Tagged by: agriculture

ஏ.ஐ மயமாகும் இந்திய விவசாயம்

இந்திய விவசாயம் ஒரு பக்கம் பல்வேறு பிரச்சனைகளையும், சவால்களையும் சந்தித்து வரும் நிலையில், அவற்றை எதிர்கொள்ளும் வகையில் இன்னொரு பக்கம் வேகமாக நவீனமயமாகி கொண்டிருக்கிறது. நவீனமயமாதல் என்றால், நாற்று நடுதல், களை பறித்தல் போன்ற விவசாய பணிகளுக்கு இயந்திரங்களை பயன்படுத்துவது மட்டும் அல்ல. சென்சார்கள் மூலம் பயிர் கண்காணிப்பு, இணையத்தில் இணைக்கப்பட்ட பொருட்கள் மூலம் தகவல் சேகரிப்பு, அல்கோரிதம் மூலம் பருவநிலை கணிப்பு, இலக்கு சார்ந்த பூச்சிக்கொள்ளி தெளிப்பு என மொத்த விவசாய செயல்பாடுகளும் ஏ.ஐ எனப்படும் […]

இந்திய விவசாயம் ஒரு பக்கம் பல்வேறு பிரச்சனைகளையும், சவால்களையும் சந்தித்து வரும் நிலையில், அவற்றை எதிர்கொள்ளும் வகையில்...

Read More »

இணையத்தை கலக்கும் லெகோ விவசாயி

கிறிஸ்துமஸ் பண்டிகை என்றதுமே கிறிஸ்துமஸ் மரமும், கேக்கும்,நட்சத்திரமும் தான் நினைவுக்கு வரும். ஆனால் ஆஸ்திரேலியா இளம் பெண் விவசாயி ஒருவர் தனது லெகோ விவசாயி மூலம் கிறிஸ்துமஸ் பண்டிகையை புதுமையாக வரவேற்றிருக்கிறார். அதென்ன லெகோ விவசாயி என்று கேட்கலாம் . சிறுவர்கள் விளையாட ஆசையோடு பயன்படுத்தும் லெகோ செங்கற்களை கொண்டு உருவாக்கப்பட்ட பொம்மை விவசாயி தான் இந்த லெகோ விவசாயி. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியை சேர்ந்த 24 வயது இளம் பெண்ணான எய்மீ ஸ்னோடன் […]

கிறிஸ்துமஸ் பண்டிகை என்றதுமே கிறிஸ்துமஸ் மரமும், கேக்கும்,நட்சத்திரமும் தான் நினைவுக்கு வரும். ஆனால் ஆஸ்திரேலியா இளம் பெ...

Read More »