Tagged by: adobe

பிளேஷ் மூடுவிழா அறிவிப்பும், இணைய வரலாறு கவலையும்!

பழையன கழிதல் என்பது மென்பொருள் சேவைகளுக்கும் பொருந்தும் தான். அதிலும் இணைய தொழில்நுட்பம் வெகு வேகமாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், பழைய மென்பொருள் சேவைகள் காலாவதியாகி கைவிடப்படும் நிலை ஏற்படுவது இயற்கையானது தான். இணையத்தின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் அடோப் பிளேஷ் மென்பொருளுக்கும் இது தான் நிகழ இருக்கிறது. பிளேஷ் மென்பொருளுக்கு விடை கொடுக்க இருப்பதாக அடோப் நிறுவனம் அண்மையில் அறிவித்ததை நீங்களும் கவனித்திருக்கலாம். இது தொடர்பாக அடோப் வெளியிட்ட அறிவிப்பில், பிளேஷ் மென்பொருள் வாழ்க்கையை முடிக்க இருப்பதாக […]

பழையன கழிதல் என்பது மென்பொருள் சேவைகளுக்கும் பொருந்தும் தான். அதிலும் இணைய தொழில்நுட்பம் வெகு வேகமாக மாறிக்கொண்டிருக்கும...

Read More »

பாஸ்வேர்டு குறுக்கெழுத்து புதிர் !.

குறுக்குழுத்து புதிர் ஆர்வத்தை ஏற்படுத்தும் ! விழிப்புணர்வை ஏற்படுத்துமா ? இந்த கேள்விக்கான பதிலாக பாஸ்வேர்ட் குறுக்கெழுத்து புதிர் உருவாகி இருக்கிறது. ஆம், இணையத்தில் கசிந்த பாஸ்வேர்டுகளை வைத்து சுவாரஸ்யமான குறுக்கெழுத்து புதிர் உருவாக்கப்பட்டுள்ளது.புக்ழபெற்ற அடோப் நிறுவனம் சமீபத்தில் லட்சக்கணக்கான பயனாளிகளின் பாஸ்வேர்டை கோட்டை விட்டு நின்றது . 150 மில்லியன் பயனாளிகளின் பாஸ்வேர்டுகள் மற்றும் அவற்றுக்கான குறிச்சொற்கள் திருடப்பட்டு இணையத்தில் வெளியானது. இணைய நிறுனங்களின் பாஸ்வேர்டுகள் இப்படி திருட்டுக்கு ஆளாவது பற்றி அடிக்கடி செய்தி வெளியாகி […]

குறுக்குழுத்து புதிர் ஆர்வத்தை ஏற்படுத்தும் ! விழிப்புணர்வை ஏற்படுத்துமா ? இந்த கேள்விக்கான பதிலாக பாஸ்வேர்ட் குறுக்கெழு...

Read More »