Category: இணையதளம்

உணர்வுகளால் உலா வர ஒரு இணையதள‌ம்.

ஒரு இணையதலம் அல்லது இணைய செய்தி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தலாம் அல்லது கவலை கொள்ளச்செய்யலாம்;வியப்படையச்செய்யலாம்,திகைப்பில் ஆழ்த்தலாம்.உள்ளூர புன்னகைக்க வைக்கலாம். இப்படி ஒவ்வொரு இணையதளமும் உங்களை ஏதாவது ஒரு உணர்வில் ஆழ்த்தவே செய்யும். இந்த உணர்வின் அடிப்படையிலெயே இணையதளங்களை பகிர்ந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும் ? எமோட்டிபை அதை தான் செய்கிறது.அந்த சுவாரஸ்யமான இணையசேவையை பற்றி பார்க்கலாம். இணைய‌ உல‌க‌ம் ஒரு கால‌த்தில் வ‌லை வாச‌ல்க‌ளால் நிர‌ம்பியிருந்த‌து.யாஹூ போன்ற வலை வாசல்கள் மூலமே இனையதை உலா வந்தோம். […]

ஒரு இணையதலம் அல்லது இணைய செய்தி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தலாம் அல்லது கவலை கொள்ளச்செய்யலாம்;வியப்படையச்செய்யலாம்,திகைப்...

Read More »

இணையதளங்களை பி டி எப் கோப்பாக மாற்ற..

வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் ,ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் என்று சொல்வது போல இணையத்தைப்பொருத்தவரை பி டி எப் கோப்புகளை சாதாரண கோப்பாக மாற்ற வேண்டிய தேவையும் வரலாம்.சாதாரண கோப்புகளை பி டி எப் வடிவில் மாற்ற வேண்டிய தேவையும் வரலாம். குறிப்பிட்ட ஒரு கோப்பை பி டி எப் கோப்பாக மாற்றும் வசதியை தரும் தளங்கள் இருக்கவே செய்கின்றன.அந்த வகையில் புதிய அறிமுகமாக பி டி எப் மை யூ ஆர் […]

வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் ,ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் என்று சொல்வது போல இணையத்தைப்பொருத்தவரை பி டி எப் கோப்...

Read More »

பாசுவுக்கு டிவிட்டர் வண‌க்கம்

ஜோதி பாசு எந்த அளவுக்கு ம‌திக்கப்பட்ட தலைவராக இருந்தார் என்பதை அவரது மரணம் உணர்த்தியுள்ளது.பத்து நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் காத்திருந்த மார்க்சிஸ்ட் தொண்டர்கள் அவரது மறைவுக்காக கண்ணீர் சிந்தும் காட்சியும், கட்சி வேறுபாடின்றி தலைவர்கள் பாசுவின் நற்பண்புகளை உளமாற புகழ்ந்திருப்பதும் இதற்கு சாட்சி. அதே போல‌ குறும்ப‌திவு சேவையான‌ டிவிட்ட‌ரிலும் பிர‌ப‌ல‌ங்க‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ம‌றைந்த‌ த‌லைவ‌ருக்கு த‌ங்க‌ள் டிவீட் மூல‌ம் இறுதி ம‌ரியாதை செலுத்தியுள்ள‌ன‌ர். ம‌த்திய‌ அமைச்ச‌ரும் டிவிட்ட‌ர் முன்னோடியுமான‌ ச‌ஷி த‌ரூர் ,ஜோதி பாசு […]

ஜோதி பாசு எந்த அளவுக்கு ம‌திக்கப்பட்ட தலைவராக இருந்தார் என்பதை அவரது மரணம் உணர்த்தியுள்ளது.பத்து நாட்களுக்கு மேலாக மருத்...

Read More »

சீனப்பெருஞ்சுவருக்கு பின்னே மறையும் இணைய‌ தளங்கள்

சீனப்பெருஞ்சுவர் உங்களுக்குத்தெரிந்திருக்கும்.சீனாவில் மற்றொரு பெருஞ்சுவரும் உண்டு. முன்னது சரித்திர கால சுவர் என்றால் இது நவீன காலத்தின் சுவர்.ஆனால் கண்ணுக்குத்தெரியாத சுவர்.சீனப்பெருஞ்சுவர் பெருமைக்குறியது என்றால் இந்த சுவர் அடக்குமுறையின் அடையாளம்.கருத்துரிமையின் சாபக்கேடு. கிரேட் ஃப்யர்வால், அதாவது சீன நெருப்பு பெருஞ்சுவர் என்று அந்த சுவர் அழைக்கப்படுகிறது. உண்மையில் அப்படியொரு சுவர் இல்லை. ஆனால் சீனாவில் இண்டெர்நெட் தணிக்கைக்கு உள்ளாக்கப்படுவதும் அரசுக்கு ஆட்சேபனைக்கு உரிய தளங்கள் முடக்கப்படுவதும் தான் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. பொதுவாக‌ ஃப‌ய‌ர்வால் என்ப‌து க‌ம்ப்யூட்ட‌ருக்கான‌ பாதுகாப்பு […]

சீனப்பெருஞ்சுவர் உங்களுக்குத்தெரிந்திருக்கும்.சீனாவில் மற்றொரு பெருஞ்சுவரும் உண்டு. முன்னது சரித்திர கால சுவர் என்றால் இ...

Read More »

உலக தொலைக்காட்சிகளை காண ஒரு இணையதளம்.

உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்னும் சன் டிவி முழக்கத்தை எல்லாம் மற்ந்து விடுங்கள்.உண்மையிலேயே உலக தொலைக்காட்சிகளை காண விருப்பமா? உலக தொலைக்காட்சி என்றால் உங்கள் கேபிலில் வரும் ஐம்பது அருபது சேனல்களில் இடம்பெறும் ஒரு சில சேனல்களோ அல்லது சன் டீடீஎச்,பிக் டிவி ,டாடா ஸ்கை போன்ற டீடீஎச் சேவைகள் மூலம் கட்டணம் செலுத்தி பார்க்க கூடிய சில சர்வதேச சேனல்களோ அல்ல. உள்ளபடியே சர்வதேச சேனல்கள். நன்கறிந்த பிபிசி முதல் பெயர் தெரியாத சேன‌ல்கள் […]

உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்னும் சன் டிவி முழக்கத்தை எல்லாம் மற்ந்து விடுங்கள்.உண்மையிலேயே உலக தொலைக்காட்சிகள...

Read More »