Category: இதர
இனியும் முககவசம் தேவையா எனும் கேட்கும் நிலைக்கு மக்கள் வந்துவிட்டாலும், முககவசம் அணிவதே கொரானா வைரசுக்கு எதிரான பாதுகாப்பு அரண்களில் பிரதானமானது என கருதப்பட்ட, பதற்றம் நிறைந்த காலத்தை உலகம் அத்தனை எளிதில் மறக்க முடியாது. இந்த காலத்தின் பதற்றத்தை எதிர்கொள்ள உதவும் வகையில் உருவான இணையதளங்களையும், செயலிகளையும் மறக்க முடியாது. இந்த வகையில் தைவான் நாட்டில் உருவானது இமாஸ்க் (eMask app) செயலி. கொரோனா பெருந்தொற்று பாதிப்பை துவக்கம் முதல் சிறப்பாக கையாண்ட நாடுகளில் ஒன்றாக […]
இனியும் முககவசம் தேவையா எனும் கேட்கும் நிலைக்கு மக்கள் வந்துவிட்டாலும், முககவசம் அணிவதே கொரானா வைரசுக்கு எதிரான பாதுகாப்...
ரஷ்யா என்றதும் காபல்நிகோவ் (ஏகே 47 துப்பாக்கிகள் ) பலருக்கு நினைவுக்கு வரலாம். ஆனால் தாஸ்தயேவஸ்கியை அறிந்த டிஜிட்டல் தலைமுறைக்கு ரஷ்யா என்றதும் நினைவுக்கு வருவது ராஸ்கோல்நிகோவ் தான். ராஸ்கோல்நிகோவ் பெயரை பார்த்ததுமே, தாஸ்தயேவஸ்கியின் ஆகச்சிறந்த நாவல்களில் ஒன்று என வர்ணிக்கப்படும் குற்றமும் தண்டனையும் (Crime and Punishment ) நினைவுக்கு வரும். அப்படியே, இந்த நாவலுக்கும், வாசிப்பு அனுபவத்தில் இருந்து பொதுவாக விலகியிருப்பதாக சொல்லப்படும் டிஜிட்டல் தலைமுறைக்கும் என்ன தொடர்பு என்ற சந்தேகமும் வரலாம். விஷயம் […]
ரஷ்யா என்றதும் காபல்நிகோவ் (ஏகே 47 துப்பாக்கிகள் ) பலருக்கு நினைவுக்கு வரலாம். ஆனால் தாஸ்தயேவஸ்கியை அறிந்த டிஜிட்டல் தலை...
ஆங்கிலத்தில் ’ஒன்லுக்’ (https://www.onelook.com/ ) இணைய அகராதி இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இணையத்தில் எண்ணற்றை இணைய அகராதிகள் இருந்தாலும், ஒன்லுக் அகராதியின் சிறப்பு, பல்வேறு இணைய அகராதிகளில் தேடிப்பார்க்கும் வசதியை அளிப்பது தான். ஆயிரத்து அறுபத்தியோரு அகராதிகளில் இருந்து, ஒரு கோடியே தொன்னூரு லட்சம் சொற்களில் இருந்து தேடப்படும் சொல்லுக்கான பொருளை இந்த அகராதி அளிக்கிறது. ஒன்லுக் போலவே, தமிழ் அகராதிகளை எல்லாம் ஓரிடத்தில் தொகுத்தளிக்கும் மாபெரும் இணைய அகராதியாக தமிழ்பேழை (https://mydictionary.in/) அமைந்திருக்கிறது. ஆங்கிலம்- தமிழ் […]
ஆங்கிலத்தில் ’ஒன்லுக்’ (https://www.onelook.com/ ) இணைய அகராதி இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இணையத்தில் எண்ணற்றை இண...