Tagged by: ஆப்பில்

பறப்பதற்கு மிக்க பயம் இருந்தால்;அதற்கு ஒரு செயலி இருக்கும்

பற‌ப்பதில் உள்ள பயம்(ஃபியர் ஆப் ஃபிளையிங்) புகழ்பெற்ற பெண்ணிய எழுத்தாளர் எரிகா ஜாங்க் எழுதிய பிரசத்தி பெற்ற நாவல். எரிகா ஜாங்கிற்கு பறப்பதில் பயன் உண்டா என்று தெரியவைல்லை.பறப்பதில் உள்ள பயத்திற்கும் இந்த நாவலுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் தெரியவில்லை.ஆனால் விமானத்தில் பறப்பவர்களில் கணிசமானோருக்கு பறப்பதில் பயமிருக்கிற‌து. உண்மையில் பறப்பதிலான பயம் சிக்கலான உளவியல் விவகாரம் என்கின்றனர்.இந்த அச்சத்திற்கு ப‌லவித காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.விமானம் விபத்துக்குள்ளாகலாம் என்பதில் துவங்கி ,உயர்த்தினால் ஏற்படும் அச்சம் வரை எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகின்றன. […]

பற‌ப்பதில் உள்ள பயம்(ஃபியர் ஆப் ஃபிளையிங்) புகழ்பெற்ற பெண்ணிய எழுத்தாளர் எரிகா ஜாங்க் எழுதிய பிரசத்தி பெற்ற நாவல். எரிகா...

Read More »