Tagged by: தொழில்நுட்பம்

டிவிட்டரின் மதிப்பு 100 கோடி

இணைய உலகில் அதிர்வுகளையும் அலைகளையும் உண்டாக்கி வரும்குறுவகைபதிவு சேவையான டிவிட்டரின் மதிப்பு 100 கோடி டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. டிவிட்டரின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில் பிரபல தொழில்நுட்ப வலைப்பதிவான டெக்கிரன்ச் இந்த மதிப்பீட்டினை வெளியிட்டுள்ளது.டிவிட்டர் அன்மையில் 50 மில்லியன் டாலர் நிதி திரட்டியதை அடுத்து இந்தமதிப்பீட்டினை டெக்கிரன்ச் வெளீயிட்டுள்ளது. டிவிட்டர் பிரபலமாக இருந்தாலும் அதன் பயனாளிகள் அதிகரித்து வந்தாலும் அதற்கான வருவாய் ஈட்டும் வழி பிடிபடாமலே இருக்கிறது.வருவாய்க்கான வழிகள் பற்றி நிறுவன அதிபர்களும் இது வரை […]

இணைய உலகில் அதிர்வுகளையும் அலைகளையும் உண்டாக்கி வரும்குறுவகைபதிவு சேவையான டிவிட்டரின் மதிப்பு 100 கோடி டாலர் என மதிப்பிட...

Read More »

புளு டூத் காதணி

தொழிநுட்பம் என்பது எதோ தொழில்நுட்பமானது என நினைத்து விட வேண்டாம்.என்ன குழப்புவது போல தோன்றுகிறதா?குழம்ப ஒன்றுமில்லை. தொழில்நுட்பத்தை எதோ அன்னியமனது ,நமக்கு சம்பந்தமில்லாதது என கருத வேண்டாம் என்பதே விஷயம். தொழில்நுட்பத்தின் உண்மையான பயன்பாடு அது நம்முடைய நடைமுறை வாழ்க்கை சார்ந்த்ததாக இருப்ப்தில் தான் இருக்கிறது .அதாவது தொழில்நுட்பம் அன்றாட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பின்னி பினைந்திருக்க வேண்டும்.வ‌டிவ‌மைப்பாள‌ர்க‌ள் இத‌னை ம‌ன‌தில் கொண்டு செய‌ல்ப‌ட‌ வேண்டும். தொழில்நுட்பத்தை நம் வீட்டுக்குள்ளே கொண்டு வருவதன் மூலம் வடிவமைப்பிலும் பயன்பாட்டிலும் […]

தொழிநுட்பம் என்பது எதோ தொழில்நுட்பமானது என நினைத்து விட வேண்டாம்.என்ன குழப்புவது போல தோன்றுகிறதா?குழம்ப ஒன்றுமில்லை. தொழ...

Read More »

இது உங்கள் நகரம்

ஸ்டீவன் ஜான்சன், தன்னுடைய புதிய புத்தகத்திற்கு துணையாக இணைய தளம் ஒன்றை அமைத்து இருக்கிறார். (outside.in) அவரது புத்தகத்திற்கும் அந்த தளத்திற்கும் நேரடியாக தொடர்பு கிடையாது. ஆனால், புத்தகத்தின் உள்ளடக்கத் திற்கும், இணைய தளத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்கிறார் ஜான்சன். அதாவது, புத்தகம் முன் வைக்கும் செய்தியின் தொடர்ச்சி யாக இணையதளம் உருவாக்கப் பட்டி ருக்கிறது. அதுவே தளத்தை தனிச் சிறப்புமிக்கதாக ஆக்கி இருக்கிறது. சொல்லப்போனால், எழுத்தாளர் கள், தங்கள் புதிய புத்தகத்திற்காக இணைய தளம் அமைப்பது […]

ஸ்டீவன் ஜான்சன், தன்னுடைய புதிய புத்தகத்திற்கு துணையாக இணைய தளம் ஒன்றை அமைத்து இருக்கிறார். (outside.in) அவரது புத்தகத்த...

Read More »