இலவச இ புத்தகங்கள்.

இ புக்குகளை இலவசமாக படிக்க உதவும் இணையதளங்கள் பல இருக்கின்றன.புதிய இ புக்குகளை கட்டணம் செலுத்தி டவுன்லோடு செய்து கொள்வதற்கான தளங்களும் இருக்கின்றன. ஆனால் புத்தம் புதிய இ புக்குகள் சிலவும் கூட இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன என்பது பலரும் அறியாத விஷயம்.அதுவும் பெஸ்ட் செல்லர் ரக புத்தகங்கள்.இப்படி இலவசமாக இபுக் வடிவில் கிடைக்கும் புத்தகங்களை பட்டிய‌லிடுகிறது ஹன்ட்ரட் ஜீரோஸ் இணையதளம். இ காமர்ஸ் தளங்களின் மகாராஜாவான அமேசான் டாட் காம் தளத்தில் அவப்போது பெஸ்ட் செல்லர் […]

இ புக்குகளை இலவசமாக படிக்க உதவும் இணையதளங்கள் பல இருக்கின்றன.புதிய இ புக்குகளை கட்டணம் செலுத்தி டவுன்லோடு செய்து கொள்வதற...

Read More »

என் செல்ல டைனோசர்கள்.

ஜுராசிக் பார்க் படம் பார்த்து மெகா சைஸ் விலங்குகளான டைனோசர்கள் பற்றி நீங்களும் தெரிந்து கொண்டிருக்கலாம். லட்சம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் உலாவிய ராட்சத விலங்குகளாகிய டைனோசர்களின் தோற்றமும் பிரம்மாண்டமும் வியப்பையும் ஆர்வத்தையும் உண்டாக்கலாம். ஆனால் டைனோசர்களிலேயே பல ரகங்கள் இருந்த தெரியுமா?டைனோசர்களே பத்து யானை அளவுக்கு பிரம்மாண்டமானவை,அவற்றிலேயே அளவில் பெரிய டைனோசர்களும் இருந்திருக்கின்றன தெரியுமா?அதே போல நெருப்புக்கோழி டைனோசர் என்று ஒரு ரகமும் இருப்பது தெரியுமா?இந்த டைனோசர்கள் கன்டாவில் கண்டுபிடிக்கப்பட்டன.இவை ஈமு பறவையை ஒத்திருந்ததாக கருதப்படுகின்றன.இவற்றுக்கு […]

ஜுராசிக் பார்க் படம் பார்த்து மெகா சைஸ் விலங்குகளான டைனோசர்கள் பற்றி நீங்களும் தெரிந்து கொண்டிருக்கலாம். லட்சம் ஆண்டுகளு...

Read More »

பேஸ்புக் மூலம் புதிய நண்பர்களை பெற இந்த இணையதளம்.

பேஸ்புக் இப்போது ரொம்பவும் தான் பிரபலமாகிவிட்டது.யாரை கேட்டாலும் பேஸ்புக்கில் இருக்கிறார்கள்.அது தான் பேஸ்புக் மூலமே புதிய நண்பர்களை தேடிக்கொள்ள உதவுவதற்காக ஒரு இணையதளம் உருவாகியுள்ளது. பேஸ்புக்கே நண்பர்களுக்கான வலைப்பின்னல் தானே,பிறகு அதன் மூலம் நண்பர்களை தேட தனியே ஒரு இணையதளம் எதற்கு என்று கேட்க தோன்றலாம். பேஸ்புக் நண்பர்களுக்கான இடம் என்ற போதிலும் பேஸ்புக்கின் உண்மையான பலம் நண்பர்கள் இல்லை.அதன் பலம் நண்பர்களின் நண்பர்கள்,அவர்களின் நண்பர்கள்! இவர்களில் இருந்து தான் புதிய நம்பகமான நண்பர்களை தேடித்தருவதாக சொல்கிறது […]

பேஸ்புக் இப்போது ரொம்பவும் தான் பிரபலமாகிவிட்டது.யாரை கேட்டாலும் பேஸ்புக்கில் இருக்கிறார்கள்.அது தான் பேஸ்புக் மூலமே புத...

Read More »

எனக்கொரு பாடல் வேணுமடா!

வானொலியில்,எப்எம்மில்,தொலைக்காட்சியில்,செல்போனில் பாடல்களை கேட்டு ரசிப்பதை எல்லாம் விட நண்பர்கள் பரிந்துரைக்கும் பாடல்களை கேட்டு ரசிப்பதே இனிமையானது என்று நீங்கள் நினைத்தால் சென்ட்2மீ தளம் உங்களை சொக்க வைத்து விடும். காரணம் இந்த தளம் உங்கள் நண்பர்களிடம் இருந்து பாடல்களை பெறுவதற்கு வழி செய்கிறது.அதே போல நீங்களும் கூட உங்கள் நண்பர்களுக்கு பாடல்களை அனுப்பி வைக்கலாம். இணையம் வழி பாடல் பகிர்வு தளங்கள் பல இருந்தாலும் இந்த தளம் நண்பர்களுடன் நேரடியாக உங்களுக்கு பிடித்த பாடலை பகிர்ந்து கொள்வதற்காக […]

வானொலியில்,எப்எம்மில்,தொலைக்காட்சியில்,செல்போனில் பாடல்களை கேட்டு ரசிப்பதை எல்லாம் விட நண்பர்கள் பரிந்துரைக்கும் பாடல்கள...

Read More »

இணையத்தில் உங்களுக்கான‌ விளம்பர பலகை.

உங்களுக்கு என்று ஒரு இணைய வட்டம் இருக்கிறது.அந்த வட்டத்தில் உங்களுக்கு என்று நண்பர்கள் இருக்கின்றனர்.அந்த நண்பர்கள் நீங்கள் சொல்லப்போகும் விஷய்த்தை தெரிந்து கொள்ள ஆர்வத்தோடு இருக்கின்றனர்.உங்களுக்கும் கூட நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதற்கான விஷயங்கள் இருக்கின்றன. இணைய வட்டம் என்னும் போது பேஸ்புக்,டிவிட்டர் சார்ந்த நண்பர்களை உள்ளடக்கிய உங்களுக்கான சமூக வலைப்பின்னல் என்று புரிந்து கொள்ளலாம். இப்போது இந்த வட்டத்தில் உங்களுக்கான விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்கான வண்ணமயமான இணைய பலகை ஒன்றை பார்க்கலாம். அந்த பலகையை உருவாக்கி கொள்வதும் […]

உங்களுக்கு என்று ஒரு இணைய வட்டம் இருக்கிறது.அந்த வட்டத்தில் உங்களுக்கு என்று நண்பர்கள் இருக்கின்றனர்.அந்த நண்பர்கள் நீங்...

Read More »