Tagged by: விக்கி

உள்ளங்கையில் விக்கிபீடியா

விக்கிபீடியாவை எங்கே சென்றாலும் கையோடு எடுத்துச்செல்ல முடிந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் கொண்டவர்கள் மகிழக்கூடிய வகையில் விக்கிரிடர் அறிமுகமாகியுள்ளது. ஒபன்மோகோ என்னும் நிறுவனம் இதற்காக கையடக்க சாதனத்தை உருவாக்கி உள்ளது.விக்கிரீடர் என்னும் இந்த கையடக்க சாதன‌த்தில் விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகளை விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து வாசிக்க முடியும். இ‍புக் சாதனத்தைப்போல தோன்றும் இதனை உள்ளங்கையில் வைத்துக்கொண்டே விக்கிபீடியாவை அணுக முடியும்.இதன் திரை வாசிப்பத‌ற்கு ஏற்ற வகையில் தெளிவாக இருப்ப‌தோடு இதனை இயக்குவதும் எளிதானது. இதில் […]

விக்கிபீடியாவை எங்கே சென்றாலும் கையோடு எடுத்துச்செல்ல முடிந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் கொண்டவர்கள் மகிழக்கூடிய வக...

Read More »

புள்ளி விவரங்களுக்கான‌ விக்கிபீடியா

உலகில் எத்தனை பேருக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிற‌து என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று எப்போதாவ‌து நீங்கள் நினைத்ததுன்டா? கடவுள் நம்பிக்கை கொன்டவர்கள் எத்தனை பேர் என்று தெரிந்து கொள்ள முயன்றதுன்டா? மரணத்திற்கு பிந்தைய வாழ்வில் நம்பிக்கை கொன்டவர்கள் எவ்வளவு பேர் என்று யோசித்ததுண்டா? இது போன்ற கேள்விகளில் ஆர்வம் மிக்கவர் நீங்கள் என்றால் உங்களுக்கான இணையதளம் ஒன்று இருக்கிறது.போஸ்ட்யுவ‌ர்.இன்ஃபோ இது தான் த‌ள‌த்தின் பெய‌ர். கேள்விக‌ள்,ப‌தில்க‌ள்,புள்ளிவிவ‌ர‌ங்க‌ள் .இவ‌ற்றின் சுவார்ஸ்ய‌மான‌ க‌ல‌வை தான் இந்த‌ த‌ள‌ம்.உண்மையிலேயே […]

உலகில் எத்தனை பேருக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிற‌து என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று எப்போதாவ‌து நீங்கள் நினைத...

Read More »

குற்றங்களுக்கு ஒரு விக்கி

வரைபடத்தை பார்த்தே சென்னை நகரில் எந்த இடங்களில் எல்லாம் குற்றங்கள் அதிகம் நடக்கின்றன என்று தெரிந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? அப்படி தெரிந்து கொள்ள முடிந்தால் குறிப்பிட்ட இடத்தில் வழிபறி அதிகம் நடந்து வருவதை உணர்ந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்கலாம் அல்லவா? அதே போல் வேறொரு இடத்தில் இரவு நேர திருட்கள் திடீரென அதிகரித்து வருவதை தெரிந்து கொள்ள முடிந்தால் அதற்கேற்ப தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் அல்லவா? இவை எல்லாம் அப்படி ஒன்றும் கஷ்டமான விஷயங்களும் […]

வரைபடத்தை பார்த்தே சென்னை நகரில் எந்த இடங்களில் எல்லாம் குற்றங்கள் அதிகம் நடக்கின்றன என்று தெரிந்து கொள்ள முடிந்தால் எப்...

Read More »