Tagged by: புத்தகங்கள்

புத்தகங்களால் புது உலகம்

மேம்பட்ட உலகிற்கான புத்தகங்கள் (betterworldbooks.com) என்னும் பெயரில் ஒரு புத்தக விற்பனை தளம் இருக்கிறது. பழைய புத்தகங்களை விற்பனை செய்வதற்கான தளம் என்றாலும் இதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டு விட முடியாது. பெயரைப்போலவே மேம்பட்ட உலகிற்கான முயற்சியாகவே இந்ததளம் செயல்பட்டு வருகிறது. யாருக்கும் பலனின்றி வீணாக போய் விடக் கூடிய புத்தகங்களை சேகரித்து விற்பனை செய்யும் பணியை தான் இந்த மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை கல்வியறிவை வளர்க்க பாடுபடும் அமைப்புகளுக்கு […]

மேம்பட்ட உலகிற்கான புத்தகங்கள் (betterworldbooks.com) என்னும் பெயரில் ஒரு புத்தக விற்பனை தளம் இருக்கிறது. பழைய புத்தகங்க...

Read More »

கூகுல் நூலகத்திற்கு முன்னால்

டிராய் வில்லியம்ஸ் பெயரை சொல்லி இன்டர்நெட் முன்னோடிக ளில் ஒருவர் என்றால் அப்படியா? யார் அவர் என்று கேட்க தோன்றும். வில்லியம்ஸ், குவெஸ்டியாவின் நிறுவனர் என்று சொன்னால், குவெஸ்டியாவா? அது என்ன என்று அடுத்த கேள்வி பிறக்கும். இன்டர்நெட் முன்னோடி என்னும் அடைமொழிக்கு சொந்தக்காரராக இருக்க குறிப்பிட்ட சில தகுதிகள் இருக்கின்றன. பெயரை சொன்னாலே நினைவில் நிற்கும் வெற்றியை பெற்றிருக்க வேண்டும் அல்லது அவருடைய நிறுவனமாவது மகத் தானதாக அமைந்திருக்க வேண்டும். வில்லியம்ஸ் விஷயத்தில் இரண்டுமே இல்லை […]

டிராய் வில்லியம்ஸ் பெயரை சொல்லி இன்டர்நெட் முன்னோடிக ளில் ஒருவர் என்றால் அப்படியா? யார் அவர் என்று கேட்க தோன்றும். வில்ல...

Read More »

படிப்பதற்கு ஒரு அறை இருந்தால்

சில பயணங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும். அமெரிக்காவின் ஜான்வுட்  பத்தாண்டுகளுக்கு முன்னர் நேபாளத்துக்கு மேற்கொண்ட பயணம் இப்படி தான் அவரது வாழ்க்கையையே மாற்றி விட்டது.  அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் உலகம் முழுவதும் பல நாடுகளில் உள்ள ஏழை மாணவர்களின் வாழ்க்கை யையே மாற்றிக் கொண்டிருக்கிறது. ஜான்வுட் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் அவரே கூட  சற்றும் எதிர்பாராத விதமாக  இந்த மாற்றம் நிகழ்ந்தது.  மிகவும்  இளம் வயதிலேயே உயர் பதவிக்கு வந்து ஜான் […]

சில பயணங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும். அமெரிக்காவின் ஜான்வுட்  பத்தாண்டுகளுக்கு முன்னர் நேபாளத்துக்கு மேற்கொண்ட பயணம் இ...

Read More »