Category: இணையதளம்

விக்கிபீடியாவில் தேட ஒரு தேடியந்திரம்

விக்கிபீடியா பிரியர்களுக்கு என்று ஒரு தேடியந்திரம் இருக்கிறது தெரியுமா? விக்கிபீடியாவிலேயே தகவல்களை தேடும் வசதி இருந்தாலும் இதற்காக என்றே தனியே ஒரு தேடியந்திரம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்கலுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய வகையில் விக்கிவிக்ஸ் என்ற அந்த  தேடியந்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மிக எளிமையான வடிவமைப்பு கொண்ட இதனை விக்கி தகவல்களுக்கான கூகுல் என்று சொல்லலாம். விக்கிபீடியாவில் எதனை தேட விரும்புகிறோமோ அதனை குறிப்பிட்டால் தொடர்புடைய முடிவுகளை அழகாக பட்டியலிடுகிறது.விக்கிபீடியா மட்டும் அதன் அல்ல தோழர்களான […]

விக்கிபீடியா பிரியர்களுக்கு என்று ஒரு தேடியந்திரம் இருக்கிறது தெரியுமா? விக்கிபீடியாவிலேயே தகவல்களை தேடும் வசதி இருந்தால...

Read More »

புகைப்படங்களுக்கு வாய்ஸ் டேகிங் செய்ய ஒரு தளம்

உங்கள் நண்பரின் பேஸ்புக் பக்கத்தை பார்க்கீறிர்கள்.அதில் அவரது புதிய புகைப்படங்களை பதிவேற்றியிருக்கிறார்.அந்த படங்களை நீங்கள் பார்த்து கோன்டிருக்கும் போதே நன்பரின் குரல் கேட்கிறது.அந்த படங்கள் எப்போது எங்கே எடுக்கப்பட்டது என்பதை அவர் உங்களுக்காக விளக்கி கூறுகிறார். அதை கேட்டு வியந்து போகீறீர்கள்.நண்பர் புகைப்படத்தின் சிறப்பை தனது குரலிலேயே விளக்கி கூறி அந்த ஒலிக்குறிப்பை இணைத்திருப்பது எப்படி சாத்தியமானது என்ற ஆரவமும் உங்களுக்கு ஏற்பட்டால் பிலர்ட்ஸ் சேவை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் நண்பர் இந்த […]

உங்கள் நண்பரின் பேஸ்புக் பக்கத்தை பார்க்கீறிர்கள்.அதில் அவரது புதிய புகைப்படங்களை பதிவேற்றியிருக்கிறார்.அந்த படங்களை நீங...

Read More »

சுற்றுலா செல்லும் முன் உலா வர ஒரு இணையதளம்.

வரலாறு உங்களை வரவேற்கிற‌து. சுற்றுலா பிரியர்களுக்கான புதிய இணையதளமான ஹிஸ்டார்வியஸ் இப்படி தான் சொல்லாமல் சொல்லி இணையவாசிகளை அழைக்கிறது. வெளிநாடுகளுக்கு செல்ல இருப்பவர்கள் மற்றும் விரும்புகிறவர்கள் இந்த தளத்தை தவறாமல் குறித்து வைத்து கொள்ளலாம்.அதே போல வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல இருப்பவர்கள் முதலில் இந்த தளத்தில் ஒரு உலா வரலாம். சுற்றுலா விவரங்களை தருவதற்காக தான் ஏற்கனவே பல இணையதள‌ங்கள் இருக்கின்றணவே என்று நீங்கள் கேட்கலாம்.சுற்றுலா விவரங்களை த‌ருவதோடு மட்டும் அல்லாமல் தங்குமிடத்தை புக செய்வதில் துவங்கி […]

வரலாறு உங்களை வரவேற்கிற‌து. சுற்றுலா பிரியர்களுக்கான புதிய இணையதளமான ஹிஸ்டார்வியஸ் இப்படி தான் சொல்லாமல் சொல்லி இணையவாசி...

Read More »

எங்கும் கேட்கலாம் பாட்டு ;ஒரு அருமையான இணைய சேவை

இசைப்பிரியர்களுக்கான இணைய சேவை.பாடல்களை கேட்பதற்காக அறிமுகமாகியுள்ள மவுக் இணையதளத்தை இப்படி வர்ணிக்கலாம். பாடல்களை கேட்கவும் தரவிறக்கம் செய்யவும் பல இணையதள‌ங்கள் இருக்கவே செய்கின்றன என்றாலும் மவுக் மிகவும் விஷேசமானது.எந்த தளத்தில் பாடல்களை தரவிறக்கம் செய்தாலும் சரி அவற்றை எங்கேயும் கேட்டு மகிழ உதவுவதே இதன் தனிச்சிறப்பு. அதாவது ஒரே இடத்தில் பாடல்களை கேடக‌ மவுக் உதவுகிறது. இணையத்தில் பாடல்களை பல தளங்களில் இருந்து தரவிரக்கம் செய்பவர்களுக்கு இதன் அர்த்தம் மற்றும் அற்புதம் சொல்லாமலேயே விளங்கும். ஆசை ஆசையாக […]

இசைப்பிரியர்களுக்கான இணைய சேவை.பாடல்களை கேட்பதற்காக அறிமுகமாகியுள்ள மவுக் இணையதளத்தை இப்படி வர்ணிக்கலாம். பாடல்களை கேட்க...

Read More »

கற்பதற்கு ஒரு இணைய டிவி

இண்டெர்நெட் மூலம் பாடங்களை பயில உதவும் மற்றும் வீடியோ படங்களை திரட்டித்தரும் இணையதளமான ஃபிரிவிடியோலெக்சர்ஸ் பற்றி படித்து விட்டு இத இத தான் எதிர்பார்த்தேன் என்று நீங்கள் உற்சாகமடைந்திருந்தால் உங்களுக்கான மேலும் சில தளங்கள் இருக்கின்றன. அறிவுபசி கொண்டவர்களுக்கு முழு சாப்பாடு போடக்கூடிய வகையில் அமைந்திருக்கும் தளமாக லேர்னர்ஸ்டிவியை குறிப்பிடலாம். ஆயிரக்கணக்கான வீடியோ பாடங்களின் இருப்பிடன் என வர்ணித்து கொள்ளும் இந்த தளம் உயிரைய,கணிதம்,பெளதீகம்,கம்ப்யூட்டர்,நிர்வாகவியல்,சட்டம்,இலக்கியம் என விதவிதமான த்லைப்புகளீன் கீழ் விடியோ பாடங்களை வஞ்சனையில்லாமல் வழங்குகிறது. ஒவ்வொரு […]

இண்டெர்நெட் மூலம் பாடங்களை பயில உதவும் மற்றும் வீடியோ படங்களை திரட்டித்தரும் இணையதளமான ஃபிரிவிடியோலெக்சர்ஸ் பற்றி படித்த...

Read More »