Written by: "CyberSimman"

காகிதத்தில் ஒரு குரல்

எதிர்காலத்தில் என்னவெல் லாம் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று யோசித்து பார்த்தால் உண்மைலேயே பிரமிப்பாகத் தான் இருக்கிறது. பளபளப்பான காகிதத்தில் அச்சாகி யிருக்கும் உயர்தர பத்திரிகையை புரட்டிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதி லுள்ள படங்களை பார்த்து பிரமிப்ப தோடு அவற்றை மூடி வைத்து விட வேண்டும் என்ற அவசியமில்லை. அந்த படத்தை கிளிக் செய்தீர் கள் என்றால், அதாவது அதனை தொட்டாலே போதும் அந்த படம் பேசத் தொடங்கி விடும். உதாரணத்திற்கு ஒரு […]

எதிர்காலத்தில் என்னவெல் லாம் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று யோசித்து பார்த்தால் உண்மைலேயே பிரமிப்பாகத் தான் இருக்கிறது....

Read More »

வெல்வதற்கு ஒரு தேடியந்திரம்

வின்ஸி டாட் காம், (Winzy.com) தேடியந்திரத்தை பேராசைக்காரர் களுக்கான தளம் என்று தான் வர்ணிக்கத் தோன்றுகிறது. . ஒவ்வொரு முறை தகவல்களை தேட முற்படும்போதும், கேட்டத் தகவல் களை தருவதோடு, பரிசும் தருவதாக செல்லும் தேடியந்திரத்தை வேறு எப்படி அழைப்பது? ஆம், ஒவ்வொரு தேடலும் பரிசு வெல்வதற்கான வாய்ப்பு என்று ஆசை காட்டு கிறது வின்ஸி டாட் காம். ஆனால் இது இணையவாசிகளின் பிழை அல்ல. தேடியந்திரங்களிடம் அவர்கள் நெத்தியடி பாணியில் தகவல்களை எதிர்பார்க்கின்றனரேத் தவிர, தாராள […]

வின்ஸி டாட் காம், (Winzy.com) தேடியந்திரத்தை பேராசைக்காரர் களுக்கான தளம் என்று தான் வர்ணிக்கத் தோன்றுகிறது. . ஒவ்வொரு மு...

Read More »

மைக்கேல் ஜாக்சனின் சாயும் ஷு

மைக்கேல் ஜாக்சனை பாப் பாடகராக எல்லோருக்கும் தெரியும். அவரது இசை ஆற்றல் பின்னுக்கு தள்ளப் பட்டு, சர்ச்சைகளை நினைவுக்கு நிற்கும் அளவுக்கு ஜாக்சன் சமீப ஆண்டுகளில் பிரச்ச னைகளில் சிக்கி தவித்திருக்கலாம். . இதனால் அவர் மீது ஒரு வித வெறுப்பு கூட உண்டாகியிருக்கலாம். ஜாக்சனின் திறமையை பலர் மறந்தும் கூட இருக்கலாம். இந்நிலையில் மைக்கேல் ஜாக்சன் ஒரு கண்டுபிடிப்பாளராக இருந்திருக் கிறார் என்றால் நம்ப முடிகிறதா? உண்மைதான் ஜாக்சன் ஒரு சுவாரஸ்யமான கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர். சர்ச்சைகளின் […]

மைக்கேல் ஜாக்சனை பாப் பாடகராக எல்லோருக்கும் தெரியும். அவரது இசை ஆற்றல் பின்னுக்கு தள்ளப் பட்டு, சர்ச்சைகளை நினைவுக்கு நி...

Read More »

திரி பெஸ்ட்பீச்சஸ்

எல்லோரும் அறிந்த மியாமி கடற்கரையில் தொடங்கி, பஹாமாஸ், இந்தோனேஷியாவின் புலிகட் என உலகம் முழுவதும் விதவிதமான கடற்கரைகள் நிறைந்திருக்கின்றன. இந்த கடற்கரைகளில் நாம் சுற்றுலா செல்ல எதனை தேர்ந்தெடுப்பது என்னும் குழப்பம் இருந்தால் இந்த தளத்திற்கு விஜயம் செய்து பல்வேறு கடற்கரைகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு அதன் அடிப்படையில் முடிவெடுக்கலாம். . அந்த அளவுக்கு வசதியில்லை என்றாலும், கவலைப்படத் தேவை யில்லை. உலகம் முழுவதும் கடற்கரைகள் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக இந்த தளத்தில் […]

எல்லோரும் அறிந்த மியாமி கடற்கரையில் தொடங்கி, பஹாமாஸ், இந்தோனேஷியாவின் புலிகட் என உலகம் முழுவதும் விதவிதமான கடற்கரைகள் நி...

Read More »

முடிவை மாற்ற ஒரு இணையதளம்

எல்லா திரைப்பட ரசிகர்களுமே ஏதாவது ஒரு சில படங்களை பார்க்கும்போது அவற்றின் முடிவால் வெறுத்துப் போயிருப்பார்கள். இந்த படம் மட்டும் வேறு விதமான முடிந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். . ஒரு சில திரைப்படங்கள் இப்படி ரசிகர்களின் கருத்தை புரிந்துகொண்டு அவற்றின் முடிவு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இவை வெகு அரிதானவை. நீங்கள் தீவிர திரைப்பட ரசிகராக இருந்து உங்களுக்கு பல படங்களின் முடிவுகள் திருப்தி அளிக்கவில்லை என்றால் கவலையே பட வேண்டாம். இந்த தளத்துக்கு வந்தால் […]

எல்லா திரைப்பட ரசிகர்களுமே ஏதாவது ஒரு சில படங்களை பார்க்கும்போது அவற்றின் முடிவால் வெறுத்துப் போயிருப்பார்கள். இந்த படம்...

Read More »