Tagged by: ஜப்பான்

ரோபோ நோயாளி

ரோபோக்கள் மனித இயந்திரம்தான் என்றாலும் அவற்றை உணர்ச்சி இல்லாதவை என்று இனி யாரும் கூறி விட முடியாது. காரணம் வலியை உணரக் கூடிய ரோபோவை ஜப்பான் நாட்டில் வடிவமைத்துள்ளனர். இந்த ரோபோ வலியை உணரக் கூடியது மட்டுமல்ல; வலியை உணர்த்தக் கூடியதும் என்பதுதான் விசேஷம். . ரோபோ ஆய்வு மற்றும் தயாரித்தல் ஜப்பான் முன்னிலை வகிக்கிறது. ரோபோ பயன்பாட்டிலும் அந்நாடு தான் முதலிடத்தில் இருக்கிறது. ரோபோ தொடர்பான ஆய்வு ஜப்பானில் தீவிரமாக நடைபெற்று வருவதால் புதுப்புது ரோபோக்கள் […]

ரோபோக்கள் மனித இயந்திரம்தான் என்றாலும் அவற்றை உணர்ச்சி இல்லாதவை என்று இனி யாரும் கூறி விட முடியாது. காரணம் வலியை உணரக் க...

Read More »

வயலின் இசைக்கும் ரோபோ

ஒரு பக்கம் இயந்திரமயம், மறுபக்கம் இசைமயம். ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டோவின் சமீபத்திய அறிமுகத்தை இப்படி வர்ணிப்பது பொருத்தமாக இருக்கும். டொயோட்டோ நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்துள்ள வயலினை இசைத்து காட்டக்கூடிய இசை மனிதனாக இருக்கிறது. . மனிதர்களுக்கு நிகராக அதனால் வயலின் வாசிக்க முடியும் என்று சொல்ல முடியாவிட்டாலும், இசை மயமான ரோபோ என்று சொல்லக் கூடிய வகையில் அது அற்புதமாக வயலின் இசைக் கருவியின் ஒரு பாடலை இசைத்து காண்பித்திருக்கிறது. டோக்கியோ நகரில் […]

ஒரு பக்கம் இயந்திரமயம், மறுபக்கம் இசைமயம். ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டோவின் சமீபத்திய அறிமுகத்தை இப்படி வர...

Read More »