பட்டியல் போடுவதில் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா?அப்படியென்றால் பட்டியல் போடுங்கள்,பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கிறது லிஸ்ட்கீக் இணையதளம். லிஸ்ட்கீக் மூலமாக யாரும் தங்கள் விரும்பும் பட்டியலை உருவாக்கி அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.மற்றவர்களின் பட்டியலை பார்வையிட்டு கருத்து தெரிவிக்கலாம். பட்டியல் என்றால் எது பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம்.நீங்கள் ரசித்து பார்த்த படங்கள்,உங்களுக்கு பிடித்தமான தலைவர்கள்,நீங்கள் சிறந்தது என கருதும் இடங்கள் என எப்படி வேண்டுமனாலும் பட்டியல் அமையலாம். இவற்றை தான் பட்டியலிட வேண்டும்,இப்படி தான் பட்டியலிட வேண்டும் […]
பட்டியல் போடுவதில் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா?அப்படியென்றால் பட்டியல் போடுங்கள்,பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு...
