ஒரு மரம் டிவிட்டர் செய்கிறது

பசுமரம்,நெடுமரம் போல இனி டிவிட்டர்மரத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். அதாவது டிவிட்டர் செய்யும் மரம். ஏற்கனவே கட்டிடம் டிவிட்டர் செய்வதை அறிந்தவர்கள் மரம் எப்படி டிவிட்டர் செய்யும் என்று கேட்க மாட்டார்கள்.சென்சார்கள் மூலம் இது சாத்தியம் என்பதை புரிந்து கொள்வார்கள். ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா நகரில் தற்போது உலக செல்போன் மாநாடு நடைபெற்று வருகிறது. அந்த மாநாட்டில் தான் எரிக்ஸன் நிறுவனம் ஒரு மரத்தை டிவிட்டர் செய்ய வைத்திருக்கிறது. இந்த மரமானது பார்வையாளர்கள் தன்னை நெருங்கினாலோ அல்லது யாரவது […]

பசுமரம்,நெடுமரம் போல இனி டிவிட்டர்மரத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். அதாவது டிவிட்டர் செய்யும் மரம். ஏற்கனவே கட்டிடம் டிவிட...

Read More »

இன்டர்நெட் கால காதல் : ஓர் அலசல்!

‘ஒரு தலை ராகம்’ பல விதங்களில் மைல்கல் திரைப்படம் தான். அதன் திரைக்கதை அமைப்பு, அருமையான‌ பாடல்கள், கவித்துவமான காட்சிகள்… இவற்றை எல்லாம் மீறி அதன் மைய கதைக்கருவுக்காக‌வே இந்தப் படம் கவனத்திற்குரியது.  ஓர் இளைஞன் தான் உயிருக்கு உயிராக காத‌லிக்கும் பெண்ணிடம் பேச முடியாமல் தயங்குவதையும், காதலைச் சொல்ல முடியாமல் தவிப்பதையும் மிக அழகாக சொன்ன இந்தப் படத்தை பார்த்தவர்கள் எல்லாம் உருகிப் போனார்கள். என்ன ஒரு புனிதமான காதல் என்று நெகிழ்ந்தும் போனார்கள். 1980களில் […]

‘ஒரு தலை ராகம்’ பல விதங்களில் மைல்கல் திரைப்படம் தான். அதன் திரைக்கதை அமைப்பு, அருமையான‌ பாடல்கள், கவித்துவம...

Read More »

ஒபாமாவிடம் பணியாற்ற வாய்ப்பு

 டிவிட்டர்காரர் என்பது சரியா?இல்லை டிவிட்டராளர் என்பது பொருத்தமாக இருக்குமா? அதாவது டிவிட்டரெர் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் பதத்திற்கு இந்த இரண்டு சொற்களீல் எது மிகவும் பொருத்தாமாக‌ இருக்கும்? இரண்டில் எது சரியாக இருந்தாலும் சரி ,அமெரிக்கர்களுக்கு இந்த பொறுப்பை ஏற்கும் பொன்னான வாய்ப்பு உருவாகியுள்ளது. அதிபரின் டிவிட்டராளாராக விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம்  என்று அதிபர் மாளீகை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. குறும்பதிவு சேவையான டிவிட்டரை ஒருவர் சொந்தமாகவும் பயன்படுத்தலாம்.இல்லை த‌னது சார்பில் டிவிட்டர் செய்யும் பொருப்பை யாரிடமாவது ஒப்படைக்கலாம். இப்ப‌டி […]

 டிவிட்டர்காரர் என்பது சரியா?இல்லை டிவிட்டராளர் என்பது பொருத்தமாக இருக்குமா? அதாவது டிவிட்டரெர் என்று ஆங்கிலத்தில் சொல்ல...

Read More »

ஷாருக்கிற்கு ஹிரித்திக் ஆதரவு ;டிவிட்டரில் குதித்தார்

ஹிரித்திக் ரோஷன் டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.அவருடைய முதல் டிவிட்டர் செய்தி சக நடிகரான ஷாருக்கிற்கு ஆதரவு தெரிவித்து வெளியாகியுள்ளது. பாலிவுட் ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள் ஒவ்வொருவ‌ராக‌ டிவிட்ட‌ர் ப‌ய‌னாளிக‌ளாகி வ‌ருகின்ற‌ன‌ர்.ர‌சிக‌ர்க‌ளை சேர‌டியாக‌ தொட‌ர்பு கொள்ள‌வும் த‌ங்க‌ள் க‌ருத்துக்க‌ளை ப‌கிர்ந்து கொள்ள‌வும் டிவிட்ட‌ர் மிக‌வும் ஏற்ற‌து என்னும் புரித‌லின் அடிப்ப‌டையில் டிவிட்ட‌ரில் சேரும் ந‌ட‌ச்த்திர‌ங்க‌ளின் ப‌ட்டிய‌ல் நீண்டுகொண்டே போகிற‌து.  இப்போது ஹிரித்திக்கும் இந்த‌ ப‌ட்டிய‌லில் சேர்ந்திருக்கிறார்.ஹிரித்திக் மிக‌மிக‌ பொருத்த‌மான‌ நேர‌த்தில் டிவிட்ட‌ரில் சேர்ந்திருக்கிறார் என்றே சொல்ல‌ வேண்டும். ஐபிஎல் சர்ச்சை தொடர்பாக […]

ஹிரித்திக் ரோஷன் டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.அவருடைய முதல் டிவிட்டர் செய்தி சக நடிகரான ஷாருக்கிற்கு ஆதரவு த...

Read More »

காதலர் தின‌ வீடியோ கேம்;ரோமியோவின் தேட‌ல்

நீங்களும் ரோமியோ ஆகலாம் என்று சொன்னால் சில‌ருக்கு கோபம் வரலாம். ரோமியோ என்னும் வார்த்தையை காதல் நாயகனுக்கான அடையாளமாக மட்டும் அல்லாமல் பெண்களை சுற்றித்திரிபவர்களை குறிக்கவும் பயன்படுத்துவதன் பலன் தான்.ரோமியோ என்ற‌வுட‌ன் வேலை இல்லாம‌ல் பெண் பிள்ளைக‌ளை தேடி அலைப‌வ‌ர்க‌ளின் சித்திர‌ம் தோன்றி ம‌றைவ‌தும் த‌விர்க்க‌ இய‌லாத‌து தான்.  நிச்சயமாக சகாவரம் பெற்ற ரோமியோ பாத்திரத்தை உருவாக்கிய ஷேக்ஸ்பியர் சாலையோர ரோமியோ என்னும் பதத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார். நிற்க‌ ரோமியோ பெய‌ர் ப‌ய‌ன்பாடு ஆராய்ச்சி ஒருபுற‌ம் இருக்க‌ட்டும். […]

நீங்களும் ரோமியோ ஆகலாம் என்று சொன்னால் சில‌ருக்கு கோபம் வரலாம். ரோமியோ என்னும் வார்த்தையை காதல் நாயகனுக்கான அடையாளமாக மட...

Read More »