Written by: "CyberSimman"

இவர் டிவிட்டர் மகாராஜா

ஆஷ்டன் குட்சரை டிவிட்டர் மகாராஜா என்று தான் சொல்ல வேண்டும். எந்த ஒரு ஹாலிவுட் நடிகருக்கும் கிடைக்காத பெருமை குட்சருக்கு உண்டு. உண்மையில் எந்த ஒரு மனிதருக்கும் கிடைக்காத பெருமை அது. டிவிட்டரில் முதன் முதலாக பத்து லட்சம் பின்தொடர்பவர்களை பெற்றவர் என்பதே அந்த பெருமை! தனிநபர் ஒருவர் பத்து லட்சம் பார்வையாளர்களை பெற்றது, டிவிட்டர் வரலாற்றிலேயே ஒரு மைல்கல் என்பதோடு, சக்தி வாய்ந்த மீடியா நிறுவனமான சிஎன்என்க்கு எதிராக சவால் விட்டு இதனை சாதித்தார் என்பதே […]

ஆஷ்டன் குட்சரை டிவிட்டர் மகாராஜா என்று தான் சொல்ல வேண்டும். எந்த ஒரு ஹாலிவுட் நடிகருக்கும் கிடைக்காத பெருமை குட்சருக்கு...

Read More »

உங்களிடம் கூகுல் கதை இருக்கிறதா?

இண்டெர்நெட்டை பயன்படுத்துபவராக இருந்தால் நிச்சயம் கூகுலை பயன்படுத்துபவராக இருக்க வேண்டும்.கூகுலை பயன்படுத்தினால் நிச்சயம் சுவையான கதைகள் இருக்கலாம்.இத்தகைய கதைகளை சமர்பிக்குமாறு கூகுல் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதாவது கூகுலை பயன்படுத்தும்போது ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூகுல் வலைப்பதிவில் வெளியாகியுள்ள அறிவிப்பில் கூகுல் தொடர்பான உங்கள் கதையை அறீய ஆர்வ‌த்தோடு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.கூகுல் சேவை மூலம் நீங்கள் தேடிக்க்ண்டுபிடித்த தொலைந்து போன உறவினர் பற்றியோ அல்லது கூகுல் வரைபடம் மூலம் சுற்றுலா பயணத்தை திட்டமிட்டது குறித்தோ […]

இண்டெர்நெட்டை பயன்படுத்துபவராக இருந்தால் நிச்சயம் கூகுலை பயன்படுத்துபவராக இருக்க வேண்டும்.கூகுலை பயன்படுத்தினால் நிச்சயம...

Read More »

இறந்தவருக்கு அனுப்பிய ‘எஸ் எம் எஸ்’ கள்

கட்டுரைகளை தொகுத்து புத்தகமாக வெளியிடுவது போல ஜப்பானிய பெண்மணி ஒருவர் தான் அனுப்பிய எஸ் எம் எஸ் செய்திகளை தொகுத்து புத்த‌கமாக வெளியிட இருக்கிறார். தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தவோ அல்லது புகழை விரும்பியோ அவ‌ர் இதனை செய்யவில்லை.சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட தாங்க முடியாத இழப்பில் இருந்து மீள்வதற்காக மேற்கொண்ட அவர் அனுப்பிய எஸ் எம் எஸ் செய்திகளே இப்போது புத்தக வடிவமெடுக்க உள்ளது. உண்மையில் அவரது கதை நெகிழ்ச்சியானது. நவீன தொழில்நுட்பமான எஸ் எம் எஸ் வசதியின் […]

கட்டுரைகளை தொகுத்து புத்தகமாக வெளியிடுவது போல ஜப்பானிய பெண்மணி ஒருவர் தான் அனுப்பிய எஸ் எம் எஸ் செய்திகளை தொகுத்து புத்த...

Read More »

உங்கள் குழைந்தகளுக்காக ஒரு ராஜ்ஜியம்

உங்களுடைய செல்ல மகன் அல்லது செல்ல மகள் பெயரில் ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்க முடிந்தால் எப்ப‌டி இருக்கும்.நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்கள் அதனை சுலபமாக நிறைவேற்றிக்கொள்ளலாம். இதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது கிட்லான்டியா இணையதளம். இந்த தளத்தின் மூலம் உங்கள் குழந்தை பெயரில் ஒரு தேசத்தை எளிதாக உருவாக்கி கொள்ளலாம். கற்பனை தேசம் தான் அதற்காக பல கற்பனை தேசங்களை உள்ளடக்கிய வரைபடங்களும் பல இருக்கின்றன். அவற்றில் பிடித்தமான வரைபடத்தை தேர்வு செய்து உங்கள் பிள்ளையின் பெயரை […]

உங்களுடைய செல்ல மகன் அல்லது செல்ல மகள் பெயரில் ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்க முடிந்தால் எப்ப‌டி இருக்கும்.நன்றாக இருக்கும் என...

Read More »

கூகுல் வழியே ஒரு கடல் பயணம்.

அமெரிக்காவை கண்டுபிடித்தவர் என்றதும் எல்லோருக்கும் கொலம்பசை தான் நினைவுக்கு வரும்.இதி தப்பில்லை என்றாலும் உண்மையில் ஹென்றி ஹடசனும் நினைவுக்கு வர வேண்டும். ஹட்சன் அமெரிக்காவை கண்டுபிடித்தவர் இல்லை ஆனால் அதன் அடையாளமான நியூயார்க் நகரை கண்டுபிடித்தவர்.இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்திய சரித்திர பிரசத்தி பெற்ற கடல் பயணத்தை அவ‌ர் மேற்கொண்ட 400 வது ஆண்டு நிறைவு விழா த‌ற்போது கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஹட்சன் பவுண்டேஷன் அமைப்பு அவரது சாதனையை கவுரவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.அதோடு […]

அமெரிக்காவை கண்டுபிடித்தவர் என்றதும் எல்லோருக்கும் கொலம்பசை தான் நினைவுக்கு வரும்.இதி தப்பில்லை என்றாலும் உண்மையில் ஹென்...

Read More »