Category: இணையதளம்

சூப்ப‌ரான‌ ச‌மூக‌ தேடிய‌ந்திர‌ம்

47 நாட்கள் என்ற பெயரில் சிவசங்கரி நாவலொன்றை எழுதியுள்ளார்.இதே பெயரில் அந்த நாவலை கே பி படமாக எடுத்தார்.இந்த இரண்டு செய்திக்கும் நாம் பார்க்கப்போகும் தேடியந்திரத்துக்கும் நேரடி சம்பந்தம் எதுவும் கிடையாது.பெயரைத்தவிர. 48ர்ஸ். இது தான் அந்த புதிய தேடிய‌ந்திரத்தின் பெயர். அட‌ இன்னொரு தேடிய‌ந்திர‌மா என்று அலுத்துக்கொள்ள‌ வேண்டாம்.இது உண்மையிலேயே கொஞ்ச‌ம் வித்தியாச‌மான‌ தேடிய‌ந்திர‌ம் தான். கூகுலோடு போட்டி போட‌ நினைக்காத‌ இது எதிர்கால‌த்தில் இணைய‌த்தில் கோலோச்ச‌ப்போவ‌தாக‌ சொல்ல‌ப்ப‌டும் ச‌மூக‌ தேட‌ல் வ‌கையைச்சேர்ந்த‌து.அதாவ‌து டிவிட்ட‌ர் ,பேஸ்புக் […]

47 நாட்கள் என்ற பெயரில் சிவசங்கரி நாவலொன்றை எழுதியுள்ளார்.இதே பெயரில் அந்த நாவலை கே பி படமாக எடுத்தார்.இந்த இரண்டு செய்த...

Read More »

கவிதை கேளுங்கள்;அழைக்கும் இணையதளம்.

  நீங்கள் கவிஞராகவும் இருந்து உங்கள் கவிதைகளை உலக‌மே கேட்டு ரசிக்க வேண்டும் என்ற ஆர்வமும் உள்ளவராக இருந்தால் அதற்காக என்றே ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ரிங்போயம் என்பது அந்த இணையதளத்தின் பெயர். கவிதைகளை வெளியிட எததனையோ தளங்கள் இருப்பது போல கவிதைகளை கேட்கச்செய்வதற்கான இணையதளமாக இது அமைகிறது. கவிஞர்கள் இந்த தளத்தில் தங்களது கவிதைகளை தங்கள் குரலிலேயே வெளியிடலாம். இதற்காக கவிஞர்கள் செய்ய வேண்டியதெல்லாம் தளாத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணுக்கு அழைத்து தங்கள் கவிதையை வாசிக்க வேண்டியது […]

  நீங்கள் கவிஞராகவும் இருந்து உங்கள் கவிதைகளை உலக‌மே கேட்டு ரசிக்க வேண்டும் என்ற ஆர்வமும் உள்ளவராக இருந்தால் அதற்காக என்...

Read More »

காதலுக்கு ஒரு இணைய தளம்

ஆதலினால் இணையவாசிகளே காதலுக்கு கைகொடுப்பீர் எனும் வேண்டுகோளோடு அமெரிக்க வாலிபர் ஒருவர் தனது இணைய வழி காதல் பயணத்தை தொடங்கியிருக்கிறார். விஸ்கான்சின் நகரைச் சேர்ந்த பிரைன் எனும் அந்த வாலிபர் இதற்காக இணையதளம் ஒன்றை அமைத்து இணையவாசிகளின் காதல் யோசனைகளை கேட்டிருக்கிறார். வரும் 19ம் தேதி துவங்க உள்ள இந்த காதல் பயணத்தில் அவர் சந்திக்க இருக்கும் இளம்பெண்களை இணையத்தின் மூலமே தேடி பிடிக்க உள்ளார். அவர்களோடு எப்படி பழகுவது? என்ன பேசுவது? என்பதை இணையவாசிகளை கேட்டே […]

ஆதலினால் இணையவாசிகளே காதலுக்கு கைகொடுப்பீர் எனும் வேண்டுகோளோடு அமெரிக்க வாலிபர் ஒருவர் தனது இணைய வழி காதல் பயணத்தை தொடங்...

Read More »

இது ரியல்டைம் விக்கிபீடியா

நாடோடிகள் படத்தில் சசிகுமார் அடிக்கடி பேசும் மாமா உங்க நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்னும் வசனத்தை போல மாஷ்பீடியாவின்  நேர்மை தான் மிகவும் பிடித்திருக்கிறது என்று சொல்லலாம். பொதுவாக புதிய இணையசேவைகள் அறிமுகமாகும் போது தங்களைப்பற்றி தாங்களே வர்ணித்துகொள்வது தானே வழக்கம்.அதிலும் புதிய தேடியந்திரங்கள் தாங்களின் தேடல் யுக்தியை ஏதோ கொள்கை பிரகடனம் போல பெரிதாக குறிப்பிடுவதுண்டு. ஆனால் மாஷ்பீடியாவோ இப்படி தன்னைப்பற்றி தம்பட்டம் அடித்துக்கொள்ளாமல் தன்னை எப்படி பார்க்க கூடாது என்பதை முதலில் தெளிவு […]

நாடோடிகள் படத்தில் சசிகுமார் அடிக்கடி பேசும் மாமா உங்க நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்னும் வசனத்தை போல மாஷ்ப...

Read More »

இணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்

இரட்டிப்பு ஆனந்தம் என்பார்களோ அப்படி ஒரு ஆனந்தத்தை புத்தக பிரியர்களுக்கு தரக்கூடிய இணையதளமாக ரீட்எனிபுக் தளத்தை சொல்லலாம்.பெய‌ருக்கேற்ப‌ எந்த‌ புத்த‌க‌த்தையும் ப‌டிக்க‌ வ‌ழி செய்கிற‌து இந்த‌ த‌ள‌ம்.அதிலும் மிக‌வும் சுல‌ப‌மாக‌,இபுக்காக‌. புத்த‌க‌ பிரிய‌ர்க‌ளுக்காக‌ என்று பிர‌த்யேக‌ இணைய‌த‌ள‌ங்க‌ள் ப‌ல‌ இருக்கின்ற‌ன‌.வெறும்னே புத்த‌க‌ங்க‌ளை ப‌ட்டிய‌லிடாமல் ர‌ச‌னையின் அடிப்ப‌டையில் ந‌ம‌க்கு பிடிக்க‌ கூடிய‌ புதிய‌ புத்த‌க‌ங்க‌ளை ப‌ரிந்துரைக்கும் அருமையான‌ த‌ள‌ங்க‌ளும் இருக்கின்ற‌ன‌. அதே போல‌ இணைய‌த்தில் இபுக் வ‌டிவில் கிடைக்க‌ கூடிய‌ புத்த‌க‌ங்க‌ளை தேட‌ உத‌வும் த‌ள‌ங்க‌ளுமிருக்கின்ற‌ன‌.இல‌வ‌ச‌ இபுக்க‌ளை அடையாள‌ம் […]

இரட்டிப்பு ஆனந்தம் என்பார்களோ அப்படி ஒரு ஆனந்தத்தை புத்தக பிரியர்களுக்கு தரக்கூடிய இணையதளமாக ரீட்எனிபுக் தளத்தை சொல்லலாம...

Read More »