Tagged by: ai

சாட்ஜிபிடி மாயமும், அக்டோபஸ் சோதனையும்!

டூரிங் சோதனை ஏஐ நுட்பத்திற்கான அளவுகோள் மட்டும் அல்ல, ஒருவிதத்தில் ஏஐ துறைக்கான துவக்க புள்ளிகளிலும் ஒன்று. இடைப்பட்ட ஆண்டுகளில் ஏஐ நுட்பம் எவ்வளவோ முன்னேறி வந்துவிட்டாலும், டூரிங் சோதனை இன்னமும் அதன் முக்கியத்துவத்தை இழந்துவிடாமல் தொடர்கிறது. சாட்ஜிபிடி யுகத்திலும், டூரிங் சோதனை செல்லுபடியாகும் நிலையில் இப்போது ஆக்டோபஸ் சோதனை புதிதாக சேர்ந்திருக்கிறது. அதென்ன ஆக்டோபஸ் சோதனை? எமிலி பெண்டர் (Emily M. Bender) எனும் கம்ப்யூட்டர் மொழியியல் அறிஞர் தனது சகாவுடன் சேர்ந்து எழுதிய ஆய்வுக்கட்டுரையில் […]

டூரிங் சோதனை ஏஐ நுட்பத்திற்கான அளவுகோள் மட்டும் அல்ல, ஒருவிதத்தில் ஏஐ துறைக்கான துவக்க புள்ளிகளிலும் ஒன்று. இடைப்பட்ட ஆண...

Read More »

எலிசா விளைவும், சாட்ஜிபிடி எதிர்காலமும்!

ஏஐ வரலாற்றில் ஜோசப் வெய்சன்பாம் மறக்க முடியாத மனிதர் தான். வெய்சன்பாம் வேறு யாருமல்ல, உலகின் முதல் சாட்பாட்டை உருவாக்கிய கம்ப்யூட்டர் விஞ்ஞானி. அவர் உருவாக்கிய உரையாடல் மென்பொருளான எலிசா தான், இன்றைய சாட்ஜிபிடிக்கு முன்னோடி. எனினும், எலிசாவுக்காக வெய்சன்பாம் நினைக்கப்படுவதை விட. எலிசா விளைவுக்காக நினைவில் கொள்ள வேண்டியவராகிறார். சாட்ஜிபிடி யுகத்தில் நிச்சயம் எலிசா விளைவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். எலிசா விளைவு அல்லது சாட்பாட்கள் தொடர்பான கவலை என்றும் குறிப்பிடலாம். கம்ப்யூட்டருடன் மனிதர்கள் […]

ஏஐ வரலாற்றில் ஜோசப் வெய்சன்பாம் மறக்க முடியாத மனிதர் தான். வெய்சன்பாம் வேறு யாருமல்ல, உலகின் முதல் சாட்பாட்டை உருவாக்கிய...

Read More »

ஜிமெயில் சாட் ஜிபிடி வசதி

எல்லோரும் சாட் ஜிபிடி, கூகுளுக்கு போட்டி என்று பேசிக்கொண்டிருக்கின்றனர். கூகுளும் தன் பங்கிற்கு ஒரு ஏ.ஐ அரட்டை மென்பொருளை அறிமுகம் செய்திருக்கிறது. இன்னும் பலவித மேடைகளில் சாட் ஜிபிடி இணைக்கப்படுவது பற்றியும் பேசப்படுகிறது. ஆனால், ஜிமெயிலில் இதற்கு நிகரான வசதி ஏற்கனவே இருப்பதை நினைத்தால் வியப்பாக இருக்கலாம். ஸ்மார்ட் கம்போஸ் என குறிப்பிடப்படும் இந்த வசதியை நீங்கள் கூட கவனித்திருக்கலாம் அல்லது கவனிக்காமலேயே பயன்படுத்தியிருக்கலாம். அதாவது, ஜிமெயிலில் வாசகங்களை டைப் செய்யும் போது, அடுத்து வர வேண்டிய […]

எல்லோரும் சாட் ஜிபிடி, கூகுளுக்கு போட்டி என்று பேசிக்கொண்டிருக்கின்றனர். கூகுளும் தன் பங்கிற்கு ஒரு ஏ.ஐ அரட்டை மென்பொருள...

Read More »

ஏ.ஐ காவல்துறை தெரியுமா?

டூரிங் சோதனையை நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். டூரிங் காவல்துறை பற்றி உங்களுக்குத்தெரியுமா? அதென்ன டூரிங் காவல்துறை என்று பார்ப்பதற்கு முன், டூரிங் சோதனை பற்றி சின்ன அறிமுகம். அதற்கு முன் ஆலன் டூரிங் பற்றி ஒரு சின்ன அறிமுகம். கணித மேதையான டூரிங், கணிணியியலின் தந்தை என போற்றப்படுபவர். கம்ப்யூட்டர் எனும் கணக்கிடும் இயந்திரம் குறிப்பிட்ட பணிக்காகவே உருவாக்கப்பட்டு வந்த காலத்தில், எல்லாவிதமான பணிகளையும் செய்யக்கூடிய பொதுத்தன்மை வாய்ந்த கம்ப்யூட்டர் சாத்தியமே எனும் கருத்தை டூரிங் முன்வைத்து இத்தகைய […]

டூரிங் சோதனையை நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். டூரிங் காவல்துறை பற்றி உங்களுக்குத்தெரியுமா? அதென்ன டூரிங் காவல்துறை என்று...

Read More »

சாட் ஜிபிடிக்கு இவர் தான் முன்னோடி !

திடிரென வானத்தில் இருந்து குதித்து விடவில்லை என்று சொல்வது போல, சாட் ஜிபிடி மென்பொருள் ஏதோ முழுக்க முழுக்க ஓபன் ஏ.ஐ நிறுவன ஆய்வால் மட்டும் உருவாகிவிடவில்லை. இதன் பொருள், சாட் ஜிபிடி உருவாக்கத்தில் ஓபன் ஏஐ ஆய்வை குறைத்து சொல்வதல்ல. ஆனால், சாட் ஜிபிடி எனும் ஏஐ அரட்டை மென்பொருள் வெற்றி என்பது, ஏ.ஐ எனும் செயற்கை நுண்ணறிவை உருவாக்குவதற்கான பல முன்னோடிகளின் பங்களிப்பு மற்றும் முன்னெடுப்புகளின் விளைவு என்பதை சுட்டிக்காட்டுவதாகும். சாட் ஜிபிடி ஒரு […]

திடிரென வானத்தில் இருந்து குதித்து விடவில்லை என்று சொல்வது போல, சாட் ஜிபிடி மென்பொருள் ஏதோ முழுக்க முழுக்க ஓபன் ஏ.ஐ நிறு...

Read More »