கேள்வி பதில் இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன.அதே போல கருத்து கணிப்பு இணையதளங்களும் பல இருக்கின்றன.இந்த இரண்டையும் சேர்த்து வழங்குகிறது டிவெல்லோ . விவாதங்களுக்கான வலைப்பின்னல் தளம் என்று வர்ணித்து கொள்ளும் டிவெல்லோ இந்த இரண்டையும் இணைப்பதன் மூலம் விவாதத்தை சாத்தியமாக்குகிறது. எது பற்றி விவாதிக்க விருப்பமோ அதற்கான கேள்வியை டிவெல்லோவில் கேட்கலாம்.கேள்விக்கான கட்டத்தின் கீழ் அதனோடு உடன்பட அல்லது மாறுபட என இரண்டு வாய்ப்புகள் இருக்கும்.சக உறுப்பினர்கள் அதில் கிளிக் செய்துவிட்டு ஏற்பதற்கான […]
கேள்வி பதில் இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன.அதே போல கருத்து கணிப்பு இணையதளங்களும் பல இருக்கின்றன.இந்த இரண்டையும் சேர்த...
