எல்லா டிவீட்களையும் தேடலாம்: டாப்சை தரும் புதிய வசதி.

<p>டாப்சை தேடியந்திரம் ஓசைப்படாமல் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இணையவெளி முழுவதும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. 2006 ம் ஆண்டு முதல் வெளியான டிவிட்டர் குறும்பதிவுகளை தேடலாம் என்பது தான் அந்த அறிவிப்பு.இதன் பொருள் இது வரை வெளியான டிவிட்டர் குறும்பதிவுகள் எல்லாவற்றையும் தேடலாம் என்பது தான்!. முதல் பார்வைக்கு மிகவும் சாதாரணமாக தோன்றினாலும் இது ஒரு மைல்கல் அறிவிப்பு.காரணம் இது வரை வெளியான டிவிட்டர் பதிவுகளை எல்லாம் தேடிப்பார்ப்பதற்கான வசதி இப்போது தான் முதல் முறையாக அறிமுகமாகியுள்ளது. டிவிட்டரில் […]

<p>டாப்சை தேடியந்திரம் ஓசைப்படாமல் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இணையவெளி முழுவதும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. 2006 ம...

Read More »

தன் கையே தனக்கு பாஸ்வேர்டு.

பாஸ்வேர்டு தொடர்பான பரிசோதனை முயற்சிகளில் ஒன்றாக அறிமுகமான டைனாஹான்டு முறை புழக்கத்திற்கு வராமலே காணாமல் போய்விட்டது. இருந்தாலும் இந்த பாஸ்வேர்டு முறையை அறிந்து கொள்வது தப்பில்லை. டைனாஹான்டு பாஸ்வேர்டு முறை வித்தியாசமானது ,சுவாரஸ்யமானது என்பது மட்டும் இதற்கு காரணமல்ல. சிறந்த பாஸ்வேர்டை உருவாக்குவதற்கான தேடல் எத்தனை தீவிரமானதாக இருக்கிறது,எந்த எந்த திசைகளில் எல்லாம் நடந்து வருகிறது இவை எல்லாவற்றையும் மீறி இது எத்தனை சவாலானதாக இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடியது என்பதற்காகவே இந்த முறையை தெரிந்து கொள்ளலாம். பாஸ்வேர்டு […]

பாஸ்வேர்டு தொடர்பான பரிசோதனை முயற்சிகளில் ஒன்றாக அறிமுகமான டைனாஹான்டு முறை புழக்கத்திற்கு வராமலே காணாமல் போய்விட்டது. இர...

Read More »

கம்ப்யூட்டர் சிப்புக்குள் இருக்கும் ஓவியம் – 2

(கடந்த பதிவின் தொடர்ச்சி.)மைக்கேல் டேவிட்சனே சுவாரஸ்யமான மனிதர் தான். அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த ஆய்வாளரான‌ அவரது ஆர்வமும் சரி,ஆய்வும் சரி நுட்பமானது. செல் பயாலஜி அவரது ஆய்வுத்துறை.அதாவது மைக்ரோஸ்கோப் எனும் நுன்னோக்கி கொண்டு கண்ணுக்கு தெரியாத உலகில் நுழைந்து பார்ப்பது.மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்து ஆய்வு செய்ததோடு நில்லாமல் தான் பார்ப்பவற்றை படம் பிடித்து பகிர்ந்து கொள்வதும் அவரது வழக்கம்.இந்த படங்களுக்கு மைக்ரோகிராப் என்று பெயர்.அதாவது மைக்ராஸ்கோப் மூலம் பெரிதாக்கப்பட்ட படங்கள். டேவிட்சன் இப்படி தான் மனித உயிரணுக்களில் […]

(கடந்த பதிவின் தொடர்ச்சி.)மைக்கேல் டேவிட்சனே சுவாரஸ்யமான மனிதர் தான். அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த ஆய்வாளரான‌ அவரது...

Read More »

கம்ப்யூட்டர் சிப்புக்குள் இருக்கும் ஓவியம்!

கலை ஆர்வம் எங்கெல்லாம் மறைந்து கிடக்கிறது என தெரிந்து கொண்டால் ஆச்சர்யமாக இருக்கும். ஆம் கம்ப்யூட்டர் சிப்புக்குள்ளும் கலை ஆர்வத்தை காணலாம் தெரியுமா? இது கம்ப்யூட்டர் உலகம் அதிகம் அறிந்திரதா ரகசிய அதிசயம். மைக்ரோசிப்பை கம்ப்யூட்டரின் மூளை என்கின்றனர். அந்த சிப்பின் ஏதோ ஒரு மூலையில் தான் சிப் வடிவமைப்பாளர்களின் நுண் ஓவியங்கள் ஒளிந்திருக்கின்றன. அதாவ்து சிப்பில் இருக்கும் சர்க்யூட்டில் வரையப்பட்ட ஓவியங்கள் . இப்படி சிப்புக்குள் ஓவியம் இருப்பது அநேகமாக யாருக்குமே தெரியாது.ஏன் என்றால் இந்த […]

கலை ஆர்வம் எங்கெல்லாம் மறைந்து கிடக்கிறது என தெரிந்து கொண்டால் ஆச்சர்யமாக இருக்கும். ஆம் கம்ப்யூட்டர் சிப்புக்குள்ளும் க...

Read More »

இலக்கண பிழையால் ஏற்படும் நன்மைகள்; பாஸ்வேர்டு ஆய்வில் தகவல்.

இலக்கண பிழையில்லாமல் எழுதுவது தான் நல்லது.ஆனால் இலக்கண பிழையும் சில நேரங்களில் நல்லது தான் தெரியுமா? அது மட்டுமா,இலக்கண பிழை என்பது தனித்தன்மை வாய்ந்த‌து. உங்கள் இலக்கண பிழையை இன்னொருவர் உருவாக்க முடியாது என்று கூட சொல்லலாம். எதற்கு இந்த திடிர் வில்லங்கமான இலக்கண ஆராய்ச்சி? எல்லாம் பாஸ்வேர்டு பாதுகாப்பிற்காக தான்!. ஆம் பிழையான இலக்கணம் பாஸ்வேர்டுக்கு பாதுகாப்பு அரணாக அமையலாம் என்று தெரிய வந்துள்ளது.அதாவது இலக்கண பிழையோடு உருவாக்கப்படும் பாஸ்வேர்டு ஆபத்தில்லாதவை என்று ஆய்வு ஒன்று […]

இலக்கண பிழையில்லாமல் எழுதுவது தான் நல்லது.ஆனால் இலக்கண பிழையும் சில நேரங்களில் நல்லது தான் தெரியுமா? அது மட்டுமா,இலக்கண...

Read More »