Category: AI

இவர் மீம்கள் உருவாக்கிய சூப்பர் ஸ்டார்

சக் நோரிஸ் 86 வயதில் அண்மையில் மறைந்தார். கட்டுறுதியான உடல், துணிவு ஆகியவற்றுக்காக அறியப்பட்ட அதிரடி நாயகர்களில் ஒருவர். முன்னணி நாயகர் இல்லை என்றாலும், ஸ்வாஸ்நேகர், ஸ்டாலோன், வாண்டேம் ஆகியோருக்கு அடுத்த நிலையில் தனக்கென தனி இடம் பிடித்திருந்த நடிகர். சினிமாவில், ஆஹா ஒஹோ என கொண்டாடக்கூடியவர் இல்லை என்றாலும், – இப்படி சொல்வதற்கு காரணம் இணைய உலகில் இவருக்கு இருந்த செல்வாக்கு வேறு எந்த நடிகருக்கும் இல்லை என்பதை உணர்த்த தான். இவர் இணைய உலகின் […]

சக் நோரிஸ் 86 வயதில் அண்மையில் மறைந்தார். கட்டுறுதியான உடல், துணிவு ஆகியவற்றுக்காக அறியப்பட்ட அதிரடி நாயகர்களில் ஒருவர்....

Read More »

சாட்ஜிபிடியில் இருந்து விலகும் பயனாளிகள்!

இந்தியா இப்போது சாட்ஜிபிடி தேசம். இதற்கு முன் கூகுள் நாடு. அதாவது, சாட்ஜிபிடிக்கான அதிக பயனாளிகளை கொண்ட நாடு. அதன் இரண்டாவது பெரிய சந்தை என்றும் சொல்கின்றனர். போட்டி சேவைகளான, கிளாடு, ஜெமினி உள்ளிட்ட சாட்பாட்களை பயன்படுத்துபவர்கள் அநேகம் உண்டென்றாலும், சாட்ஜிபிடி தான் பெரும்பாலான இந்தியர்களின் முதன்மைத் தேர்வு. அதோடு, சாட்ஜிபிடி மீது தனி ஈடுபாடும் நம்பிக்கையும் இருப்பதாக கொள்ளலாம். இந்தியர்கள் சாட்ஜிபிடியை அத்தனை எளிதில் சந்தேகிக்கவோ, கேள்வி கேட்கவோ செய்யமாட்டார்கள் என்று தோன்றுகிறது. ஆனால், அதன் […]

இந்தியா இப்போது சாட்ஜிபிடி தேசம். இதற்கு முன் கூகுள் நாடு. அதாவது, சாட்ஜிபிடிக்கான அதிக பயனாளிகளை கொண்ட நாடு. அதன் இரண்ட...

Read More »

ஏஐ விவாதங்களில் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம்!

ஏஐ தொடர்பான வரையறைகளையும், விளக்கங்களையும் தொடர்ந்து ஆர்வத்தோடு படித்து வருகிறேன். ஏஐ தொடர்பாக பேசும் போது, இந்த நுட்பம் எதைக் குறிக்கிறது எனும் தெளிவு வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஏஐ என்பதை நாம் எப்படி புரிந்து கொள்கிறோம் என்பது முக்கியம். ஏஐ என்றால் என்ன? என்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒற்றை வரையறை என்று எதுவும் இல்லாதது என்பது மட்டும் அல்ல, பலவித வரையறைகளும் ஏஐ நுட்பத்தை பலவிதங்களில் புரிந்து கொள்ள வைப்பதாக இருப்பதையும் மனதில் கொள்ள வேண்டும். […]

ஏஐ தொடர்பான வரையறைகளையும், விளக்கங்களையும் தொடர்ந்து ஆர்வத்தோடு படித்து வருகிறேன். ஏஐ தொடர்பாக பேசும் போது, இந்த நுட்பம்...

Read More »

உங்கள் அம்மாவும் எளிதாக இயக்க கூடிய ஏஐ ஏஜெண்ட் சேவை: பெர்ப்லக்சிட்டி அறிமுகம் !

ஏஐ பதில் இயந்திரம் என வர்ணிக்கப்படும் பெர்ப்லக்சிட்டி, ’கம்ப்யூட்டர்’  (perplexity-computer) எனும் புதிய சேவையை அறிமுகம் செய்து கவனத்தை ஈர்த்துள்ளது. கிளாடு கோடு, கோடெக்ஸ், ஓபன் கிளா வரிசையில் இதுவும் ஒரு ஏஜெண்டிக் ஏஐ சார்ந்த சேவை. முதல் கட்டமாக இதன் மேக்ஸ் சந்தாதாரர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு அடுத்த கட்டமாக புரோ மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு விரிவாக்கப்பட உள்ளது. பெப்லக்சிட்டியின் இந்த ஏஐ ஏஜெண்ட் சேவை பலவிதங்களில் முக்கியமாக அமைகிறது:

ஏஐ பதில் இயந்திரம் என வர்ணிக்கப்படும் பெர்ப்லக்சிட்டி, ’கம்ப்யூட்டர்’  (perplexity-computer) எனும் புதிய சேவையை அறிமுகம்...

Read More »

மார்கோவின் மந்திர கம்பளம் தெரியுமா?

மார்கோவ் ஈர்த்துக்கொண்டே இருக்கிறார். ஒன்று எதிர்பாராத இடங்களில் எல்லாம் அவரை எதிர்கொள்ள நேரிடுகிறது அல்லது அவரை அடிப்படையாக கொண்டு தேடினால் எதிர்பாராத புதிய ஒன்றை தெரிந்து கொள்ள நேர்கிறது. இப்படி தெரிந்து கொண்டது தான் மார்கோவ் கம்பளம். மார்கோவ் எனும் போது, ரஷ்ய கணித மேதையான ஆண்ட்ரி மார்க்வோ ( Andrei Andreyevich Markov) தான் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். நிகழ்தகழ்வு உள்ளிட்ட கணித நிகழ்வுகள் சார்ந்த கோட்பாடுகளுக்காக அறியப்படும் மார்கோவ் முன் வைத்த மார்கோவ் சங்கிலி, […]

மார்கோவ் ஈர்த்துக்கொண்டே இருக்கிறார். ஒன்று எதிர்பாராத இடங்களில் எல்லாம் அவரை எதிர்கொள்ள நேரிடுகிறது அல்லது அவரை அடிப்பட...

Read More »