Written by: "CyberSimman"

மாற்று வழி காட்டும் மகத்தான தேடியந்திரம்

வாழ்கை வண்ணமயமாக இருக்க வேண்டாமா? இந்த கேள்வியை ஒரு தேடியந்திரத்திடம் இருந்து எதிர்பார்க்க முடியாது தான்.ஆனால் டூப்லட் ஒன்றும் வழக்கமான தேடியந்திரம் இல்லை.அதனால் தான் இப்படி ஒரு கேள்வியை கேட்டு வியக்க வைக்கிறது இந்த தேடியந்திரம். கேள்வியோடு நிற்கவில்லை. வாழ்கையை வண்ணமயமாக்க இது வழிகாட்டவும் செய்கிறது. வண்ணமயம் என்று டூப்லெட் குறிப்பிடுவது வாய்ப்புகளை.அதாவது மாற்று வாய்ப்புகளை. உலகின் எதற்கும் மாற்றுகளை முன் வைப்பது தான் இதன் சேவை. மாற்று மருந்தின் முக்கியத்துவத்தை நீங்கள் அறிந்திருக்கலாம்.அதே போல வெகுஜன […]

வாழ்கை வண்ணமயமாக இருக்க வேண்டாமா? இந்த கேள்வியை ஒரு தேடியந்திரத்திடம் இருந்து எதிர்பார்க்க முடியாது தான்.ஆனால் டூப்லட் ஒ...

Read More »

தேடாமல் தேட உதவும் புதுமை தேடியந்திரம் ஸ்வாமி.

எதையும் தேடாமலேயே நீங்கள் அடியெடுத்து வைத்தவுடன் உங்களுக்கு விருப்பமான தகவல்களை பட்டியலிட்டு தரக்கூடிய தேடியந்திரம் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும்? ஆமாம் நன்றாக தான் இருக்கும் என்ற ஆதங்கள் உங்களுக்கு இருந்தால் கவலையை விடுங்கள்,அப்படியொரு தேடியந்திரம் இருக்கிறது.ஸ்வாமி டாட் காம் தான் அது. ஒவ்வொரு தேடியந்திரத்துக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும்.ஸ்வாமிக்கும் தனித்தனை இல்லாமல் இல்லை.இது சாதரண தேடியந்திரம் இல்லை.தொடர் தேடியந்திரம்.உங்களுக்காகவே எப்போதும் தேடிக்கொண்டிருக்கும் தேடியந்திரம். புதியது என்ன? என கண்டுபிடிக்கும் தேடியந்திரம் . ஸ்வாமியில் நீங்கள் எதையுமே […]

எதையும் தேடாமலேயே நீங்கள் அடியெடுத்து வைத்தவுடன் உங்களுக்கு விருப்பமான தகவல்களை பட்டியலிட்டு தரக்கூடிய தேடியந்திரம் ஒன்ற...

Read More »

யூடியூப் வீடியோக்களை பார்க்க புதிய வழி

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல ஒரு நல்ல இணையதளம் முழுமையாக உருவாக விட்டாலும் கூட அதன் கருப்பொருள் காரணமாக முதல் பார்வையிலேயே கவர்ந்து விடும். யூடியூப் டைம் மெஷின் இணையதளத்தை இந்த வகையை சேர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும்.இன்னும் இந்த தளம் முழுமையாக உருவாக்கப்படவில்லை.ஆனாலும் கூட இந்த தளம் கவனத்தை ஈர்க்ககூடியதாகவே இருக்கிறது. காரணம் இந்த தளத்தின் கருப்பொருள் அத்தனை சுவாரஸ்யமானது. வீடியோ வழியே காலத்தை திரும்பி பார்க்க வைக்கிறது இந்த தளம்.அதாவது […]

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல ஒரு நல்ல இணையதளம் முழுமையாக உருவாக விட்டாலும் கூட அதன் கருப்பொருள் காரணமாக...

Read More »

வித்தியாசமான காட்சி தேடியந்திரம்

வித்தியாசமானவற்றில் வித்தியாசமாது என்பதை போல விஷுவல் சர்ச் இஞ்சின்ஸ் என்று சொல்லப்படும் காட்சி ரீதியிலான தேடியந்திரங்களில் குவின்ட்ராவை மாறுபட்டது  என்றே சொல்ல வேன்டும். வழக்கமான தேடல் முடிவுகள் நீள நிற இணைப்புகளின் பட்டியலாக இடம்பெறுகின்றன அல்லவா?இதற்கு மாறாக காட்சி ரீதியிலான தேடியந்திரங்கள் முடிவுகளை வரைபடம் போலவோ ,சித்திரம் போலவே தோன்றச்செய்கின்றன. வழக்கத்தில் இருந்து மாறுபட்ட அனுபவத்தை தரும் இந்த வகை தேடியந்திரங்கள் பல இருக்கின்றன.குவின்ட்ராவும் இந்த வகையை சேர்ந்தது தான்.ஆனால் குவின்ட்ரா காட்சி ரீதியிலான தேடலில் இன்னொரு […]

வித்தியாசமானவற்றில் வித்தியாசமாது என்பதை போல விஷுவல் சர்ச் இஞ்சின்ஸ் என்று சொல்லப்படும் காட்சி ரீதியிலான தேடியந்திரங்களி...

Read More »

ஓவியங்களை ரசிக்க ஒரு இணையதளம்

பெயின்டிங்ஸ் ஐ லவ் இணையதளம் ஓவியர்களுக்கானது என்றாலும் இதனை ரசிக்க நீங்கள் ஓவியராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.ஓவிய ரசிகராக இருந்தாலே போதும். ஓவிய ரசிகர் என்றவுடன் அதற்கென ஏதோ பிரத்யேக ரசனைத்திறன் வேண்டும் என்றோ அல்லது ஆர்ட் கேலரிக்கெல்லாம் போகும் பழக்கம் இருக்க வேண்டும் என்றோ நினைத்து கொண்டு நம்க்கு சரிபட்டு வராது என ஒதுங்கிவிட தேவையில்லை. ஒரு சாமன்யராகவே இந்த தளத்தை நீங்கள் ரசிக்கலாம்.பிளிக்கர் போன்ற தளங்களில் மணிக்கணக்கில் அழகான புகைப்படங்களை பார்த்து ரசிப்பதில்லையா,அதே […]

பெயின்டிங்ஸ் ஐ லவ் இணையதளம் ஓவியர்களுக்கானது என்றாலும் இதனை ரசிக்க நீங்கள் ஓவியராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.ஓவிய...

Read More »