Tagged by: share

ஒலி கோப்புகளுக்கான இணையதளம்

ஒலி வேதம் எனும் பெயர் நன்றாக இருக்கிறதா? இதே பெயரில் ஆங்கிலத்தில் ஒரு இணையதளம் இருக்கிறது- சவுண்ட் பைபில் ( https://soundbible.com/). ஒலி கோப்புகளுக்கான இணையதளம். இந்த தளத்தில், பலவிதமான ஒலிகளை கோப்பு வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். கன மழை பெய்யும் ஓசை, பெரிய விமானம் தரையிறங்கும் ஒலி, ஹோட்டலில் சர்வரை அழைக்கும் மணியோசை என  விதவிதமான ஒலி கோப்புகளை இந்த தளத்தில் அணுகலாம். விளையாட்டு ஒலிகள், கேளிக்கை ஒலிகள் என பலவிதமான ஒலிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. […]

ஒலி வேதம் எனும் பெயர் நன்றாக இருக்கிறதா? இதே பெயரில் ஆங்கிலத்தில் ஒரு இணையதளம் இருக்கிறது- சவுண்ட் பைபில் ( https://soun...

Read More »

இணையதளங்களால் ஆன பயன் என்ன?

பலரும் இணையதளங்களை தேடி வருவதற்கான காரணங்களாக பொதுவான சில நோக்கங்கள் பட்டியலிடப்படுகின்றன. இது பற்றி தனியே பார்க்கலாம். இப்போதைக்கு, உங்கள் இணையதளத்தை மக்கள் நாடி வருவது? ஏன் எனும் தலைப்பில் சைமன் ரெனால்ட்ஸ் என்பவர் போர்ப்ஸ் இதழில் எழுதிய பழைய பத்தி பற்றி பார்க்கலாம். குலோபல் ரிவ்யூஸ் எனும் இணைய ஆய்வு நிறுவனம் ஒன்றின் தகவலை அடிப்படையாக வைத்து சைமன் இந்த பத்தியை சுருக்கமாக எழுதியுள்ளார். இணையதளங்களை நாடி வருபவர்களில் மூன்றில் ஒருவர் நண்பர்கள் பரிந்துரையால் குறிப்பிட்ட […]

பலரும் இணையதளங்களை தேடி வருவதற்கான காரணங்களாக பொதுவான சில நோக்கங்கள் பட்டியலிடப்படுகின்றன. இது பற்றி தனியே பார்க்கலாம்....

Read More »

கொரோனா கால கலை வெளிப்பாடுகள்

கொரோனா கால பாதிப்பை மதுரையோ, நெல்லையோ எப்படி எதிர்கொள்கிறது என நமக்குத்தெரியவில்லை. அதாவது இதற்கான பதிவுகள் இல்லை. அதே போல, ஐதராபாத்தோ, கொல்கத்தாவோ எப்படி கொரோனாவை எதிர்கொள்கிறது என்றும் தெரியவில்லை. அமெரிக்காவின் பெனிசில்வேனியா நகரம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வைரல் இமேஜினேஷன்ஸ் (https://viralimaginations.psu.edu/ ) இணையதளத்தை பார்க்கும் போது இப்படி தான் கேட்கத்தோன்றுகிறது. ஏனெனில், பெனிசில்வேனியாவில் வசிப்பவர்கள், கொரோனா பாதிப்பை எதிர்கொள்வதை கலாப்பூர்வமாக வெளிப்படுத்துவதை பதிவு செய்து வருகிறது. கொரோனா கால கற்பனைகள் என புரிந்து கொள்ளக்கூடிய இந்த […]

கொரோனா கால பாதிப்பை மதுரையோ, நெல்லையோ எப்படி எதிர்கொள்கிறது என நமக்குத்தெரியவில்லை. அதாவது இதற்கான பதிவுகள் இல்லை. அதே ப...

Read More »

வாட்ஸ் அப் பற்றி அதிகம் அறியப்படாத தகவல்கள்

வாட்ஸ் அப் சேவை அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொண்டாலும், தகவல் பரமாற்றத்திற்கு இணையவாசிகள் விரும்பி நாடும் மெசேஜிங் சேவையாக இருக்கிறது. வாட்ஸ் அப் இந்த அளவு விரும்பி பயன்படுத்தப்படுவதற்கு முக்கிய காரணம் அதன் எளிமையான இடைமுகம். வாட்ஸ் அப்பில் உறுப்பினராக இணைவது முதல், உரையாடலை துவங்குவது, குழுக்களை அமைப்பது என எல்லாவற்றையும் எளிதாக மேற்கொள்ளலாம். இந்த பயன்பாட்டு அம்சமே வாட்ஸ் அப்பை முன்னணி மெசேஜிங் சேவையாக உயர்த்தியிருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் அதிக அளவில் பயனாளிகளை வாட்ஸ் […]

வாட்ஸ் அப் சேவை அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொண்டாலும், தகவல் பரமாற்றத்திற்கு இணையவாசிகள் விரும்பி நாடும் மெசேஜிங் சேவை...

Read More »

கொரோனா கால ஷாப்புங் லிஸ்ட்

கோவிட்.ஷாப்பிங்  ( https://covid.shopping/)தளத்தை அற்புதமான தளம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. அடிப்படையில் எளிமையான அந்த தளத்தை, கொரோனா கால சூழலில் பொருத்திப்பார்த்தால், அதன் அருமையை புரிந்து கொள்ளலாம். கொரோனா வைரஸ் பெருந்தொற்றாக பரவத்துவங்கி உலகை திகைக்க வைத்த காலத்தில், பல நாடுகளில் பொதுமுடக்கம் மற்றும் தனிமைப்படுத்தல் அறிவிக்கப்பட்ட பின்னணியில் இந்த தளம் உருவாக்கப்பட்டது. பொதுமுடக்கம் ஒருவித குழப்பத்தையும், நிச்சயமற்றத்தன்மையையும் ஏற்படுத்திய நிலையில், பலருக்கும் பலவித பீதிகளும், அச்சங்களும் இருந்தன.  இவற்றில் பிரதானமானது, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்குமா என்பதாக இருந்ததால் […]

கோவிட்.ஷாப்பிங்  ( https://covid.shopping/)தளத்தை அற்புதமான தளம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. அடிப்படையில் எளிமையான அந்த...

Read More »