Tagged by: bing

கூகுளுக்கு மாற்று தேடலை எப்போது நாட வேண்டும்?

கூகுளுக்கு மாற்று தேடியந்திரங்கள் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். அறிந்தும் அக்கறை காட்டாமல் இருக்கலாம். ஆம் எனில், கூகுளுக்கு மாற்று ஏன் தேவை என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். * கூகுள் என்றில்லை எந்த முன்னணி சேவைக்கும் தகுந்த மாற்று சேவை அவசியம். இல்லை எனில் அந்த பிரிவில் ஏகபோகத்தின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். நிற்க, கூகுளுக்கு மாற்று சேவைகள் தேவை என்பதை ஏற்றுக்கொள்வீர்கள் எனில், முழுவதுமாக கூகுளை கைவிட்டு வேறு சேவைக்கு மாற வேண்டும் […]

கூகுளுக்கு மாற்று தேடியந்திரங்கள் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். அறிந்தும் அக்கறை காட்டாமல் இருக்கலாம். ஆம் எனில், கூகு...

Read More »

சாட்ஜிபிடியிடம் கேட்க கூடாத கேள்விகள்!

பொது பயன்பாடு தேடியந்திரங்களை மட்டும் சார்ந்திருக்க கூடாது என்பதும், பொது பயன்பாடு தேடியந்திரங்களில் கூகுளை மட்டும் நம்பியிருக்க கூடாது என்பது என் நிலைப்பாடு. இதன் பொருள், தேவை எனில் கூகுள் அல்லாத சிறப்பு தேடியந்திரங்களை நாட வேண்டும் என்பது. எப்போதெல்லாம் சிறப்பு தேடியந்திரங்களை நாட வேண்டும் என்றும், சிறப்பு தேடியந்திரங்களை எப்படி நாடுவது என்றும் அறிந்திருப்பது அவசியம். சிறப்பு தேடியந்திரம் எனில் குறிப்பிட்ட துறை சார்ந்து செயல்படக்கூடியவை. உதாரணம், இசைக்கு மிடோமி. இன்னும் எண்ணற்ற உதாரணங்களை குறிப்பிடலாம் […]

பொது பயன்பாடு தேடியந்திரங்களை மட்டும் சார்ந்திருக்க கூடாது என்பதும், பொது பயன்பாடு தேடியந்திரங்களில் கூகுளை மட்டும் நம்ப...

Read More »

சாட்ஜிபிடியின் கருணை உள்ளம், உங்களுக்குத்தெரியுமா?

இயந்திர கற்றல் என்று சொல்லப்படுவதை ஏஐ தொடர்பான செய்திகளிலும், கட்டுரைகளிலும் நீங்கள் பல முறை எதிர்கொண்டிருக்கலாம். கம்ப்யூட்டர்கள் தரவுகளில் இருந்து தானாக கற்றுக்கொள்ளும் இயந்திர திறனை இது குறிப்பிடுகிறது. இந்த அளவுக்கு பரவலாக இல்லாவிட்டாலும், ஏஐ உலகின் புதிய கருத்தாக்கமாக இயந்திர பரிவு (machine empathy ) இருக்கலாம் என்பதை அறிய முடிகிறது. டிஜிட்டல் நலம் தொடர்பான இணையதளம் ஒன்றில், சாட்ஜிபிடி மனநலத்திற்கான எதிர்காலம் என்பதை விவரிக்கும் பதிவு ஒன்றில், இதற்கான காரணங்கள் வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளன. சாட்ஜிபிடி […]

இயந்திர கற்றல் என்று சொல்லப்படுவதை ஏஐ தொடர்பான செய்திகளிலும், கட்டுரைகளிலும் நீங்கள் பல முறை எதிர்கொண்டிருக்கலாம். கம்ப்...

Read More »

கூகுளில் கண்டறிய முடியாத ’குட்டிநாய்’ இணையதளம்

புத்தம் புதிய இணையதளங்களை கூகுளில் கண்டறிவது கடினமாகி கொண்டே இருக்கிறது. ஒரு சில இணையதளங்கள் விஷயத்தில் கூகுளில் கண்டறிவது என்பது சாத்தியம் இல்லாமலே போகிறது. சந்தேகம் இருந்தால் புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் டைனிடாக்ஸ் இணையதளம் பற்றி கூகுளில் தேடிப்பாருங்கள். கூகுள் தேடலில் நிச்சயம் முதல் பக்கத்தில் இந்த தளத்தை காண முடியவில்லை. அடுத்த பக்கத்திலும் இல்லை. முதல் பக்க முடிவுகளில், டைனிடாக்ஸ் தொடர்பான புகைப்படங்களே முன்னிறுத்தப்பட, ஸ்மால்டாக்ஸ்பிளேஸ் எனும் தளமும், வுமன்ஸ்டே எனும் தளமும் முதல் இரண்டு […]

புத்தம் புதிய இணையதளங்களை கூகுளில் கண்டறிவது கடினமாகி கொண்டே இருக்கிறது. ஒரு சில இணையதளங்கள் விஷயத்தில் கூகுளில் கண்டறிவ...

Read More »

கூகுளையா சிறந்த தேடியந்திரம் என்கிறீர்கள்?

கூகுள் சிறந்த தேடியந்திரமா? இந்த கேள்விக்கு பெரும்பலானோர், ஆம் அதிலென்ன சந்தேகம், கூகுள் தான் சிறந்த தேடியந்திரம் என பதில் அளிக்கலாம். ஒருவிதத்தில், இந்த பதிலும் சரியானது தான். கூகுள் சிறந்த தேடல் அனுபவத்தை தருகிறது. இணையத்தில் எதை தேடினாலும் உடனடியாக பொருத்தமான பதிலை அளிக்கிறது. உண்மையிலேயே கூகுள் எதை தேடினாலும், அதற்கான பதிலை அளிகிறதா? தேடல் சேவையாக கூகுள் பயனளிக்காத தருணங்கள் பல இருக்கின்றன. இவற்றை நாம் உணர்வதில்லை. கூகுளில் கிடைக்கவில்லையா? எனில் இணையத்தில் இல்லை […]

கூகுள் சிறந்த தேடியந்திரமா? இந்த கேள்விக்கு பெரும்பலானோர், ஆம் அதிலென்ன சந்தேகம், கூகுள் தான் சிறந்த தேடியந்திரம் என பதி...

Read More »