இண்டெர்நெட்பட்டன்ஸ் (InternetButtons.org) எனும் பெயரில் இணையதளம் ஒன்று இருந்தது. மிக எளிமையான தளம் இது. இணையதளங்களை எல்லாம் பட்டன்கள் வடிவில் அணுக வழி செய்யும் சேவையை அளித்தது. பயனாளிகள் தங்கள் அபிமான இணையதளங்கள் முகவரியை இந்த தளத்தில் சமர்பித்து அவற்றுக்கான பட்டனை உருவாக்கி கொள்ளலாம். உதாரணமாக, பேஸ்புக் முகவரியை சமர்பித்து, பேஸ்புக்கிற்காக ஒரு பட்டனை உருவாக்கி கொள்ளலாம். அதன் பிறகு எப்போது பேஸ்புக்கை அணுக வேண்டும் என்றாலு சரி, பிரவுசரில் தனியே பேஸ்புக் முகவரியை டைப் செய்ய […]
இண்டெர்நெட்பட்டன்ஸ் (InternetButtons.org) எனும் பெயரில் இணையதளம் ஒன்று இருந்தது. மிக எளிமையான தளம் இது. இணையதளங்களை எல்ல...