Tagged by: ai

கூகுள் உதவியாளர் சேவை: வியப்பும், சில கேள்விகளும்!

இது டிரைலர் தான், மெயின் பிக்சர் இன்னும் இருக்கும் எனும் ரஜினி பட வசனம் போல, கூகுள் தனது டிஜிட்டல் உதவியாளர் சேவையின் மேம்பட்ட வடிவத்தின் திறன்களை சின்னதாக ஒரு டெமோ காட்டியது. கூகுளின் அந்த டெமோவோ, அட கூகுள் அஸிஸ்டெண்டால் இதை எல்லாம் செய்ய முடியுமா என வியக்க வைத்திருக்கிறது. வியப்பு மட்டும் அல்ல, கூகுள் உதவியாளரின் குரல் அழைப்புத்திறன், இதென்னடா வம்பா போச்சு எனும் கவலையையும், அறம் சார்ந்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்த சேவை […]

இது டிரைலர் தான், மெயின் பிக்சர் இன்னும் இருக்கும் எனும் ரஜினி பட வசனம் போல, கூகுள் தனது டிஜிட்டல் உதவியாளர் சேவையின் மே...

Read More »

மனிதர்களை நேர்காணல் செய்யும் புதுமை ரோபோ

  வருங்காலத்தில் மனிதர்கள் ரோபோக்களிடம் வேலை கேட்டு கை கட்டி நிற்கும் வாய்ப்பு எந்த அளவு இருக்கிறது? பல துறைகளில் மனிதர்களின் வேலை வாய்ப்பை ரோபோக்கள் பறித்துக்கொள்ளும் என எச்சரிக்கும் ஆய்வுகள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், இந்த கேள்வி அவசியமானது தான். இது வெறும் அறிவியல் புனைகதை சங்கதி அல்ல: ஒவ்வொரு துறையிலும் ரோபோக்களின் ஆதிக்கம் பெருகி கொண்டிருப்பதை கண்கூடாக பார்க்கலாம். இவ்வளவு ஏன், எந்த துறையில் ரோபோக்களின் ஆதிக்கத்தால் வேலை இழப்பு ஏற்படும் அபாயம் […]

  வருங்காலத்தில் மனிதர்கள் ரோபோக்களிடம் வேலை கேட்டு கை கட்டி நிற்கும் வாய்ப்பு எந்த அளவு இருக்கிறது? பல துறைகளில் ம...

Read More »

ரோபோ புன்னகை என்ன விலை?

விருதுகள், தேர்வுகள் என்று வந்தாலே சர்ச்சைகள் எழுவது இயல்பானது தான். ஆனால், சர்வதேச புகைப்பட போட்டி ஒன்றில் எழுந்திருக்கும் சர்ச்சை கொஞ்சம் வித்தியாசமானது. இந்த சர்ச்சை விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட புகைப்படத்தின் தரம் அல்லது தகுதி குறித்து உண்டாகவில்லை. மாறாக புகைப்படத்தில் இருக்க வேண்டிய உயிர்த்துடிப்பு அல்லது ஆன்மா தொடர்பான கேள்விகளை எழுப்புகிறது. இந்த கேள்விகள் சுவாரஸ்யமாக அமைவதோடு, நம் காலத்து கேள்விகளாகவும் இருப்பது தான் முக்கிய விஷயமாக இருக்கிறது. சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் அந்த புகைப்படத்தில் ஒரு […]

விருதுகள், தேர்வுகள் என்று வந்தாலே சர்ச்சைகள் எழுவது இயல்பானது தான். ஆனால், சர்வதேச புகைப்பட போட்டி ஒன்றில் எழுந்திருக்க...

Read More »

எந்திரன்களிடம் எப்படி பேச வேண்டும்?

  எந்திரன் படத்தில் சந்தானமும், கர்ணாசும் சிட்டி ரோபோவிடம் இடக்காகவும், ஆபாசமாகவும் பேசி விட்டு அதற்காக நாயகன் ரஜினியிடன் வாங்கி கட்டிக்கொள்வது போல ஒரு காட்சி வரும். வெறும் நகைச்சுவை என்பதை மீறி இந்தக்காட்சி எதிர்காலத்தில் நினைவில் கொள்ள வேண்டிய செய்தியை கொண்டிருக்கிறது தெரியுமா? எந்திரன்களிடம் கன்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் அந்த செய்தி. இல்லை எனில் விளைவுகள் விபரீதமாக இருக்கலாம். வேலையை இழக்கும் அபாயமும் ஏற்படலாம்! உடனே எந்திரன் போன்ற சூப்பர் ரோபோ […]

  எந்திரன் படத்தில் சந்தானமும், கர்ணாசும் சிட்டி ரோபோவிடம் இடக்காகவும், ஆபாசமாகவும் பேசி விட்டு அதற்காக நாயகன் ரஜின...

Read More »

அரசு இணையதளங்கள் எப்படி இருக்க வேண்டும்?

அரசு அமைப்புகளின் இணையதளங்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்று நமக்கு நன்றாகத்தெரியும். ஆனால் அவை எப்படி இருக்க வேண்டும் என்று தெரியுமா? இந்த கேள்விக்கு விடை காண்பது ஒரு பக்கம் இருக்கட்டும், இந்த கேள்வி எழுப்புவதன் அவசியத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய தேதியில் இணையத்தின் முக்கியத்துவம் பற்றி வகுப்பெடுக்க வேண்டிய தேவையே இல்லை. இ-காமர்ஸ், வங்கிச்சேவை, செய்திகள், பொழுதுபோக்கு, கல்வி, தகவல் அறிதல் என்று எல்லாவற்றுக்கும் இணையத்தை பயன்படுத்துகிறோம். கருத்துக்களை வெளியிட சமூக ஊடகங்களை […]

அரசு அமைப்புகளின் இணையதளங்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்று நமக்கு நன்றாகத்தெரியும். ஆனால் அவை எப்படி இருக்க வேண்டும்...

Read More »