இன்ஸ்டாகிராமில் புத்தக விமர்சனம்

புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமை பலவிதங்களில் பயன்படுத்தலாம். பலர் முற்றிலும் புதுமையான யோசனைகள் மூலம் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டை விரிவுபடுத்தியிருக்கின்றனர். இப்போது அமெரிக்க வலைப்பதிவாளர் ஒருவர் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார். யூலி பெய்ட்டர் கோஹன் எனும் அந்த வலைப்பதிவாளர் இன்ஸ்டாகிராம் மூலம் புத்தக விமரன்ங்களை வெளியிட்டு வியப்பையும் ஏற்படுத்திருக்கிறார். நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை தானே வெளியிட முடியும், புத்தக விமரசனங்களை வெளியிடுவது எப்படி சாத்தியம் என சந்தேகிக்கலாம். இன்ஸ்டாகிராம் தரும் சாத்தியத்தை […]

புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமை பலவிதங்களில் பயன்படுத்தலாம். பலர் முற்றிலும் புதுமையான யோசனைகள் மூலம் இன்ஸ்டாகிரா...

Read More »

ஸ்டார்ங்கான பாஸ்வேர்டை உருவாக்க எளிய வழி

இணையத்தில் தாக்காளர்கள் கைவரிசை காட்டி ஆயிரக்கணக்கில் பாஸ்வேர்டுகளை களவாடுவது பற்றி எல்லாம் படிக்கும் போது நம்முடைய பாஸ்வேர்டு பலமானது தானா என்ற சந்தேகமும் அச்சமும் உங்களுக்கு ஏற்படலாம். இத்தகைய அச்சம் உண்டாவது நல்லது தான். அச்சம் மட்டும் போதாது, உங்களுடைய பாஸ்வேர்டு பலமானது தானா என்று சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.பொதுவாக எளிதில் ஊகித்துவிடக்கூடிய பாஸ்வேர்ட்கள் அதே அளவு எளிதாக தாக்காளர்களின் கைகளில் சிக்க கூடியது என்கின்றனர். எனவே பாஸ்வேர்டு உருவாக்கத்தில் வழக்கமான பின்பற்றப்படும் முறைகளை கைவிட்டு எவராலும் […]

இணையத்தில் தாக்காளர்கள் கைவரிசை காட்டி ஆயிரக்கணக்கில் பாஸ்வேர்டுகளை களவாடுவது பற்றி எல்லாம் படிக்கும் போது நம்முடைய பாஸ்...

Read More »

கிகாபிளாஸ்ட் எனும் சிறிய/அரிய தளம்

மாற்று தேடியந்திர அறிமுகத்தை கிகாபிளாஸ்ட்டில் இருந்து துவக்கலாம். கிகாபிளாஸ்ட் தேடியந்திரத்தை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பத்தாண்டுகளுக்கும் மேலாக இணைய உலகில் நீடித்திருக்கும் தேடியந்திரமாக கிகாபிளாஸ்ட் இருந்தும், அது பரவலாக அறியப்படாமல் இருப்பது ஆச்சர்யம்தான். அதிகம் அறியப்படாமல் இருப்பதை மீறி, கிகாபிளாஸ்ட் நல்லதொரு தேடியந்திரம்தான். அதை பயன்படுத்திப் பார்க்கும்போது இதை உணரலாம். …மேலும் படிக்க’ http://tamil.thehindu.com/general/technology/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-8-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/article7456244.ece

மாற்று தேடியந்திர அறிமுகத்தை கிகாபிளாஸ்ட்டில் இருந்து துவக்கலாம். கிகாபிளாஸ்ட் தேடியந்திரத்தை பலரும் அறிந்திருக்க வாய்ப்...

Read More »

அறிவியல் கற்றுத்தரும் கூடைப்பந்து வீடியோ

இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் அந்த கூடைப்பந்து யூடியூப் வீடியோவை நீங்கள் பார்த்துவிட்டீர்களா? ரிலிசான முதல் சில நாட்களில் வசூலை வாரிக்குவிக்கும் சூப்பர் ஹிட் படத்தைப்போல அந்த கூடைப்பந்து வீடியோ இணையத்தில் வெளியான மூன்று நாட்களில் 12 மில்லியன் முறைக்கு மேல் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவை பார்த்தவர்கள் எல்லாம் அதை தங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். விரைவில் உங்கள் பேஸ்புக் பக்கத்திலோ அல்லது வாட்ஸ் அப் செய்தியிலோ கூட அந்த வீடியோ எட்டிப்பார்க்கலாம். அப்படி […]

இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் அந்த கூடைப்பந்து யூடியூப் வீடியோவை நீங்கள் பார்த்துவிட்டீர்களா? ரிலிசான முதல் சில நாட்களி...

Read More »

இணையத்தை உருக வைத்த ஏழை சிறுவனின் கல்வி ஆர்வம்

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் எல்லோரும் தான் புகைப்படம் எடுக்கிறோம்- பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் பிலிப்பைன்ஸ் நாட்டில் கல்லூரி மாணவி ஒருவர் பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட புகைப்படம் இணையத்தின் மனசாட்சியையே உலுக்கியிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் அந்த புகைப்படத்தின் நாயகனான ஏழை சிறுவனை ஊக்கத்தின் அடையாளம் என மனதார பாராட்டுகிறது.அதைவிட முக்கியமாக அந்த சிறுவனுக்கு உதவிகள் குவிந்து அவனது வாழ்க்கையையே மாற்றி இருக்கிறது. எல்லாம் அந்த ஒரு புகைப்படத்தால் நிகழ்ந்த மாற்றம் ! அந்த புகைப்படத்தை பார்த்தால் நீங்களும் […]

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் எல்லோரும் தான் புகைப்படம் எடுக்கிறோம்- பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் பிலிப்பைன்ஸ்...

Read More »