Written by: "CyberSimman"

2010 ல் தொழில்நுட்பம்

வரும் 2010 வது ஆண்டில் தொழில்நுட்பம் எப்படி இருக்கும் என்று க‌ணிப்பின் அடிப்படையில் விளக்கும் வீடியோ கார்டியன் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. ஆர்வ‌ம் உள்ளோர் சென்று பார்க்கலாம். ———— http://www.guardian.co.uk/technology/video/2009/dec/29/technology-look-ahead-2010

வரும் 2010 வது ஆண்டில் தொழில்நுட்பம் எப்படி இருக்கும் என்று க‌ணிப்பின் அடிப்படையில் விளக்கும் வீடியோ கார்டியன் இணையதளத்த...

Read More »

சூப்பர் ரெஸ்யூம் ரெடி செய்ய ஒரு இணையதள‌ம்.

ஆள் பாதி ஆடை பாதி என்று சொல்வதைப்போல வேலை வாய்ப்பை பொருத்தவரை திறமை பாதி ரெஸ்யூம் மீதி என்றே சொல்ல வேண்டும்.ஒரு நல்ல ரெஸ்யூம் என்பது வேலைக்கான தகுதி,திறமைகள் இத்யாதிகளை பட்டியலிடுவதோடு தோற்றம் மற்றும் வடிவமைப்பிலும் நேர்த்தியானதாக இருக்க வேண்டும். அப்படி,பார்த்தும் சூப்பர் என்று சொல்லக்கூடிய ரெஸ்யூமை உருவாக்குவது என்பது ஒரு கலை.அதற்காக மெனக்கெட வேண்டும்.ஆனால் எல்லோருக்கும் அதற்கான நேரமே ஆர்வமே இருப்பதில்லை.இருப்பினும் உள்ளபடியே அசத்தலான ரெஸ்யூமை உருவாக்க சுலபமான வழி உள்ளது.ஜாப்ஸ்பைஸ் இணையதளம் இதற்கு உதவுகிற‌து. […]

ஆள் பாதி ஆடை பாதி என்று சொல்வதைப்போல வேலை வாய்ப்பை பொருத்தவரை திறமை பாதி ரெஸ்யூம் மீதி என்றே சொல்ல வேண்டும்.ஒரு நல்ல ரெஸ...

Read More »

டிவிட்டர் மூலம் கிடைத்த வேலை

தினமும் எத்தனையோ பேருக்கு வேலை கிடைக்கிறது.இருப்பினும் அமெரிக்காவின் ஹால் தாமசுக்கு வேலை கிடைத்த விதம் குறித்து வைத்து கொள்ளக்கூடியது. மனிதர் டிவிட்டர் மூலம் வேலைக்கு விண்ணப்பித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். வேலை வாய்ப்புக்கு என்று சில விதிகளும் இலக்கணமும் இருக்கின்றன அல்லவா?ஒரு நல்ல அறிமுக கடிதம் எழுத வேண்டும்.பயோ டேட்டா என்று சொல்லப்படும் தன் விவரக்குறிப்பு விரிவானதாகவும் வேலைக்கான ஒருவரின் தகுதியை சரியாக எடுத்துறைப்பதாகவும் இருக்க வேண்டும் .ஒரு நல்ல தன் விவரக்குறிப்பை தாயரிக்க தலை பிய்த்துக்கொள்பவர்கள் […]

தினமும் எத்தனையோ பேருக்கு வேலை கிடைக்கிறது.இருப்பினும் அமெரிக்காவின் ஹால் தாமசுக்கு வேலை கிடைத்த விதம் குறித்து வைத்து க...

Read More »

இது இசைமயமான தேடியந்திரம்

மியூசிபீடியாவை இசைமயமான தேடியந்திரம் என்று வர்ணிக்கலாம்.ஆனால் இதனை பயன்படுத்திப்பார்க்க வேண்டும் என்றால் நிச்சயம் இசை ஞானம் தேவை .அதிலும் மேற்கத்திய இசையில் பரிட்சயம் அவசியம். இருப்பினும் இதன் அருமையை உணர்ந்து கொள்ள இசை ஆர்வம் இருந்தாலே போதும். மியூசிபீடியா என்ற பெயரை பார்த்தவுடன் விக்கிபீடியா போன்ற தளம் என்னும் நினைப்பு ஏற்பட்டிருக்கலாம்.அது ச‌ரி தான்.விக்கிபீடியாவின் தாக்கத்தால் துவக்கப்பட்ட தளம் என்றே இந்த தளம் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் விக்கிபீடியாவுக்கும் இதற்கும் தொடர்பில்லை. புரிந்து கொள்ளக்கூடியது போலவே இந்த தளத்தில் இசை […]

மியூசிபீடியாவை இசைமயமான தேடியந்திரம் என்று வர்ணிக்கலாம்.ஆனால் இதனை பயன்படுத்திப்பார்க்க வேண்டும் என்றால் நிச்சயம் இசை ஞா...

Read More »

வார்த்தை விளையாட்டு இணையதள‌ம்.

டிவிட்டரை விளையாட்டாகவும் பயன்படுத்தலாம்.தீவிரமாகவும் பயன்படுத்தலாம்.ஆனால் டிவிட்டரைப்போலவே துவங்கப்பட்டுள்ள புதிய சேவையை விளையாட்டாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். கொஞ்சம் நகைச்சுவை கொஞ்சம் ரசனை இருந்தால் மட்டுமே இந்த சேவை செல்லுபடியாகும். சேவையின் பெயர்.வேர்டர்.(wordr).டிவிட்டரைப்போன்ற‌ சேவை தான் .ஆனால் ஒரு முக்கியமான வேறுபாடு டிவிட்டரில் 140 எழுத்துக்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். வேர்டர் அந்த அள‌வுக்கு தாராளம் இல்லை.ஒரே ஒரு வார்த்தை மட்டுமே இதில் பயன்படுத்த முடியும்.ஆனால் அதிகபட்சம் 28 எழுத்துக்கள் கொண்ட வார்த்தையை பயன்படுத்தலாம். சும்மா ஜாலியாக துவங்கப்பட்டுள்ள […]

டிவிட்டரை விளையாட்டாகவும் பயன்படுத்தலாம்.தீவிரமாகவும் பயன்படுத்தலாம்.ஆனால் டிவிட்டரைப்போலவே துவங்கப்பட்டுள்ள புதிய சேவைய...

Read More »