விரிவானதாகவும் வேலைக்கான ஒருவரின் தகுதியை சரியாக எடுத்துறைப்பதாகவும் இருக்க வேண்டும் .ஒரு நல்ல தன் விவரக்குறிப்பை தாயரிக்க தலை பிய்த்துக்கொள்பவர்கள் […]

தினமும் எத்தனையோ பேருக்கு வேலை கிடைக்கிறது.இருப்பினும் அமெரிக்காவின் ஹால் தாமசுக்கு வேலை கிடைத்த விதம் குறித்து வைத்து க...

Read More »

இது இசைமயமான தேடியந்திரம்

மியூசிபீடியாவை இசைமயமான தேடியந்திரம் என்று வர்ணிக்கலாம்.ஆனால் இதனை பயன்படுத்திப்பார்க்க வேண்டும் என்றால் நிச்சயம் இசை ஞானம் தேவை .அதிலும் மேற்கத்திய இசையில் பரிட்சயம் அவசியம். இருப்பினும் இதன் அருமையை உணர்ந்து கொள்ள இசை ஆர்வம் இருந்தாலே போதும். மியூசிபீடியா என்ற பெயரை பார்த்தவுடன் விக்கிபீடியா போன்ற தளம் என்னும் நினைப்பு ஏற்பட்டிருக்கலாம்.அது ச‌ரி தான்.விக்கிபீடியாவின் தாக்கத்தால் துவக்கப்பட்ட தளம் என்றே இந்த தளம் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் விக்கிபீடியாவுக்கும் இதற்கும் தொடர்பில்லை. புரிந்து கொள்ளக்கூடியது போலவே இந்த தளத்தில் இசை […]

மியூசிபீடியாவை இசைமயமான தேடியந்திரம் என்று வர்ணிக்கலாம்.ஆனால் இதனை பயன்படுத்திப்பார்க்க வேண்டும் என்றால் நிச்சயம் இசை ஞா...

Read More »