கம்ப்யூட்டர் என்று வரும் போது பிரபல நிறுவனங்களின் பிராண்டட் தாயாரிப்பு தான் வேண்டும் என பலரும் நினைப்பதில்லை.அசெம்பிள் செய்யப்பட்ட கம்ப்யூட்டரே போதும் என பலரும் திருப்திபட்டுக்கொள்கின்றனர். அசெம்பிள் செய்யப்பட்ட கம்ப்யூட்டர்கள் விலை குறைவாக இருக்கும் என்பதோடு நம்பகமானதாகவும் இருக்கிறது.தெரிந்தவர்கள் அல்லது நண்பர்கள் மூலமே வாங்கப்படுவதால் கம்ப்யூட்டரில் பிரச்சனை என்றால் விற்பனை செய்த நபரே வந்து பழுது பார்த்து தரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பெரிய நிறுவன தயாரிப்பை வாங்கிவிட்டு சர்வீசுக்கு அலைவதைவிட இது சிறந்தது. நிற்க அசெம்பிள் […]
கம்ப்யூட்டர் என்று வரும் போது பிரபல நிறுவனங்களின் பிராண்டட் தாயாரிப்பு தான் வேண்டும் என பலரும் நினைப்பதில்...