Category: AI

ஏஐ விவாதங்களில் நாம் கவனிக்க மறுப்பவை

படிக்காத மேதை எனும் பாராட்டுக்குறியவர்கள் யார் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். வெற்றி பெற்றுவிட்டதால் மட்டும் ஒருவரை, இப்படி பாராட்டி விடக்கூடாது. வெற்றி பெற்றதோடு, அவர்கள் மேதையாகவும் இருக்க வேண்டும். அது மட்டும் அல்ல, வெற்றி பெற்றவர்கள் மேதையாக இல்லை எனில் நாம் அதை வெளிப்படையாக சொல்லவும் வேண்டும். பேராசிரியர் ஒருவர் இதை கச்சிதமாக செய்திருக்கிறார். அதை சுட்டிக்காட்டவே இந்த பதிவு. பென்தெட் எனும் இணைய பெயர் கொண்ட அந்த பேராசிரியர், மார்க் ஜக்கர்பர்கையும், எலான் […]

படிக்காத மேதை எனும் பாராட்டுக்குறியவர்கள் யார் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். வெற்றி பெற்றுவிட்டதால் மட்டும் ஒரு...

Read More »

நான் ஏன் சாட்ஜிபிடியை நம்புவதில்லை!

கூகுளில் தகவல்களை தேடும் போது பெரும்பாலான நேரங்களில் முதல் பக்கத்தில் விளம்பர நோக்கிலான தளம் ஒன்று துருத்திக்கொண்டு நிற்கும். சில நேரங்களில் விளம்பர நோக்கிலான தளமே அதிகாரப்பூர்வாக வர வேண்டிய தளத்தை விட முன்னிலை பெறுவதும் உண்டு. இப்படி தான், கூகுளின் ஏஐ உருவாக்க கண்காணிப்பு சேவையான சின்த்ஐடி (synthid) தொடர்பான தேடலில் சின்த்ஐடி.நெட் (https://synthid.net/) இணையதளம் முன்னிலை பெறுவது பெரும் முரண்நகையாக அமைந்திருப்பதாக தோன்றுகிறது. ஜென் ஏஐ நுட்பத்தின் ஆக்கத்திறனின் இன்னொரு பக்கமாக, பொய்யான போலியான […]

கூகுளில் தகவல்களை தேடும் போது பெரும்பாலான நேரங்களில் முதல் பக்கத்தில் விளம்பர நோக்கிலான தளம் ஒன்று துருத்திக்கொண்டு நிற்...

Read More »

மொழி மாதிரிகள் வானத்தில் இருந்து குதித்தனவா?

’பெர்ப்லக்சிட்டி’ உள்ளிட ஏஐ தேடியந்திரங்களுக்கு எல்லாம் ’ஆஸ்க் ஜீவ்ஸ்’ (Ask Jeeves ) தான் முன்னோடி. கூகுள் அறிமுகமாவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன் 1994 ல் அறிமுகமான ஆஸ்க்ஜீவஸ் தேடியந்திரம், இயற்கை மொழியில் கேள்விகள் கேட்டால் பதில் அளிக்கும் வகையில் அமைந்திருந்தது. 1990 களில், இவ்விதம் பயனாளிகள் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையிலான தேடல் முடிவுகளை அளிப்பது என்பது, பெரும் கனவு என்று தான் சொல்ல வேண்டும். ஆஸ்க்ஜீவ்ஸ் துணிந்து அதை மேற்கொண்டது. அப்போதைய அதன் தொழில்நுட்பம் (என்.எல்.பி […]

’பெர்ப்லக்சிட்டி’ உள்ளிட ஏஐ தேடியந்திரங்களுக்கு எல்லாம் ’ஆஸ்க் ஜீவ்ஸ்’ (Ask Jeeves ) தான் முன்னோடி. கூகுள் அறிமுகமாவதற்க...

Read More »

நான் ஏன் குரோகிபீடியாவை எதிர்க்கிறேன்?

விக்கிபீடியாவுக்கு போட்டியாக கோடீஸ்வர தொழிலதிபர் எலான் மஸ்க் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் குரோகிபீடியா இணையத்தில் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. அநேகமாக இதன் நோக்கமும் இதுவாகவே இருக்கும். ஆரம்ப பரபரப்பை மீறி, பயனாளிகளை ஈர்க்கும் தன்மை இதற்கு உண்டா என்பதை பார்க்க வேண்டும். குரோகிபீடியா வரவேற்பை பெற்றாலும் சரி அல்லது தோல்வி அடைந்தாலும் சரி, என் அளவில் இந்த போட்டி இணைய களஞ்சியத்தை அலட்சியம் செய்யவே விரும்புகிறேன். குரோகிபீடியாவை நான் எதிர்ப்பதற்கான காரணங்கள்: இன்னும் பிற காரணங்களினால் நான் […]

விக்கிபீடியாவுக்கு போட்டியாக கோடீஸ்வர தொழிலதிபர் எலான் மஸ்க் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் குரோகிபீடியா இணையத்த...

Read More »

ஏஐ பிரவுசராக மாற மாட்டோம்- மனிதர்கள் பக்கம் நிற்கும் விவால்டி பிரவுசர்

விவால்டி சி.இ.ஓ.டெஷ்னருக்கு ஒரு கைகுலுக்கலும், சிறு பூங்கொத்தும். அப்படியே மனம் நிறைந்த பாராட்டுகளும். கூகுள் குரோம் உள்ளிட்ட பெரும்பாலான பிரவுசர்கள் போட்டி போட்டிக்கொண்டு, ஏஐ திறனை பிரவுசருக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில், டெஷ்னர் துணிச்சலாக, விவால்டி பிரவுசரில் ஏஐ சேவைகளுக்கும் இடமில்லை என அறிவித்திருக்கிறார். ’நாங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறோம், மிகை பரபரப்பிற்கு பதிலாக மனிதர்கள் பக்கம் நிற்கிறோம், கண்டறிதல் அனுபவத்தை வேடிக்கை பார்க்கும் அனுபவமாக மாற்ற மாட்டோம்’ என அவர் விவால்டி வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். […]

விவால்டி சி.இ.ஓ.டெஷ்னருக்கு ஒரு கைகுலுக்கலும், சிறு பூங்கொத்தும். அப்படியே மனம் நிறைந்த பாராட்டுகளும். கூகுள் குரோம் உள்...

Read More »