Tagged by: alex

கூகுள் உதவியாளர் சேவை: வியப்பும், சில கேள்விகளும்!

இது டிரைலர் தான், மெயின் பிக்சர் இன்னும் இருக்கும் எனும் ரஜினி பட வசனம் போல, கூகுள் தனது டிஜிட்டல் உதவியாளர் சேவையின் மேம்பட்ட வடிவத்தின் திறன்களை சின்னதாக ஒரு டெமோ காட்டியது. கூகுளின் அந்த டெமோவோ, அட கூகுள் அஸிஸ்டெண்டால் இதை எல்லாம் செய்ய முடியுமா என வியக்க வைத்திருக்கிறது. வியப்பு மட்டும் அல்ல, கூகுள் உதவியாளரின் குரல் அழைப்புத்திறன், இதென்னடா வம்பா போச்சு எனும் கவலையையும், அறம் சார்ந்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்த சேவை […]

இது டிரைலர் தான், மெயின் பிக்சர் இன்னும் இருக்கும் எனும் ரஜினி பட வசனம் போல, கூகுள் தனது டிஜிட்டல் உதவியாளர் சேவையின் மே...

Read More »

கலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி!

  மறுத்து பேச வேண்டிய நிலை வந்தால், உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக நில்லுங்கள், ஆனால் உங்கள் எதிர்ப்பை நேர்த்தியாக கலைநயத்துடன் வெளிப்படுத்துங்கள் என்று சொல்லாமல் சொல்லி இணையத்தின் லேட்டஸ்ட் நட்சத்திரமாகி இருக்கிறார் லண்டன் மாணவி அலெக்ஸ் ரூத் பெர்டுலி பெர்னாண்ட்ஸ். கலைத்துறை மாணவியான அலெக்ஸ் தனது ஆசிரியர் ஒருவரிடம் இருந்து ஏற்றுக்கொள்ள முடியாத அறிவுரை வந்த போது அவருக்கு கலைநயமான முறையில் பதிலடி கொடுத்து இணையத்தில் ஆதரவையும், கைத்தட்டல்களையும் குவித்து வைரலாகி இருக்கிறார். இந்த நிகழ்வின் பின்னணி […]

  மறுத்து பேச வேண்டிய நிலை வந்தால், உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக நில்லுங்கள், ஆனால் உங்கள் எதிர்ப்பை நேர்த்தியாக...

Read More »

கடத்தப்பட்ட கலெக்டரை விடுவிக்க ஒரு பேஸ்புக் பக்கம்.

கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை மீட்பதற்கான முயற்சிகள் அரசு தரப்பில் தொடர்கிறது.அவரி விடுவிப்பதற்கான விலையை மாவோயிஸ்ட்களும் பேச்சு வார்ர்த்தை என்னும் பேரத்தில் அதிகரித்து கொண்டே இருக்கின்றனர்.இரண்டாவதாக விதித்த நிபந்தனையில் மேலும் 9 தீவிரவாதிகளை விடுவிக்க கோரியுள்ளனர். இதனால் சிக்கல் நீடிக்கும் நிலையில் மேனன் எப்போது விடுவிக்கப்படுவார் என்பது தெரியாமலே இருக்கிறது.மக்கல் நலனுக்காக பாடுபடும் ஒரு இளம் கலெகடருக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி சோதனை தான்!. மேனனை விடுவிக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் […]

கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை மீட்பதற்கான முயற்சிகள் அரசு தரப்பில் தொடர்கிறது.அவரி விடுவிப்பதற்கான விலையை மாவோ...

Read More »