Tagged by: share

தனித்திருத்தல் கால கதைகளை பதிவு செய்யும் இணையதளம்

மாஜி காதலனுடன் உறவை முறித்துக்கொண்டு தன் வழியில் செல்ல தீர்மானித்த பெண் வேறு வழியில்லாமல் அந்த நபருடனேயே ஒரே வீட்டில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டதை என்னவென சொல்வது? இதை படிக்கும் போது, சுவாரஸ்யமான சிறுகதை போல இருக்கிறதா? ஆம் எனில், இது போன்ற கதைகளை படிப்பதற்கு என்றே ‘சோசியல் டிஸ்டன்சிங் பிராஜக்ட்” எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் விதவிதமான கதைகளை நீங்கள் படிக்கலாம். ஆனால் இவை எதுவுமே வெறும் கதை அல்ல, தனித்திருத்தல் கால அனுபவங்களை […]

மாஜி காதலனுடன் உறவை முறித்துக்கொண்டு தன் வழியில் செல்ல தீர்மானித்த பெண் வேறு வழியில்லாமல் அந்த நபருடனேயே ஒரே வீட்டில் தங...

Read More »

ஜூம் சந்திப்புகளை சிறப்பாக நிர்வகிப்பதற்கான இணைய சேவை

ஜூம் சேவையை பயன்படுத்துவது எளிது என்பதால், ஜூம் வழி வீடியோ சந்திப்புகளையும் ஏற்பாடு செய்வது எளிது. இந்த எளிமையை இணைய மொழியில் பயன்பாட்டுத்தன்மை அல்லது பயணர் நட்பான தன்மை என்று சொல்லலாம். இதன் காரணமாகவே ஜூம் சேவை, வீடியோ வழி கூட்டங்களை நடத்த விருப்பம் கொண்டவர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. இப்போது, ஜூம் சந்திப்புகளை இன்னும் மேம்படுத்திக்கொள்ள வழிகாட்டும் வகையில் துணை சேவை ஒன்று அறிமுகமாகியுள்ளது. ஜூம்.யூ.ஆர்.எல் எனும் அந்த சேவை மூலம், ஜூம் சந்திப்புகளை இன்னும் […]

ஜூம் சேவையை பயன்படுத்துவது எளிது என்பதால், ஜூம் வழி வீடியோ சந்திப்புகளையும் ஏற்பாடு செய்வது எளிது. இந்த எளிமையை இணைய மொழ...

Read More »

வாழ்க்கையே ஒரு புகைப்படம்

யூடியூப்பில் நீங்கள் கட்டாயம் நோவா கலினாவின் (Noah Kalina ) வீடியோவை பார்க்க வேண்டும். அந்த வீடியோ உங்களை வியக்க வைக்கும். வாழ்க்கைப்பற்றி சிந்திக்க வைக்கும். அதன் பின்னே உள்ள உழைப்பு மற்றும் விடாமுயற்சி பற்றியும் நினைக்க வைக்கும். அந்த வீடியோ சுவாரஸ்யமாகவும் இருக்கும். கொஞ்சம் அனுமதித்தீர்கள் என்றால் தத்துவ விசாரத்தையும் உண்டாக்கும். வாழ்க்கை பற்றிய கேள்விகளை எழுப்பச்செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது இல்லை தான். ஆனால் அந்த வீடியோ உங்களுக்கு தூங்கி கொண்டிருக்கும் தத்துவவாதியை தட்டி எழுப்பும். […]

யூடியூப்பில் நீங்கள் கட்டாயம் நோவா கலினாவின் (Noah Kalina ) வீடியோவை பார்க்க வேண்டும். அந்த வீடியோ உங்களை வியக்க வைக்கும...

Read More »

கொரோனா ஷாப்பிங் பட்டியல்

கோவிட்.ஷாப்பிங் (https://covid.shopping/ ) தளத்தை அடிப்படையில் ஒரு நல்லெண்ண இணையதளம் என்று தான் சொல்ல வேண்டும். இந்த தளம், கொரோனா பாதிப்பு சூழலில் வீட்டு தேவைக்கு என்ன பொருட்கள் எல்லாம் வாங்க வேண்டும் என பட்டியல் போட்டுக்கொள்ள உதவுகிறது. கொரோனா பரவலை தடுக்க, உலகின் பல நாடுகளில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி குவிக்க முற்படுகின்றனர். எங்கே பொருட்கள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில், தங்களுக்கு தேவைப்படக்கூடியதை விட அதிக அளவிலான பொருட்களை […]

கோவிட்.ஷாப்பிங் (https://covid.shopping/ ) தளத்தை அடிப்படையில் ஒரு நல்லெண்ண இணையதளம் என்று தான் சொல்ல வேண்டும். இந்த தளம...

Read More »

ஜூம் சேவையை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

ஜூம் சேவை பிரபலமான வேகத்தில், சர்ச்சைக்குரியதாகவும் ஆகியிருக்கிறது. ஜூம் மூலம் வீடியோ சந்திப்புகளை எளிதாக மேற்கொள்ளலாம் என்பத அது பிரபலமாக காரணம். ஆனால் அதன் பாதுகாப்பில் உள்ள ஓட்டைகள் பிரச்சனைக்குரியதாக மாறி, ஜூம் சேவையை பயன்படுத்துபவர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனிடையே இந்திய உள்துறை அமைச்சகமும், ஜூம் அத்தனை பாதுகாப்பானது அல்ல என எச்சரித்துள்ளது. ஜூம் சேவையில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது உண்மை தான் என்றாலும், அதற்காக ஜூம் சேவையே அபாயமானது என முற்றிலுமாக விலக விட […]

ஜூம் சேவை பிரபலமான வேகத்தில், சர்ச்சைக்குரியதாகவும் ஆகியிருக்கிறது. ஜூம் மூலம் வீடியோ சந்திப்புகளை எளிதாக மேற்கொள்ளலாம்...

Read More »