Tagged by: இணையம்

டிவிட்டரில் விவாதம் செய்ய ஒரு ரோபோ

நீங்கள் கொள்கை பிடிப்பு கொண்டவர் என்றால் டிவிட்டர் உங்களை அடிக்கடி கோபத்தில் ஆழ்த்தகூடும்.அப்படியே வரிந்து கட்டிக்கொண்டு விவாதத்தில் ஈடுபடவும் வைக்கும்.இந்த விவாதமே ஒரு கட்டத்தில் வெறுப்படைய செய்யலாம். டிவிட்டரின் இயல்பை அறிந்திருப்பவர்களுக்கு இதற்கான காரணம் சொல்லாமலேயே விளங்கும். டிவிட்டர் இயல்பு படி யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம்.அந்த தகவல் அரிதானதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை.பார்த்ததை,படித்ததை எவற்றை வேண்டுமானாலும் டிவிட்டர் வாயிலாக 140 எழுத்துக்களில் வெளியிடலாம். நாளிதழ்களிலும் […]

நீங்கள் கொள்கை பிடிப்பு கொண்டவர் என்றால் டிவிட்டர் உங்களை அடிக்கடி கோபத்தில் ஆழ்த்தகூடும்.அப்படியே வரிந்து கட்டிக்கொண்டு...

Read More »

ஒபாமாவுக்கு நோபாலா?ஆன்லைனில் அதிர்ச்சி

அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபட் ஒபாபாவுக்கு வழங்கப்பட்டிருப்பது அச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.ஒபாமாவுக்கு நோபல் என்றதும் நிஜம் தானா என்றே பலருக்கும் கேட்கத்தோன்றியிருக்கும்.சிலருக்கு நோபல் குழு காமெடி கீமெடி செய்யவில்லையே என கெட்கவும் தோன்றியிருக்கலாம்.ஒபாமா மாற்றத்தை கொண்டு வருவார் என்று நம்பியவர்கள் கூட நோபல் பரிசு அறிவிப்பால் வியந்து போயுள்ளனர். ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது ஏன்,இந்த தேர்வு சரி தானா என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும் இணைய உலகம் இந்த அறிவிப்பு பற்றி என்ன நினைக்கிறது […]

அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபட் ஒபாபாவுக்கு வழங்கப்பட்டிருப்பது அச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது...

Read More »

கூகுலின் கை ஓங்குகிறது

கூகுல் பற்றிய சமீபத்திய செய்தி கொஞ்சம் சுவாரசியமானது.கூடவே அதிர்ச்ச்சியானது. கூகுல் தனது முகப்பு பக்கத்திற்கான காப்புரிமையை பெற்றுள்ளது என்பதே அந்த செய்தி.2004 ம் ஆண்டில் கூகுல் காப்புரிமை கோரி விண்ணப்பித்தது. 5 ஆண்டு பரிசிலனைக்கு பிறகு த‌ற்போது காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. ஒரு இணையதள‌த்தின் பின்னே உள்ள புதுமையான கருத்தாக்கம்,இணைய சேவை போன்றவற்றுக்கு காப்புரிமை கோரப்படுவதும் வழங்கப்படுவதும் வழக்கமானது தான். ஆனால் முகப்பு பக்கத்திற்கு காப்புரிமை கோரப்பட்டு வழ‌ங்கப்படுவது இதுவே முதல் முறை. ச‌ரி இத‌னால் கூகுலுக்கு என்ன‌ […]

கூகுல் பற்றிய சமீபத்திய செய்தி கொஞ்சம் சுவாரசியமானது.கூடவே அதிர்ச்ச்சியானது. கூகுல் தனது முகப்பு பக்கத்திற்கான காப்புரிம...

Read More »