Written by: "CyberSimman"

விக்கிபிடியா போராட்டம் பற்றிய கட்டுரை.

இணைய சுதந்திரத்தை பாதிக்கும் வகையிலான சோபா சட்டத்தை எதிர்த்து தீவிர போராட்டம் இண்டெர்நெட் உலகில் நடைபெற்று வருகிறது.இந்த போராட்டத்தில் விக்கீபீடியாவும் குதித்துள்ளது.இணைய ஆர்வலர்களால கருப்பு சட்டம் என்று இகழப்படும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விக்கிபீடியாவின் ஆங்கில பதிப்பு இன்று மூடப்பட்டுள்ளது.வேர்டுபிரஸ் போன்ற தள‌ங்களும் இதில் சேர்ந்துள்ளன. ஏற்கனவே டிவிட்டர் பயனாளிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.டிவிட்டர் பங்கேற்கவில்லை. இந்த பிரச்சனை குறித்த எனது கட்டுரை விகடன் டாட் காமில் வெளியாகியுள்ளது. இந்த கட்டுரையை வெளியிட்ட […]

இணைய சுதந்திரத்தை பாதிக்கும் வகையிலான சோபா சட்டத்தை எதிர்த்து தீவிர போராட்டம் இண்டெர்நெட் உலகில் நடைபெற்று வருகிறது.இந்த...

Read More »

திட்டமிடலுக்கு ஒரு இணைய பலகை.

எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் அதனை நிறைவேற்றிக்கொள்ள தாராளமாக இணையத்தை நாடலாம்.செய்ய வேண்டியவற்றை பட்டியல் போட்டு வைத்து கொள்ள என்று இணையதளங்கள் இருக்கின்றன.நினைத்தவற்றை தள்ளிப்போடாமல் முடிக்க நினைவூட்டும் சேவைகள் இருக்கின்றன.கொஞ்சம் விரிவாக வரைபடம் போட்டு எல்லாவற்றையும் திட்டமிடவும் இணையதளங்கள் இருக்கின்றன. இப்போது இந்த பட்டியலில் புதிதாக மை சிம்பில் சர்பேஸ் தளம் சேர்ந்துள்ளது.இது வரையான திட்டமிடல் தளங்களை விட எளிமையான ஆனால் அதே நேரத்தில் மேம்ப்பட்ட சேவையை வழங்குவதாக இந்த தளம் சொல்கிறது. […]

எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் அதனை நிறைவேற்றிக்கொள்ள தாராளமாக இணையத்தை நாடலாம்.செய்ய வேண்...

Read More »

பேஸ்புக் நண்பர்களுக்கு புள்ளிகளை பரிசளியுங்கள்.

பேஸ்புக்கில் நண்பர்களின் செயல்களை பாராட்டுவது மிகவும் சுலபம்.ஒரே ஒரு லைக் போதும் அதற்கு.நண்பர்களின் புதிய படத்தை பார்த்தாலோ அல்லது புதிய செயல்களை அறிந்து கொண்டாலோ லைக் பட்டனை கிளிக் செய்துவிட்டு உற்சாகமாக நாலு வார்த்தைகளையும் டைப் செய்து விடலாம். நல்ல நண்பர்களுக்கு இது போதாது என்று நினைக்கிறீர்களா?நண்பர்களுக்கு பாராட்டோடு புள்ளிகளையும் பரிசளித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?ஆம் எனில் ஹைப் புள்ளிகளை பரிசாக அனுப்பி வைத்து மகிழலாம். ஹைப்பாயின்ட்ஸ் இணையதளம் இதற்காக என்றே துவக்கப்பட்டுள்ளது. பிறந்த நாள் […]

பேஸ்புக்கில் நண்பர்களின் செயல்களை பாராட்டுவது மிகவும் சுலபம்.ஒரே ஒரு லைக் போதும் அதற்கு.நண்பர்களின் புதிய படத்தை பார்த்த...

Read More »

விருப்பங்களுக்காக ஒரு வலைப்பின்னல்

மைலைக்ஸ் தளத்தை பயன்படுத்துவதற்கு முன் ஒரு நிமிடம் நீங்கள் விரும்பும் விஷயங்கள் என்ன என்ன என்று யோசித்து கொள்ளுங்கள்.அப்படியே அவற்றை எதற்காக விரும்புகிறீர்கள்.எந்த அளவுக்கு விரும்புகிறீர்கள் என்றும் யோசித்து கொள்ளுங்கள். காரணம்,இந்த தளத்தில் உங்கள் விருப்பங்களை தான் பகிர்ந்து கொள்ள‌ப்போகிறீர்கள்.ஆம் விருப்பு வெறுப்புகளை பகிர்ந்து கொள்வதற்கான தளம் தான் இந்த மைலைக்ஸ்.விருப்பங்களை பகிர்வது மட்டும் அல்ல ,அதன் மூலமாகவே நண்பர்களை தேடிக்கொள்ளலாம்;நண்பர்களை இன்னும் நன்றாக புரிந்து கொள்ளலாம். பொதுவாகவே பேஸ்புக் போன்ற தளங்களில் கூட நீங்கள் விரும்பும் […]

மைலைக்ஸ் தளத்தை பயன்படுத்துவதற்கு முன் ஒரு நிமிடம் நீங்கள் விரும்பும் விஷயங்கள் என்ன என்ன என்று யோசித்து கொள்ளுங்கள்.அப்...

Read More »

டிவிட்டருக்கு போட்டியாக ஒரு சூப்பர் சேவை.

டிவிட்டருக்கு போட்டியாக சொல்லகூடிய இணையதளங்கள் அநேகம் இருந்தாலும் அவை எல்லாமே டிவிட்டர் நகல் என்று அலட்சியமாக புறந்தள்ளி விடக்கூடியவை தான்.இதற்கு மாறாக டிவிட்டர் போன்ற சேவை ஆனால் டிவிட்டரைவிட மேம்பட்டது அல்லது மாறுபட்டது என்ற எண்ணத்தை ஏற்படுத்தகூடிய சேவை அரிதினும் அரிது தான்.அத்தகைய அரிதான சேவையாக தான் சப்ஜாட் அறிமுகமாகியுள்ளது. சப்ஜாட்டும் டிவிட்டர் போன்றது தான்,ஆனால் டிவிடரில் இருந்து அழகான சின்ன மாற்றத்தை கொன்டுள்ளது.இந்த மாற்றமே சப்ஜாட்டை பயன்படுத்தி பார்க்கலாமே என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தக்கூடியது. அந்த மாற்றம் […]

டிவிட்டருக்கு போட்டியாக சொல்லகூடிய இணையதளங்கள் அநேகம் இருந்தாலும் அவை எல்லாமே டிவிட்டர் நகல் என்று அலட்சியமாக புறந்தள்ளி...

Read More »