Tagged by: கிளிக்

லஞ்சுக்கு முன் ஒரு கிளிக்

சாப்பிடுவது  என்பது பசியாறுவதற்கான செயலாக இருந்தாலும் சாப்பிட செல்வது என்பது ஒரு சமூக நிகழ்வுதான். உறவினர்கள் புடைசூழ விருந்து சாப்பிடுவது ஒருவகை மகிழ்ச்சி என்றால் நண்பர்கள் குழõமோடு சென்று மதிய உணவு சாப்பிடுவது மற்றொரு வகையான மகிழ்ச்சி. அதிலும் நகரத்து மாந்தர்களுக்கு வாரந்தோறும் அல்லது மாதத்தில் ஒருமுறையேனும் நண்பர்களோடு சென்று மதிய உணவு சாப்பிடுவது என்பது மட்டற்ற மகிழ்ச்சி தரக்கூடியதாகவே இருக்கிறது.  இப்படி லஞ்சுக்கு செல்வதை ஒரு இனிமையான சமூக நிகழ்வு என்றும் சொல்லலாம். . நட்பை […]

சாப்பிடுவது  என்பது பசியாறுவதற்கான செயலாக இருந்தாலும் சாப்பிட செல்வது என்பது ஒரு சமூக நிகழ்வுதான். உறவினர்கள் புடைசூழ வி...

Read More »

வாழைப்பழம் காட்டிய வழி

கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்க முடிந்தால் இன்டெர்நெட்டில் வெற்றிக்கொடி நாட்டலாம் என்பதற்கு அழகான உதாரணமாக அந்த எளிய இணையதளத்தை சொல்லலாம். . வாழைப்பழம்தான் அந்த இணைய தளத்தின் அடையாளம். அதன் பெயரில் இருப்பதும் வாழைப்பழம் தான். அதன் வெற்றிக்கு காரணம் அதுதான். ‘வாழைப்பழ பெயர்’ (banana name.com) அதுதான் தளத்தின் முகவரி. அரிசி மீது பெயர் எழுதி தருவதாக சொல்வதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. அதுபோலவே இந்த தளத்தில் வாழைப்பழத்தின் மீது பெயர் எழுதித் தருவதாக சொல்கிறது. இணையதளங்கள் […]

கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்க முடிந்தால் இன்டெர்நெட்டில் வெற்றிக்கொடி நாட்டலாம் என்பதற்கு அழகான உதாரணமாக அந்த எளிய இணையதள...

Read More »

குற்றங்களுக்கு ஒரு விக்கி

வரைபடத்தை பார்த்தே சென்னை நகரில் எந்த இடங்களில் எல்லாம் குற்றங்கள் அதிகம் நடக்கின்றன என்று தெரிந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? அப்படி தெரிந்து கொள்ள முடிந்தால் குறிப்பிட்ட இடத்தில் வழிபறி அதிகம் நடந்து வருவதை உணர்ந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்கலாம் அல்லவா? அதே போல் வேறொரு இடத்தில் இரவு நேர திருட்கள் திடீரென அதிகரித்து வருவதை தெரிந்து கொள்ள முடிந்தால் அதற்கேற்ப தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் அல்லவா? இவை எல்லாம் அப்படி ஒன்றும் கஷ்டமான விஷயங்களும் […]

வரைபடத்தை பார்த்தே சென்னை நகரில் எந்த இடங்களில் எல்லாம் குற்றங்கள் அதிகம் நடக்கின்றன என்று தெரிந்து கொள்ள முடிந்தால் எப்...

Read More »

பார்கோடு விக்கிபீடியா

நுகர்வோர் என்ற முறையில் நமக்கு எவ்வளவு பெரிய பொறுப்பு இருக்கிறது தெரியுமா? நாம் சரியான விவரம் தெரியாமல் தவறான பொருட்களை வாங்கி விடலாகாது என்று சொல்லப்படுவது உங்களுக்கு தெரியுமா? நுகர்வோரான உங்கள் கடமையை சரிவர செய்ய, வாங்கப்படும் பொருள் பற்றியும், அதனை தயாரித்த நிறுவனம் பற்றியும் நீங்கள் தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்பது தெரியுமா? எல்லாம் தெரியும், விளம்பரங்களை பார்த்து விஷயங்களை தெரிந்து கொண்ட பின்னர் தான் கடைக்கே போகிறோம் என்று நீங்கள் அலுப்புடன் அலட்சியமாக […]

நுகர்வோர் என்ற முறையில் நமக்கு எவ்வளவு பெரிய பொறுப்பு இருக்கிறது தெரியுமா? நாம் சரியான விவரம் தெரியாமல் தவறான பொருட்களை...

Read More »