Tagged by: share

டிஜிட்டல் குறிப்புகள்- இணையத்தில் எப்போதும் கொஞ்சம் கவனம் தேவை

ஜஸ்ட்பேஸ்.இட் (https://justpaste.it/ ) என்றொரு இணையதளம் இருக்கிறது. பயன் மிகு தளங்களில் ஒன்று என இதை வர்ணிக்கலாம். இணையத்தில் மிக எளிதாக உள்ளடக்கத்தை உருவாக்கி பகிர்ந்து கொள்ள இந்த தளம் வழி செய்கிறது.  இதன் பயன்பாட்டு தன்மையை இன்னும் பலவிதங்களில் வர்ணிக்கலாம். வலைப்பதிவுகள் இருக்கின்றன, சமூக ஊடகங்கள் இருக்கின்றன என்பதை எல்லாம் மீறி, நினைத்தவுடன் ஒரு சில விஷயங்களை எழுதி, அதை உடனடியாக இணையத்தில் பகிர்ந்து கொள்ள விரும்பினால், ஜஸ்ட்பேஸ்ட்.இட் தளம் அதற்கு சரியாக இருக்கும். அடிப்படையில் […]

ஜஸ்ட்பேஸ்.இட் (https://justpaste.it/ ) என்றொரு இணையதளம் இருக்கிறது. பயன் மிகு தளங்களில் ஒன்று என இதை வர்ணிக்கலாம். இணையத...

Read More »

கொரோனா கால சாதனகளை குறித்து வைப்பதற்கான தளம்

வேலை வாய்ப்பு நேர்காணலுக்கு தயாரிக்கும் ரெஸ்யூம் போல, கொரோனா கால சாதனைகளை குறித்து வைக்க என ஒரு ரெஸ்யூம் உருவாக்கலாம் தெரியுமா? குவாரண்டைன் ரெஸ்யூம் (https://www.quarantineresu.me/ ) தளம் இதற்கு வழி செய்கிறது. கொரோனா லாக்டவுன் காரணமாக, அலுவலகங்கள், கல்லூரி நிறுவனங்கள் மூடப்பட்டு பெரும்பாலானோர் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல். வீட்டிலேயே இருந்தாலும், பலரும் தங்கள் விருப்பம் சார்ந்த பணிகள் அல்லது புதிய திட்டங்களில் ஈடுபட்டிருக்கலாம். இத்தகைய செயல்களை எல்லாம் பட்டியல் போட்டு கொரோனா கால ரெஸ்யூமை […]

வேலை வாய்ப்பு நேர்காணலுக்கு தயாரிக்கும் ரெஸ்யூம் போல, கொரோனா கால சாதனைகளை குறித்து வைக்க என ஒரு ரெஸ்யூம் உருவாக்கலாம் தெ...

Read More »

வலை 3.0 – விக்கிபீடியாவுக்கு முன் உருவான விக்கிபீடியா!

வாழ்க்கை, பிரபஞ்சம் மற்றும் எல்லா விஷயங்கள் தொடர்பாகவும் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே இருக்கும் பயனாளிகள் உருவாக்கும் வழிகாட்டி. இந்த வாசகத்தை படித்தவுடன் விக்கிபீடியா தளம் நினைவுக்கு வருகிறதா? ஆனால், இது விக்கிபீடியாவுக்கான விளக்கம் அல்ல, விக்கிபீடியாவுக்கு முன்னரே துவக்கப்பட்ட பயனாளிகளின் கூட்டு முயற்சியால் உருவான எச்2ஜி2 (h2g2.com/) இணைய வழிகாட்டி தளத்திற்கான அறிமுக குறிப்பு. ஆச்சர்யமாக இருக்கலாம் என்றாலும் உண்மை இது தான். யார் வேண்டுமானாலும் தகவல்களை சேர்க்கலாம், அவற்றை யார் வேண்டுமானாலும் திருத்தலாம் எனும் திறந்த […]

வாழ்க்கை, பிரபஞ்சம் மற்றும் எல்லா விஷயங்கள் தொடர்பாகவும் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே இருக்கும் பயனாளிகள் உருவாக்கும் வழ...

Read More »

கொரோனா கால போக்குகள்

கொரோனா வைரஸ் பொருளாதார நோக்கிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல துறைகளில் உற்பத்தி முடங்கியிருக்கும் அதே நேரத்தில் ஒரு சில துறைகளில் உற்பத்தி, சேவைகளுக்கான தேவையும் அதிகரித்திருக்கிறது. இப்படி கொரோனாவால் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் போக்கை அடையாளம் காண உதவுகிறது மீட்கிளிம்ஸ் இணையதளத்தின் கோவிட்-19 பகுதி. கொரோனாவால் எந்த எந்த பிரிவுகளில் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது மற்றும் தேவை குறைந்துள்ளது என்பதை இந்த தளம் வரைபடமாக காட்டுகிறது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் தேவையான பொருட்களை உற்பத்தி […]

கொரோனா வைரஸ் பொருளாதார நோக்கிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல துறைகளில் உற்பத்தி முடங்கியிருக்கும் அதே நேரத்தி...

Read More »

கொரோனா கால வாக்குமூலங்கள்

கொரோனா கால கல்வெட்டுகள் என்று சில இணையதளங்களை வர்ணிக்கலாம். அதாவது, கொரோனாவால் நாம் எதிர்கொள்ளும் அனுபவங்களை பதிவு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இணையதளங்கள். கொரோனா கன்பெஷன்ஸ்.மீ (https://covidconfessions.me/ ) தளமும் இத்தகைய கல்வெட்டு தளம் தான். இந்த தளம், கொரோனா கால தனிமை படுத்தலில் பலரும் செய்த சின்ன சின்ன தவறுகளை அனாமேதயமாக பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. கொரோனா காலத்தில் எல்லோருமே கடினமான சூழலை எதிர்கொண்டு வரும் நிலையில், நாம் எல்லோருமே சின்ன சின்னதாக பாவங்களை […]

கொரோனா கால கல்வெட்டுகள் என்று சில இணையதளங்களை வர்ணிக்கலாம். அதாவது, கொரோனாவால் நாம் எதிர்கொள்ளும் அனுபவங்களை பதிவு செய்ய...

Read More »