Tagged by: ஹாலிவுட்

டிவிட்டரில் மல்லிகா

பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார். குறுஞ்செய்தி வலைப்பதிவு சேவையான டிவிட்டரை ஹாலிவுட் பிரபலங்கள் பெரிய அளவில் ப‌யன்படுத்தி வருகின்றனர்.தற்போது பாலிவுட் நடிகையான மல்லிகாவும் இதில் சேர்ந்திருக்கிறார். ஹாலிவுட் நட்சத்திஅரங்களை பார்த்துதான் டிவிட்டரை பயன்படுத்தும் எண்ணம் அவருக்கு ஏற்பட்டதாம். மல்லிகா தறபோது ஹாலிவுட்டில் இருக்கிறார். ஜெனிபர் லைன்ச் இயக்கும் படத்தில் அவர் நடித்து வருகிறார். படப்பிடிப்பின் போது ஏற்படும் தனிமை உணர்வை டிவிட்டர் போக்குவதாக மல்லிகா கூறியுள்ளார்.டிவிட்ட‌ர் செய்வ‌த‌ற்காக‌ த‌னியே ப‌யிற்சியும் எடுத்துக்கொண்ட‌தாக‌ ம‌ல்லிகா […]

பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார். குறுஞ்செய்தி வலைப்பதிவு சேவையான டிவிட்டரை ஹாலிவ...

Read More »

இப்படித்தான் இருக்கணும் ஆஸ்கர்

நீங்கள் அமைக்க வேண்டிய இணையதளம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு தனி துணிச்சல் வேண்டும் அல்லவா? ஸ்வீடனைச் சேர்ந்த கம்ப்யூட்டர் கில்லாடிகள் சிலருக்கு இந்த துணிச்சல் வந்திருக்கிறது. . அவர்கள் ஆஸ்கர் அமைப்பை நோக்கி இப்படி கூறியிருப்பதோடு அல்லாமல் ஆஸ்கர் விருதுகளுக்கான இணையதளம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று காண்பிப்பதற்காக முழு வீச்சிலான இணையதளத்தையும் அமைத்திருக்கின்றனர். ஆஸ்கர் டோரன்ஸ் டாட் காம் அந்த தளத்தின் முகவரி. ஆஸ்கர் விருது களை வழங்கும் திரைப்பட அமைப் பின் […]

நீங்கள் அமைக்க வேண்டிய இணையதளம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு தனி துணிச்சல் வேண்டும் அல்லவா? ஸ்வீடனைச் ச...

Read More »

ஆறு கட்ட விளையாட்டு

ஹாலிவுட் நடிகர் கெவின் பேக்கன் மிகவும் விசேஷமானவர். அமைதி யான தனித்தன்மை கொண்ட நடிகர் அவர். கெவின் பேக்கனுக்கு நிகரானவராக நம்மூர் நடிகர்களில் யாராவது சொல்ல முடியுமா? நாகேஷை சொல்லலாம். ஜெய் சங்கர், பிரகாஷ் ராஜ், எஸ்.வி. ரங்காராவ் ஆகியோரையும் நினைத்துப் பார்க்கலாம். கொஞ்சம் யோசித்தால் ஆச்சி மனோரமா வையும் சொல்ல முடியும். . கெவின் பேக்கனை அறிந்தவர்களை இந்த ஒப்பீடு மேலும் குழப்பி அவர் என்ன மாதிரியான நடிகர் என திகைக்க வைத்து விடலாம். நாகேஷைப் […]

ஹாலிவுட் நடிகர் கெவின் பேக்கன் மிகவும் விசேஷமானவர். அமைதி யான தனித்தன்மை கொண்ட நடிகர் அவர். கெவின் பேக்கனுக்கு நிகரானவரா...

Read More »