இப்போதெல்லாம் புரியாத வார்த்தைகளுக்கு அர்த்தம் தேவை என்றால் பலரும் தலையனை சைஸ் டிக்ஷ்னரிகளை புரட்டிக்கொண்டிருப்பதில்லை.அதைவிட சுலபமாக இணையத்திலேயே உள்ள அகராதியில் புரியாத வார்த்தையை டைப் செய்து அர்தத்தை தேடுவது சுலபமாக இருக்கிறது. பிரபலமான ஆக்ஸ்போர்டு அகராதி முதல் கொண்டு மரியம் வெப்ஸ்டர் அகராதி வரை அனைத்து புகழ் பெற்ற அகராதிகளின் இணைய பதிப்பு இருப்பதோடு தி ப்ரி டிக்ஷனரி,ஒன்லுக்டாட் காம் போன்ற இணைய அகராதிகளும் இருக்கின்றன. எனவே இணையத்தில் பொருள் தேடுவது ரொம்பவே சுலபமானது […]
இப்போதெல்லாம் புரியாத வார்த்தைகளுக்கு அர்த்தம் தேவை என்றால் பலரும் தலையனை சைஸ் டிக்ஷ்னரிகளை புரட்டிக்கொண்டிருப்பதில்லை.அ...
