Tagged by: கடன்

பண நலம் அறிய உதவும் இணையதளம்.

உடல் நலம், மன நலம் என்ப‌து போல பண நலமும் அவசியம் தான்.பண நலம் என்னும் வார்த்தை புதிதாக இருக்கிறத?ஒருவரின் பொருளாதார நிலையை அல்லது அரோக்கியத்தை இப்படி குறிப்பிடலாம் அல்லவா? சரி,உடல் நலத்தை பேணிக்காப்பது போல பண நலத்தையும் கவனித்தாக வேண்டும் அல்லவா? அடிக்கடி உடல் நலனிற்காக பரிசோதனை செய்து கொள்வது போல பண நலம் சரியாக உள்ளதா என்று சோதித்துக்கொள்வதும் நல்லது.அதாவது வரவுக்கேற்ற செலவு இருக்கிறதா என் பார்த்துக்கொள்ள வேண்டும்.அது தான் பட்ஜெட் போட்டு போட்டு […]

உடல் நலம், மன நலம் என்ப‌து போல பண நலமும் அவசியம் தான்.பண நலம் என்னும் வார்த்தை புதிதாக இருக்கிறத?ஒருவரின் பொருளாதார நிலை...

Read More »

தேசிய கடனுக்கான கால்குலேட்டர்

ஒரு கால்குலேட்டர் மூலம் நாட்டுப்பற்றையும் சமுக அக்கரையையும் வெளிப்படுத்த முடியுமா?கூடவே மற்றவர்களையும் குரல் கொடுக்க வைக்க முடியுமா?. அமெரிக்கர் ஒருவர் இத‌னை செய்திருக்கிறார்.அவ‌ர் உருவாக்கியுள்ள புத்த‌ம்புதிய‌ கால்குலேட்டர் ப‌ல‌ கேள்விக‌ளை எழுப்ப‌க்கூடிய‌து ம‌ட்டும‌ல்ல‌ பொருளாதார‌ விழிப்புண‌ர்வையும் ஏற்ப‌டுத்த‌ வ‌ல்ல‌து. தேசிய கடனை கணக்கிடுவதற்கான கால்குலேட்டர்;இப்படி தான் அவர் அந்த கால்குலேட்டரை வர்ணிக்கிறார்.பிக்ரெட் என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த கால்குலேட்டர் சராசரி கால்குலேட்டர்களை விட நீ..ண்ட இலக்கங்களை கண‌க்கிட வல்லது.அதற்கேற்றவாறு சற்றே பெரிய திரையை கொண்டது. இதில் டிரில்லியன் […]

ஒரு கால்குலேட்டர் மூலம் நாட்டுப்பற்றையும் சமுக அக்கரையையும் வெளிப்படுத்த முடியுமா?கூடவே மற்றவர்களையும் குரல் கொடுக்க வைக...

Read More »

இன்டெர்நெட் அடகு கடை

கிட்டத்தட்ட எல்லா துறைகளூம் இண்டெர்நெட்டில் கடை பரப்பியுள்ள நிலையில் இப்போது உலகின் புராதாண தொழில்களில் ஒன்றான அடகு வியாபாரமும் இண்டெர்நெட்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இன்டெர்நெட்டின் முதல் அடகு கடை கடை என்னும் அடைமொழியோடு இதற்கான இணைய தளமும் அமைக்கப்பட்டுள்ளது. போரோ டாட் காம் என்னும் பெயரில் துவங்கப்பட்டுள்ள இந்த தளம் குறுகிய கால் கடன்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. (கவனிக்க இது பிரிட்டனில் வசிப்பவர்களுக்கனது) வங்கிகளிடம் இருந்து கடன் வாங்க முடியதவர்கள் மற்றும் பிற வழிகளில் எல்லாம் கடன் […]

கிட்டத்தட்ட எல்லா துறைகளூம் இண்டெர்நெட்டில் கடை பரப்பியுள்ள நிலையில் இப்போது உலகின் புராதாண தொழில்களில் ஒன்றான அடகு வியா...

Read More »