Written by: "CyberSimman"

மாற்று தேடியந்திரம் –1

கூகுலுக்கு போட்டியாக விளங்கக்கூடிய நோக்கத்தில் அறிமுகமாகும் தேடியந்திரங்கள் பொதுவாக மாற்று தேடியந்திரங்கள் என்று சொல்லப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை அறிமுகம் செய்யலாம் என் திட்ட‌மிட்டுள்ளேன்.முதல் தேடியந்திரம் ‘மெல்ஜு ‘. உலகின் முன்ன்ணி தேடியந்தராமாவது இதன் நோக்கமாம். எங்களால் அது முடியுமா என முகப்பு பக்கத்தில் நம்மிடமே கேட்டு கருத்துச்சொல்ல கோரிக்கை வைக்கின்ற‌னர். கூகுலுக்கு சவால் விடுவது சுலபமானது. அதில் வெற்றி பெறுவது அத்தனை சுலபம் இல்லை. இது வரை எந்த தேடியந்திரத்துக்கும் அந்த அதிசயம் சாத்தியமாகவில்லை. கூகுலோடு மோத […]

கூகுலுக்கு போட்டியாக விளங்கக்கூடிய நோக்கத்தில் அறிமுகமாகும் தேடியந்திரங்கள் பொதுவாக மாற்று தேடியந்திரங்கள் என்று சொல்லப்...

Read More »

யூடியூப்பில் முழு நீள திரைப்படங்க‌ள்

யூடியூப்பில் இனி முழு நீள தரைப்படங்களை கண்டு ரசிக்கலாம். அதே போல் பிரபலமானா டிவி தொடர்களையும் பார்த்து ரசிக்க முடியும். இதற்கு ஏற்ற வகையில் யூடியூப் திரைப்படங்கள் ,டிவி தொடர்களை பார்த்து ரசிப்பதற்காக தனி பக்கத்தை அமைத்துள்ளது. யூடியூப் இதுவரை பிரதானமாக சிறிய அளவிலான வீடியோ கோப்புகளுக்கான இடமாக இருந்து வருகிறது. இவை பெரும்பாலும் சாமன்யர்களாளேயே உருவாக்கப்பட்டவை. இந்நிலையில் யூடியுப் முழு நீள படங்க‌ளை பார்ப்பதற்கான வாய்ப்பை அளித்துள்ளது. இதற்காக யூடியூப் பல ஸ்டுடியோக்களோடு ஒப்பந்தம் செய்து […]

யூடியூப்பில் இனி முழு நீள தரைப்படங்களை கண்டு ரசிக்கலாம். அதே போல் பிரபலமானா டிவி தொடர்களையும் பார்த்து ரசிக்க முடியும்....

Read More »

ஏடிஎம் எங்கே இருக்கிறது?ஒரு வழிகாட்டி

ஆயிரம் தான் சொல்லுங்கள் ஐபோனுக்கு நிகர் ஐபோன் தான். சந்தேகம் இருந்தால் ஐபோனை ஆதாரமாக கொண்டு அறிமுகமாகி கொண்டிருக்கும் சேவைகளின் பட்டியலை பாருங்க‌ள். அது மிக நீண்ட பட்டியல். விதவிதமான சேவைகளை உள்ளடக்கிய பட்டியல்.இன்னும் கூட புதுப்புது சேவைகள் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. இதற்கென்றே ஆப்பில் இணையதளத்தில் தனி கடை இருக்கிறது தெரியும? இந்த வரிசையில் சமீபத்தில் வந்திருக்கும் சேவை ஏடிம் வேட்டைக்கானது. ஏடிம் ஹன்டர் என்னும் இந்த சேவையின் மூலம் குறீபிட்ட நகரில் நீங்கள் நிற்கும் இடத்திற்கு […]

ஆயிரம் தான் சொல்லுங்கள் ஐபோனுக்கு நிகர் ஐபோன் தான். சந்தேகம் இருந்தால் ஐபோனை ஆதாரமாக கொண்டு அறிமுகமாகி கொண்டிருக்கும் சே...

Read More »

கூகுல் தந்த விடுதலை.

கூகுலின் ஸ்டிரிட்வியூ சேவை சர்ச்சைக்குரியதாக இருந்தால் என்ன, அதற்கு எதிர்ப்பு வலுத்து வந்தால் என்ன, விட்டை விட்டு வெளியே வருவதற்கே அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்த பெண்மணிக்கு அது விடுதலை வாங்கி தந்திருக்கிறது தெரியுமா? பிரிட்டனைச்சேர்ந்த சியூ கர்ட்டிஸ் என்னும் 40 வயது பெண்மணி கூகுல் ஸ்டிரிட்வியூ சேவையால் கவரப்பட்டு தனது வீட்டைவிட்டு வெளியே வந்திருக்கிறார். அவர் கடந்த 20 ஆண்டுகளில் இப்படி வெளி உலகை எட்டிப்பார்ப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். தெனாலியில் வருவதையும் விட […]

கூகுலின் ஸ்டிரிட்வியூ சேவை சர்ச்சைக்குரியதாக இருந்தால் என்ன, அதற்கு எதிர்ப்பு வலுத்து வந்தால் என்ன, விட்டை விட்டு வெளியே...

Read More »

சரத்பாபுவை வெற்றிபெறச்செய்ய உதவுங்கள்

தென் சென்னை வேட்பாளாராக சுயேட்சையாக போட்டியிடும் சரத்பாபுவை பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன்.படித்தவரான அவர் தேர்தல் களத்தில் கவனத்தை ஈர்க்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் விதத்தை முன்னிறுத்தி அவரை அறிமுகம் செய்ய எண்ணியிருந்தேன். ஆனால் சக பதிவரான குளோபன் சரத் பற்றி அருமையாக எழுதியுள்ளார். அந்த இணைப்பை கிழே கொடுத்துள்ளேன். சரத் பாபுவாவிற்காக பதிவர்கள் இயன்ற அளவுக்கு பாடுபட வேண்டும் என்னும் அவர் கருத்தை நானும் மனதார ஆத‌ரிக்கிறேன். குளோபன் தேர்தல் முடியும் வரை […]

தென் சென்னை வேட்பாளாராக சுயேட்சையாக போட்டியிடும் சரத்பாபுவை பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன்.படித...

Read More »