Written by: "CyberSimman"

கூகுலில் தெரிந்த ஆங்கில எழுத்துக்கள்

கூகுல் எர்த் வரைபட சேவை மூலம் பூமியின் மேல்பகுதியில் ஆஸ்திரேலிய வடிவமைப்பாளர் ஆங்கில எழுத்துக்களை கண்டுபிடித்துள்ளார். கூகுல் எர்த் துணை கொண்டு பூமி மீது தெரியும் காட்சிகளை சுலபமாக பார்க்க முடியும் . இந்த சேவை பல விதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் ட்ட்ஷ்வுட் என்னும் வடிவமைப்பாளர் இந்த சேவை வழியே பூமி மீது ஆங்கில எழுத்துக்களை தேடிக்கொண்டிருந்தார்.அதாவது செயற்கைகோள் மூலம் எடுக்கப்பட்ட படங்களில் பார்க்கும் போது ஆங்கில எழுத்துக்களை போன்ற தோற்றம் கொண்ட கட்டிடங்களை தேடி வந்தார். […]

கூகுல் எர்த் வரைபட சேவை மூலம் பூமியின் மேல்பகுதியில் ஆஸ்திரேலிய வடிவமைப்பாளர் ஆங்கில எழுத்துக்களை கண்டுபிடித்துள்ளார். க...

Read More »

டிவிட்டர் அறுவை சிகிச்சை

நீதிமன்ற அறையிலிருந்து டிவிட்டர் செய்யப்பட்டிருக்கிறது. திரைப்பட ஷýட்டிங்களிலிருந்து டிவிட்டர் செய்யப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் விட ஆச்சர்யப்படும் வகையில் ஆப்பரேஷன் தியேட்டரில் இருந்து டிவிட்டர் செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்றி போர்டு மருத்துவமனை அறுவை சிகிச்சையை நேரடியாக டிவிட்டர் செய்த முதல் மருத்துவமனை என்னும் பெருமையை பெற்றிருக்கிறது. டிவிட்டருக்கு எத்தனையோ பெருமைகள். அதைவிட அதிகமான பலன்கள். இவற்றில் அறுவை சிகிச்சை குறிப்புகளை பதிவு செய்வதும் சேர்ந்திருக்கிறது. உயிர் காப்பதற்கான அறுவை சிகிச்சையை டிவிட்டர் செய்தது எப்படி என்று அதிர்ச்சி கலந்த […]

நீதிமன்ற அறையிலிருந்து டிவிட்டர் செய்யப்பட்டிருக்கிறது. திரைப்பட ஷýட்டிங்களிலிருந்து டிவிட்டர் செய்யப்பட்டிருக்கிறது. இவ...

Read More »

டிவிட்டரை எனக்கு புரியவில்லை.

டிவிட்டர் புகழ் எங்கோ போய்க்கொண்டிருக்கும் நிலையில் ஒபரா உள்ளிட்ட பிரபலங்கள் டிவிட்ட‌ருக்கு வருகை தந்து கொன்டிருக்கும் போது புகழ்பெற்ற பாடகி ஒருவர் டிவிட்டரை தன்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை என்று கூறியிருக்கிறார். பாட‌கியின் பெயர் பியான்சி நோவல்ஸ்.விரைவில் அவர் இசைபயணம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தை முன்னிட்டு அவர் அளித்துள்ள பேட்டியில் டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவை குறித்து பதிலளித்துள்ளார். அப்போது ஃபேஸ்புக்கை பயன்படுத்துகிறீர்களா என்று கேட்கப்பட்ட போது ,இல்லை பொனில் பேசுவதையே விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.டிவிட்டரையாவது […]

டிவிட்டர் புகழ் எங்கோ போய்க்கொண்டிருக்கும் நிலையில் ஒபரா உள்ளிட்ட பிரபலங்கள் டிவிட்ட‌ருக்கு வருகை தந்து கொன்டிருக்கும் ப...

Read More »

உலகை உலுக்கிய கடைசி உரை!

அமெரிக்க பேராசிரியர் ராண்டி பாஷின் கதை மிகவும் மோசமானது. இருப்பினும் ராண்டி பாஷை பற்றி தெரிந்து கொண்டால் துயரமோ, பரிதாபமோ ஏற்படாது. அதற்கு பதிலாக புதிய உத்வேகமும், உள்ளத்தில் உறுதியுமே ஏற்படும். காரணம் பாஷ் தனது முடிவின் மூலம் மற்றவர்களுக்கு வாழ்க்கையின் மகத்துவத்தை கற்றுக் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார். ஒரு விதத்தில் அவர் தனது மரணத்தின் மூலம் மரணத்தை வென்று சாகாவரம் பெற்றிருக்கிறார். அவருடைய வாழ்க்கை எதிர்பாராவிதமாக பாதியில் முடிந்து விட்டாலும் கூட அந்த வேதனையையும், வலியையும் […]

அமெரிக்க பேராசிரியர் ராண்டி பாஷின் கதை மிகவும் மோசமானது. இருப்பினும் ராண்டி பாஷை பற்றி தெரிந்து கொண்டால் துயரமோ, பரிதாபம...

Read More »

மாற்று தேடியந்திரம்‍–2

ஒரே ஒரு சின்ன வேறுபாடு பெரிய மாற்றத்தை தரும் என்றால் புதிய தேடியந்திரமான ஒன்ரயாட் தேடல் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரக்கூடும். ஒன்ரயாட் தேடல் முடிவுகளை கூகுலைப்போலவே பட்டியலிட்டு தருகிறது. ஆனால் அந்த முடிவுகளை தேடப்படும் சொல்லுக்கு பொருத்தமானதாக இருப்பதோடு, சமகாலத்து நடப்புகளுக்கு ஏற்ப இருக்குமாறும் பார்த்துக்கொள்கிறது. இது தான் ஒன்ரயாட்டின் சிறப்பமசம். மற்ற தேடியந்திரங்களில் இருந்து தன்னை வேறுபடுத்தும் அம்சம் இதுவே என்கிறது ஒன்ரயாட். இந்த அம்சத்தை இண்டெர்நெட்டின் நாடித்துடிப்பை உண்ர்ந்து தேடுவதாக ஒன்ரயாட் […]

ஒரே ஒரு சின்ன வேறுபாடு பெரிய மாற்றத்தை தரும் என்றால் புதிய தேடியந்திரமான ஒன்ரயாட் தேடல் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்...

Read More »