Category: சாப்ட்வேர்

உங்கள் சார்பில் பதில் அளிக்க ஒரு அரட்டை மென்பொருள்

  சிலிக்கான் பள்ளத்தாக்கு பிரமுகரான கிறிஸ் மெஸினா, மோல்லி எனும் பெயரில் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறார். கேள்வி பதில் அளிக்கும் சேவையான இந்த செயலி பயனாளிகளுக்கான தனிப்பட்ட அரட்டை மென்பொருளாக விளங்க கூடியது என்பது தான் சுவாரஸ்யமானது. நண்பர்கள் சிலருடன் சேர்ந்து இந்த செயலியை அறிமுகம் செய்துள்ளார். மெஸினா ஸ்டார்ட் அப் கலாச்சாரத்துடன் நெருங்கிய தொடர்பு உடையவர். டிவிட்டர் சேவையின் ஆரம்பகால பயனாளிகளில் ஒருவரான மெஸினா, இணைய உலகில் குறிப்பிட்ட பதிவுகளை அடையாளம் காண்பதற்கான […]

  சிலிக்கான் பள்ளத்தாக்கு பிரமுகரான கிறிஸ் மெஸினா, மோல்லி எனும் பெயரில் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறார்...

Read More »

ஆடியோ பிரியர்களுக்கான தளம்

மீண்டும் மீண்டும் கேட்டு, அப்படி கேட்கும்போதெல்லாம் ரசித்து மகிழக் கூடிய வாய்ஸ் மெயில்களை பெற்றதுண்டா? நினைத்து நினைத்து ரசிக்கக்கூடிய இத்தகைய வாய்ஸ் மெயில்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று விரும்பியதுண்டா? ஆம் எனில் அதற்கான இணைய தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. . ஆடியூ எனும் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த இணைய தளம் வாய்ஸ் மெயில்களை உலகோடு பகிர்ந்துகொள்வதற்கான இணைய களமாக அமைந்துள்ளது. உலகில் உள்ள ஒலிகளுக்கெல்லாம் ஒரு இருப்பிடமாக திகழ வேண்டும் எனும் உயர்ந்த லட்சியத்தோடு இந்த […]

மீண்டும் மீண்டும் கேட்டு, அப்படி கேட்கும்போதெல்லாம் ரசித்து மகிழக் கூடிய வாய்ஸ் மெயில்களை பெற்றதுண்டா? நினைத்து நினைத்து...

Read More »

மொழி காக்கும் சாப்ட்வேர்

ஆங்கிலத்தில்தான் எத்தனை விதமான ஆங்கிலம் இருக்கின் றன. நம்மூரில் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுவதை தமிங்கிலிஷ் என்று சொல்கின்றனர். அதே போல வடநாட்டில் இந்தி மற்றும் ஆங்கிலம் கலந்து பேசுவதை இந்திங்கிலிஷ் என்று சொல்கின்றனர். இப்படி ஊருக்கு ஊர், நாடுக்கு நாடு ஆங்கிலம் வேறுபடுகிறது. ஆங்கிலத்தின் ஆதிக்கம் காரண மாக உள்ளூர் மொழிகள் பாதிக்கப் படுவதாக புகார் கூறப்படுகிறது. மொழிகள் முற்றாக அழிந்து போகாவிட்டாலும், ஆங்கில கலப்பால் அவற்றின் தூய்மை குறைந்து போவதாக கவலை தெரிவிக்கப்படுகிறது. நவீன […]

ஆங்கிலத்தில்தான் எத்தனை விதமான ஆங்கிலம் இருக்கின் றன. நம்மூரில் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுவதை தமிங்கிலிஷ் என்று சொல்கின...

Read More »

திருமணத்துக்கான சாப்ட்வேர்

திரைப்பட விழாவுக்காக என்று உருவாக்கப்பட்டுள்ள சாப்ட்வேர் பற்றி அறியும்போது திருமணத்துக்காகவும் ஒரு சாப்ட்வேர் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை விரிகிறது. தமிழர்களின் எதிர்காலத் தேவையில் திருமணத்துக்கான சாப்ட்வேரையும் நிச்சயம் சேர்த்துக்கொள்ளலாம். திருமண ஏற்பாடுகளை கவனித்துக் கொள்ளும் சாப்ட்வேரை உருவாக்கக் கூடிய தனி நபர் அல்லது குழு டாட் காம் கோடீஸ்வரராக உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய சாப்ட்வேருக்கான சமூக தேவையும் இருக்கிறது. கல்யாணம் செய்து பார், வீட்டை கட்டிப்பார் என்று நம் முன்னோர்கள் சொன்னதிலிருந்து திருமணத்துக்கான […]

திரைப்பட விழாவுக்காக என்று உருவாக்கப்பட்டுள்ள சாப்ட்வேர் பற்றி அறியும்போது திருமணத்துக்காகவும் ஒரு சாப்ட்வேர் இருந்தால்...

Read More »