Tagged by: கனடா நாட்டை சேர்ந்தவர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். அந்நாட்à

கனடாவில் டொமைன் அலை

இந்தியர்கள் இப்படி யோசித் திருக்கின்றனரா என்று தெரியவில்லை. அப்படி யோசிக்காத பட்சத்தில் அவர்கள் மகத்தான வாய்ப்பை கைநழுவ விடுவதாகவே தோன்றுகிறது. இப்போது விழித்துக் கொண்டாலும் பரவாயில்லை. அவர்கள் தங்களுக்கான சொந்த முகவரியை பதிவு செய்து கொண்டு விடலாம்.இந்தியர்கள் எப்படியோ, கனடா நாட்டை சேர்ந்தவர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். அந்நாட்டில் உள்ள பலர் இன்டெர்நெட்டில் தங் களுக்கென தனி அடை யாளத்தை உறுதி செய்து கொள்ளும் சொந்த இணையதள முகவரிகளை உருவாக்கி வருகின்றனராம். இதனை படித்ததும் சொந்த இணையதளமெல்லாம் […]

இந்தியர்கள் இப்படி யோசித் திருக்கின்றனரா என்று தெரியவில்லை. அப்படி யோசிக்காத பட்சத்தில் அவர்கள் மகத்தான வாய்ப்பை கைநழுவ...

Read More »