யார் இந்த ரயான் மெக்கியரி.

மிகச்சிறந்த தனிநபர் இணையதளங்கள் என்று கைகாட்டிவிடக்கூடிய தளங்களின் பட்டியலில் ரயான் மெக்கியரின் தளம்(http://ryan.mcgeary.org/ )  டாப் டென்னில் இடம் பிடிக்கும். மென்பொருள் வடிவமைப்பாளரான மெக்கியரியின் தளத்தில் அவரது சுயபுராணமோ தற்பெருமைகளோ கிடையாது. அவரைப்பற்றிய சுருக்கமான அறிமுகமும் அவர் என்ன செய்கிறார் என்பதற்கான சுருக்கமான விளக்கமும் மட்டுமே முகப்பு பக்கத்தில் இருக்கிறது.மொத்த தளமும் இந்த முகப்பு பக்கம் மட்டும் தான். இந்த ஒரு பக்கத்திலேயே அவர் தன்னைப்பற்றிய தகவல்களை முடித்து கொண்டு சாப்ட்வேர் தேவைக்காக தன்னை தொடர்பு கொள்ளலாம் […]

மிகச்சிறந்த தனிநபர் இணையதளங்கள் என்று கைகாட்டிவிடக்கூடிய தளங்களின் பட்டியலில் ரயான் மெக்கியரின் தளம்(http://ryan.mcgeary...

Read More »

புதிய ஐபோனை அறிந்து கொள்ள பத்து வீடியோ.

ஆப்பிலின் புதிய அறிமுகமான ஐபோன் 5எஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? தொழிநுட்ப இணையதளமான மேக் யூஸ் ஆப் இது தொடர்பாக வெளியிட்டுள்ள கட்டுரைய வெளியிட்டுள்ளது.ஐபோன்5 தொடர்பான செய்திகளும் அதன் சிறப்பம்சம் மற்றும் குறைகளை அலசும் கட்டுரைகளும் இணயம் முழுவதும் கொட்டிக்கிடக்கின்றன.என்ன தான் ஆர்வத்தோடு படித்தாலும் ஐபோன் பற்றி முழு சித்திரம் கிடைக்காமல் குழப்பமாக தான் இருக்கும்! ஐபோன்5 சூப்பரா? ஏமாற்றமா? என்று தெளிவாக சொல்லிவிட முடியாது.  ஆனால் மேக் யூஸ் ஆப்பின் இந்த‌ கட்டுரை ஐபோன் […]

ஆப்பிலின் புதிய அறிமுகமான ஐபோன் 5எஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? தொழிநுட்ப இணையதளமான மேக் யூஸ் ஆப் இது தொடர்பாக வெளிய...

Read More »

இது புகைப்பட பாஸ்வேர்டு.

கம்ப்யூட்டரில் நுழைய அதாவது லாக் இன் செய்ய பாஸ்வேர்டை டைப் செய்து உள்ளே நுழையும் முறையை நீங்கள் பயன்படுத்தலாம். இது முற்றிலும் பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது.ஆனால் இந்த முறையை கொஞ்சம் சுவாரஸ்யமாக மாற்றிக்கொள்ள வழி செய்கிறது பிக்வேடு சேவை(http://www.vaptim.com/picword/index.htmல் ) . டெஸ்க்டாப்பில் டவுன்லோடு செய்து கொள்ளக்கூடிய இந்த சேவை மூலமாக புகைப்படத்தை கம்ப்யூட்டரின் பாஸ்வேர்டாக்கி கொள்ளலாம். விருப்பமான புகைப்படத்தை தேர்வு செய்து அந்த படத்தின் மீது குறிப்பிட்ட இலக்குகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு […]

கம்ப்யூட்டரில் நுழைய அதாவது லாக் இன் செய்ய பாஸ்வேர்டை டைப் செய்து உள்ளே நுழையும் முறையை நீங்கள் பயன்படுத்தலாம். இது முற்...

Read More »

உங்கள் டிவிட்டர் பதிவுகள் தானாக டெலிட் ஆகவேண்டுமா?

டிவிட்டர் சேவையின் சிறப்பே அதன் உடனடித்தன்மை தான்.எதை பற்றியும் டிவிட்டரில் உடனுக்குடன் குறும்பதிவிடலாம்.நிகழ்ச்சி நடக்கும் போது அது தொடர்பான கருத்துக்களை வெளியிடும் இந்த சூடான தன்மை உற்சாகத்தை தரும். ஆனால் இந்த செய்தியே ஆறின கஞ்சியாகி போன பின் அது தொடர்பான குறும்பதிவு என்ன பயனை தரக்கூடும். இப்படி நமது டிவிட்டர் கால வரிசையில் திரும்பி பார்த்தால் சில குறும்பதிவுகள் அவற்றின் காலம் முடிந்து போய் வெற்றுப்பதிவாக காட்சி தரலாம்.உதாரணத்திற்கு குறிப்பிட்ட இணையதளம் ஒன்றில் தள்ளுபடி சலுகை […]

டிவிட்டர் சேவையின் சிறப்பே அதன் உடனடித்தன்மை தான்.எதை பற்றியும் டிவிட்டரில் உடனுக்குடன் குறும்பதிவிடலாம்.நிகழ்ச்சி நடக்க...

Read More »

மொழி சவாலுக்கு அழைக்கும் இணையதளம்.

உலக மொழிகளை எல்லாம் கற்றுக்கொள்ள உங்களுக்கு விருப்பம் இருக்ககிறதா? அப்படியே விரும்பினாலும் அது சாத்தியமில்லை. ஆனால் உங்களால் உலக மொழிகளை எல்லாம் அடையாளம் காண முடியுமா என் முயற்சித்து பார்க்கலாம்.தி கிரேட் லாங்குவேஜ் கேம் இணையதளம் இதற்கான வாய்ப்பை வழங்குகிறது. அதுவும் எப்படி தெரியுமா? அழகான விளையாட்டாக! உலகில் உள்ள ஆயிரக்கணக்கான மொழிகளில் இருந்து 80 மொழிகளின் மாதிரிகள் தேர்வு செய்யப்பட்டு உங்கள் முன் வைக்கப்படும். அவற்றின் ஒலிகளை கேட்டு அந்த மொழி என்ன மொழி என்று […]

உலக மொழிகளை எல்லாம் கற்றுக்கொள்ள உங்களுக்கு விருப்பம் இருக்ககிறதா? அப்படியே விரும்பினாலும் அது சாத்தியமில்லை. ஆனால் உங்க...

Read More »