Written by: "CyberSimman"

இமெயிலுக்கு ஒரு முகமுடி

இணையம் இப்போது பூட்டுகள் நிறைந்த இடமாக மாறிக்கொண்டிருக்கிறது.அந்த பூட்டுகளை திறக்க இமெயில் சாவியை பய்னப‌டுத்த வேண்டியிருக்கிற‌து. பிரபலமான சேவைகள் அல்லது இணையதளங்களை பயன்படுத்தும் அனுமதியை பெற இமெயில் முகவரியை சமர்பிக்க வேன்டியிருக்கிறது.இவ்வளவு ஏன் வலைப்பதிவை படித்துவிட்டு பின்னூட்டம் அளிக்க வேண்டியிருந்தாலும் இமெயில் முகவரி தேவைப்படுகிற‌து. நம்பகமான தளங்கள் என்றால் இமெயில் சமர்பிப்பதில் எந்த பிரச்ச்னையும் இல்லை. ஆனால் ஒரு சில தளங்களில் இமெயில் முகவரியை தர தயக்கம் ஏற்படலாம்.இது போன்ற நேரங்களில் குறிப்பிட்ட தளம் அல்லது சேவையை […]

இணையம் இப்போது பூட்டுகள் நிறைந்த இடமாக மாறிக்கொண்டிருக்கிறது.அந்த பூட்டுகளை திறக்க இமெயில் சாவியை பய்னப‌டுத்த வேண்டியிரு...

Read More »

தாய் தமிழ் தேடியந்திரம்

தமிழில் தகவல் வேட்டை நடத்த விரும்பினால் அதற்கேற்ற தமிழ் தேடியந்திரம் இருப்பது உங்களுக்கு தெரியுமா? தமிழ்வேட்டை என்னும் பொருள்படும் ‘தமில்ஹண்ட்’ தான் அந்த தேடியந்திரம். தமிழ் செய்தி தளங்கள்,வலைப்பதிவுகள் என இண்டெர்நெட்டில் தமிழ் சார்ந்த விஷயங்கள் பொங்கிப்பெருக தொடங்கியிருக்கின்றன.தொழில்நுட்ப செய்திகள் மற்றும் வர்த்தக துறை செய்திகளை கூட தமிழிலேயே படிக்க முடிகிறது. தமிழில் தகவல்கல் நிறையும் வேளையில் அவற்றை சுலபமாக தேடிப்படிக்க உதவக்கூடிய தேடியந்திரத்தின் தேவை ஏற்படுவது இயல்பானது தான்.  இந்நிலையில் த‌மிழிலேயே த‌க‌வ‌லை தேட‌ கைகொடுக்க‌ […]

தமிழில் தகவல் வேட்டை நடத்த விரும்பினால் அதற்கேற்ற தமிழ் தேடியந்திரம் இருப்பது உங்களுக்கு தெரியுமா? தமிழ்வேட்டை என்னும் ப...

Read More »

யூடியூப்பில் அமீர் கான் திரைப்படம்

இந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக யூடியூப்பில் ஒரு திரைப்படம் வெளியாக உள்ளது.அமீர் கான் நடிப்பில் வெளியாக உள்ள 3 இடியட்ஸ் திரைப்படம் அதன் உள்ளடக்கம் மற்றும் புதுமையான விளம்பர அணுகுமுறை காரணமாக எதிரப்பர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்கூமர் ஹிரானி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நம்மூர் மாதவனும் நடித்துள்ளார். புகழ் பெற்ற எழுத்தாளர் சேத்தன் பகத் எழுதிய 5 பாயிண்ட் சம்திங் நாவலை மையமாக வைத்து எடுக்கபப்ட்ட இந்த படம் விரைவில் வெளியாக‌ உள்ளது. இந்நிலையில் படத்தின் […]

இந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக யூடியூப்பில் ஒரு திரைப்படம் வெளியாக உள்ளது.அமீர் கான் நடிப்பில் வெளியாக உள்ள 3...

Read More »

டிவிட்டர் மகாராணி பிரியங்கா

பாலிவுட்டின் நம்பர் ஒன் நடிகை யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் டிவிட்டரை பொருத்தவரை பிரியங்கா சோப்ரா தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்.அதாவ‌து டிவிட்ட‌ரை ப‌ய‌ன்ப‌டுத்தும் பாலிவுட் ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளின் வ‌ரிசையில் பிரிய‌ங்கா முத‌லிட‌த்தை பிடித்திருக்கிறார். குறும் வ‌லைப்ப‌திவு சேவையான‌ டிவிட்ட‌ரை ர‌சிக‌ர்க‌ளோடு நேர‌டியாக‌ தொட‌ர்பு கொள்ளும் வ‌ழியாக‌ க‌ருதி பிரப‌ல‌ங்க‌ள் அத‌னை ஆர்வ‌த்தோடு ப‌ய‌ன்ப‌டுத்தி வ‌ருகின்ற‌ன‌ர்.ஹாலிவுட் பிரப‌ல‌ங்க‌ல் அள‌வுக்கு இல்லாவிட்டாலும் பாலிவுட் ந‌டிகைக‌ளும் டிவிட்ட‌ரை ஆர்வ‌த்தோடு ப‌ய‌ன்ப‌டுத்தி வ‌ருகின்ற‌ன‌ர். ம‌ல்லிகா ஷெராவ‌த்,சோன‌ம் க‌பூர்,பிரித்தி ஜின்தா,லாரா த‌த்தா என‌ நீளும் […]

பாலிவுட்டின் நம்பர் ஒன் நடிகை யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் டிவிட்டரை பொருத்தவரை பிரியங்கா சோப்ரா தான் நம்பர் ஒன் இட...

Read More »

ஒவ்வொரு பிரவுசரிலும் உங்கள் இணையதளம்.

சிறந்த பிரவுசர் எது என்பதற்கான பதில் வேறுபடலாம்.கூகுல் அபிமானிகள் குரோம் சிறந்தது என கருதலாம்.ஒபன் சோர்ஸ் பிரியர்கள் ஃபயர்பாக்ஸே ஆகச்சிறந்தது என வாதிடலாம்.சிலர் ஒபராவுக்கு நிகர் இல்லை என்றும் க‌ருதலாம்.இவற்றைத்தவிர ஆப்பிள் அபிமானிகளூக்கான சஃபாரி இருக்கிற‌து.பிரபலமான மற்றும் அதிகம் பயன்படுத்தப்படும் எக்ஸ்பிளோரர் இருக்கிறது. ஒவ்வொரு பிரவுசரிலும் குறைகள் உண்டு.அவற்றுக்கான சிறப்பம்சங்கள் உண்டு.எனவே சிறந்த பிரவுசர் எது என்பது விவாதத்திற்கு உரிய ஒன்று. விஷயம் என்னவென்றால் இணையவாசிகள் பல்வேறு பிரவுசர்களை பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர் என்பதே.அதாவது ஒரு இணைய‌த‌ள‌ம் ஒன்றுக்கும் மேற்ப‌ட்ட‌ […]

சிறந்த பிரவுசர் எது என்பதற்கான பதில் வேறுபடலாம்.கூகுல் அபிமானிகள் குரோம் சிறந்தது என கருதலாம்.ஒபன் சோர்ஸ் பிரியர்கள் ஃபய...

Read More »