Written by: "CyberSimman"

தேர்தல் இணைய தளம் முடங்கியது

மக்களவை தேர்தலுக்கான முடிவுகளை உடனுக்குடன் வழங்க அமைக்கப்பட்ட தேர்தல் கமிஷனின் இணைய தளம் முடிவுகளை அறியவிரும்பி வருகை தந்தவர்களின் முற்றுகையை தாங்க முடியாமல் முடங்கியது. 2009 மக்களவை தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வழங்க தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்திருந்தது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் லட்சக்கணக்கான இணையவாசிகள் முடிவுகளை அறிய இந்த தளத்தை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக இந்த தளம் 9 மணியளவில் முடங்கியது. ஒரு நொடிக்கு 1 லட்சம் பேருக்கு மேல் […]

மக்களவை தேர்தலுக்கான முடிவுகளை உடனுக்குடன் வழங்க அமைக்கப்பட்ட தேர்தல் கமிஷனின் இணைய தளம் முடிவுகளை அறியவிரும்பி வருகை தந...

Read More »

தேர்தல் முடிவுகளை அறிய ஒரு தளம்.

2009 மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் சனிக்கிழமை காலை துவங்க உள்ள நிலையில் தேர்தல் முடிவுளை தெரிந்து கொள்வதற்காக இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு இணைய தளம் ஒன்றை அமைத்துள்ளது. இந்த தளத்தின் மூலம் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 1080 வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்து வாக்கு எண்ணிக்கை விவ‌ரங்களை தெரிந்து கொள்ள விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு என்ணிக்கை விவரங்கள் உடனுக்குடன் ஒவ்வொரு மையத்திலிருந்தும் […]

2009 மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் சனிக்கிழமை காலை துவங்க உள்ள நிலையில் தேர்தல் முடிவுளை தெரிந்து கொள்வதற்...

Read More »

உங்களுக்காக ஒரு இணைய சுவர்

உலகிற்கு அறிவிக்க உங்களிடம் ஏதாவது செய்தி இருக்கிறதா? அப்படியாயின் அதனை சுலபமாக வெளியிட ஒரு இனைய சுவர் இருக்கிறது தெரியுமா? வால்விஷர் என்னும் இணையதளத்திற்கு சென்றால் அந்த இணைய சுவற்றை பார்க்கலாம்.உங்கள் மனதில் உள்ள எண்ணங்களை எளிதாக படிவு செய்யலாம். அந்த‌ அறிவிப்பு புர‌ட்சிக‌ர‌மான‌தாக‌ இருக்க‌ வேண்டும் என்ற‌ அவ‌சிய‌ம் இல்லை.நீங்க‌ள் முக்கிய‌மாக‌ க‌ருதும் எந்த‌ விஷ‌ய‌மாக‌ வேண்டுமானாலும் இருக்க‌லாம். உங்க‌ள் திரும‌ண‌ அறிவிப்பாக‌ இருக்க‌லாம், பிற‌ந்த‌ நாள் கொண்டாட்ட‌மாக‌ இருக்க‌லாம்,அர‌சிய‌ல் க‌ட்சி மீதான‌ விம‌ர‌ச‌னமாக‌ இருக்க‌லாம்,விண்டோஸ் […]

உலகிற்கு அறிவிக்க உங்களிடம் ஏதாவது செய்தி இருக்கிறதா? அப்படியாயின் அதனை சுலபமாக வெளியிட ஒரு இனைய சுவர் இருக்கிறது தெரியு...

Read More »

கூகுலை போல ஒரு கூகுல்

கூகுலோடு சவால் விட்டு வெற்றி பெற முடியும் என நம்பிக்கொண்டிருக்கும் தேடியந்திரங்கள் இல்லாமல் இல்லை.கூகுலை மிஞ்சுவது சாத்தியமில்லை என்று ஒதுங்கி கொண்டு தங்களுக்கென தனி பாதை காண முயலும் தேடியந்திரங்களூம் அநேகம் இருக்கின்றன. இவற்றைத்தவிர கூகுலை அண்டிப்பிழைக்கும் தேடியந்தரங்களும் இருக்கின்றன தெரியுமா?ஒட்டுன்னியைப்போல கூகுலை சார்ந்து இயங்கும் தளங்கள் இவை. அதாவது கூகுலின் தேடல் சக்தியை பயன்படுத்திக்கொண்டு பயனுள்ள புதிய சேவையை வழங்குகின்றன. இப்ப‌டி கூகுலின் தேட‌லை அடிப்ப‌டையாக‌ கொண்டு செய‌ல்ப‌ட்டு வ‌ரும் தேடிய‌ந்திர‌ம் ‘சிமில்கூகுல்’. புதிய‌ இண்டெர்நெட்டை […]

கூகுலோடு சவால் விட்டு வெற்றி பெற முடியும் என நம்பிக்கொண்டிருக்கும் தேடியந்திரங்கள் இல்லாமல் இல்லை.கூகுலை மிஞ்சுவது சாத்த...

Read More »

இண்டெர்நெட் ஆஸ்கர் விருது பெரும் தளங்கள்

புகழ்பெற்ற டைம் பத்திரிக்கை சார்பில் ஆண்டின் சிறந்த மனிதர் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம்.அது போலவே இண்டெர்நெட் உலகிலும் ஆண்டின் சிறந்த மனிதர் விருது உண்டு. இந்த ஆண்டு அதனை ஜிம்மி ஃபெலான் வென்றிருக்கிறார். ஃபெலான் யார் என்று பார்ப்ப‌தற்கு முன்பாக இந்த விருது பற்றி அறிமுகம் செய்து கொள்ளலாம்.கிடத்தட்ட 13 ஆண்டுகளாக வெப்பி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.இணையத்தில் மிகச்சிறந்த தளங்கள் மற்றும் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக அளிக்கப்படும் இந்த விருதுகள் மிகவும் பொருத்தமாக இண்டெர்நெட் ஆஸ்க‌ர் […]

புகழ்பெற்ற டைம் பத்திரிக்கை சார்பில் ஆண்டிà®...

Read More »