சாட்ஜிபிடி, கிளாட், ஜெமினி போன்ற சாட்பாட்களுடன் உரையாடும் போது அவை நாம் சொல்வதை எல்லாம் புரிந்து கொண்டு பதில் அளிப்பது போல தோன்றலாம். ஆனால், இந்த சாட்பாட்கள் எதையும் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவை அல்ல. மாறாக, இந்த சாட்பாட்கள் எல்லாம், அவற்றின் பின்னே இருக்கும் மொழி மாதிரிகளை நாம் தொடர்பு கொள்வதற்கான ஒரு வழி அவ்வளவு தான். கம்ப்யூட்டர் மொழியில் இடைமுகம்! உண்மையில், ஏஐ சாட்பாட்களுக்கு அடிப்படையாக இருப்பது எல்.எல்.எம் எனப்படும் பெரிய மொழி மாதிரிகள். […]
சாட்ஜிபிடி, கிளாட், ஜெமினி போன்ற சாட்பாட்களுடன் உரையாடும் போது அவை நாம் சொல்வதை எல்லாம் புரிந்து கொண்டு பதில் அளிப்பது ப...