இங்கே பாரத் மேட்ரிமோனி, அங்கே ஷாதி டாட் காம் என வரன் தேட உதவும் இணைய தளங்கள்அநேகம் இருந்தாலும், இவை எல்லாமே அடிப்படையில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன என்ற எண்ணம் ஏற்படலாம். ஒரு பக்கம் மணமகளின் பட்டியல், இன்னொரு பக்கம் மணமகனின் பட்டியல் என திருமண பொருத்தம் பார்க்க உதவும் இணையதளங்கள் எல்லாமே மணமக்களின் தொகுப்பாகத்தானே இருக்கிறது என்ற அலுப்பும் ஏற்படலாம். ஆனால் கொஞ்சம் யோசித்து பார்த்தால் திருமண பொருத்தம் பார்க்கும் இணையதளங்கள் இது போலன்றி வேறு […]
இங்கே பாரத் மேட்ரிமோனி, அங்கே ஷாதி டாட் காம் என வரன் தேட உதவும் இணைய தளங்கள்அநேகம் இருந்தாலும், இவை எல்லாமே அடிப்படையில்...
